Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
செவ்வாய் கிரகத்துக்கு புதிய விண்கலம் அனுப்பிய அமெரிக்கா: மங்கள்யானுக்கு முன்பு சென்றடையும் ...
2 posters
Page 1 of 1

நியூயார்க், நவ. 19–
செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலம் விண்ணில் பறந்தது.
அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கனவே 'மார்ஸ் ரோவர்' (என்டீவர்) என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை ஆய்வு நடத்த அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. தற்போது அதன் நிலப்பரப்பு, மலைகள் போன்றவற்றை போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது.
இந்த நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக மற்றொரு விண்கலத்தை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதற்கு மாவென் என பெயரிடப்பட்டுள்ளது.
இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராயும். இந்த விண்கலம் நாசாவினால் நேற்று அமெரிக்க நேரப்படி மதியம் 1.28 மணிக்கு அட்லஸ் வி–401 ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கேப் கனவரல் மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும். அதாவது அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் 22–ந்தேதி செவ்வாயை அடையும்.
மாவென் விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்புக்கு மேல் 6 ஆயிரம் கி.மீ உயரத்தில் ஓராண்டுக்கு சுற்றி வரும். இருந்தாலும் 3 முறை செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்புக்கு 125 கி.மீ தூரம் நெருக்கமாக வந்து ஆராய்ச்சி நடத்தும்.
செவ்வாய் கிரகத்தில் முதல் 100 கோடி ஆண்டுகள் குளிர் மற்றும் வறட்சி தட்பவெப்ப நிலை நிலவியது. அப்போது அதன் மேற்பரப்பு தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. அதனால் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது.
தற்போது, அங்கு தண்ணீர் இல்லை. சூரியனால் அவை படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பருவ நிலை மாற்றம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து இந்த மாவென் விண்கலம் ஆய்வு நடத்த உள்ளதாக நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு விஞ்ஞானி மைக்கேல் மேயர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மாவென் விண்கலம் ரூ.4030 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பபட்டுள்ளது. இது 2,450 கிலோ எடை கொண்டது. 37.5 அடி நீளம் உடையது. பார்ப்பதற்கு பள்ளி பஸ் போன்று உள்ளது.
செவ்வாய் கிரகத்தை அமெரிக்கா கடந்த 1960–ம் ஆண்டு முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதற்காக செவ்வாய்க்கு இதுவரை 21 தடவை விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அதில், தற்போது அனுப்பபட்டுள்ள மாவென் விண்கலம் மட்டுமே செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய அனுப்பப்பட்டதாகும். செவ்வாய் கிரக ஆய்வில் அமெரிக்கா மட்டுமே முன்னணியில் உள்ளது. ஆய்வில் இதுவரை 70 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற நாடுகள் இதுபோன்ற வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் ரஷியா மட்டுமே மிக குறைந்த அளவில் வெற்றியை பெற்றுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய இந்தியா கடந்த 2 வாரத்துக்கு முன்பு முதன் முறையாக மங்கன்யான் என்ற விண்கலத்தை செலுத்தியது. அதற்கு முன்னதாகவே, அமெரிக்காவின் மாவென் விண்கலம் அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் 22–ந்தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடைகிறது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Similar topics
» செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» செவ்வாய் கிரகத்துக்கு மீண்டும் விண்கலம்: அமெரிக்கா திட்டம்
» செவ்வாய் கிரகத்துக்கு 39 நாளில் செல்லும் ராக்கெட்: அமெரிக்கா உருவாக்கியது
» செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் பறக்கும் தட்டினை.. 1,20,000 ஆயிரம் அடி உயரத்தில் ’ஹீலியம்’ பலூன் மூலம் அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதித்த காட்சி!
» செவ்வாய் கிரகத்தில் மண் துகள்களை ஆராயவுள்ள ரோவர் விண்கலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum