Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழீழம் பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் - உருத்திரகுமாரன் பேட்டி..
2 posters
Page 1 of 1
தமிழீழம் பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் - உருத்திரகுமாரன் பேட்டி..
தமிழீழம் பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் - உருத்திரகுமாரன் பேட்டி..
நாடு
கடந்த தமிழீழ அரசின் சர்வதேச இணைப்பாளராக உள்ள உருத்திரகுமாரன்
தமிழகத்தில் இருந்து வெளிவரும் குமுதம் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி
இது..
புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் எக்சைல் கவர்ன்மெண்ட் என்ற வார்த்தை இப்போது மிக பிரபலம்.
தனித்
தமிழீழ கோரிக்கையை முன்வைத்து இலங்கையில் தொடர்ந்து போராட முடியாத
இன்றையச் சூழலில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல புலம் பெயர்ந்த
தமிழர்கள் உருவாக்கியுள்ள அமைப்புதான், எக்சைல் கவர்ன்மெண்ட் எனப்படும்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
இதன் சர்வதேச இணைப்பாளராக உள்ள உருத்திரகுமாரனைத் தொடர்பு கொண்டோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நோக்கம் என்ன..?
தமிழீழ
மக்கள் தமது முழுமையான அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும்,
உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கும், அதற்காகச் செயல்படுவதற்கும் இப்போது
எவ்வித வாய்ப்புகளும் தாயகத்தில் இல்லை.
இலங்கைத் தீவுக்கு
வெளியேதான் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம்
முன்னெடுக்க வேண்டியுள்ளது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
மக்கள்
மத்தியில் இருந்து தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்டே
இவ்வரசாங்கம் அமைக்கப்படுகிறது. இதற்காக, தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து
வாழும் நாடுகளில் மே மாதம் 2-ம் நாள் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் சுதந்திரமும் திறமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடுவது.
உங்கள் முயற்சிகளை சீர்குலைக்க இலங்கை அரசு முயற்சித்திருக்குமே..?
ஆமாம்..
ஆனால் சிறீலங்கா அரசு எவ்வளவு முயற்சித்தபோதும் நாடு கடந்த தமிழீழ
அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சிக்குத் தடைபோட எந்த நாடுமே
முயற்சிக்கவில்லை. மாறாக பல்வேறு வகைகளில் நாங்கள் ஆதரவுகளையே பெற்று
வருகிறோம்.
இந்திய அரசின் ஆதரவு இல்லாத நிலையில் இந்தியாவைத் தவிர்த்துவிட்டு ஈழத்தில் தனி அரசு அமைப்பது சாத்தியமா..?
அரசியல்
இராஜதந்திர நடைமுறையில் நிரந்தர நண்பனும் இல்லை. பகைவனும் இல்லை. நலன்களே
நிரந்தரமானவை என்பது ஒரு பிரபலமான கூற்று. இந்திய நலன்களும், ஈழத் தமிழர்
தேசத்தின் நலன்களும் இணையும்போது தமிழீழத் தனியரசுக்கான ஆதரவினை நாம்
இந்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.. இந்தியாவின் நிலைப்பாட்டில்
மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றே நாங்கள் கருதுகிறோம்.
இப்போது தமிழக அரசியல் சக்திகளை, ஈழத் தமிழர்களும் அவர்களின் தலைவர்களும் புறக்கணிப்பதாகச் சொல்லப்படுகிறதே..?
இது
உண்மை என நான் கருதவில்லை.. தமிழக மக்களும், தமிழக அரசியல் சக்திகளும்
தமது பலத்தின் மூலம் இந்திய அரசின் தமிழீழம் குறித்த நிலைப்பாட்டில்
மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவர்கள். இதை உணர்ந்து தமிழகம்
இயங்கும்போதுதான் தமிழீழ விடுதலைக்கான வாசல் திறக்கும் வாய்ப்பு வரும்.
பிரபாகரன் உயிருடன் உள்ளார் எனத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. உண்மையில் பிரபாகரன் இருக்கிறாரா..? இல்லையா..?
காலம்தான் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடியது.
நன்றி : குமுதம் - 28-04-10

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» "ஆதார்' அட்டை: மத்திய அரசின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்
» தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை' - இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்
» விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா – பாஜகவின் கொள்கையில் மாற்றம்
» இந்தியாவின் உளவு நிறுவனங்கள் பற்றிய தகவல் !!!
» தேசிய அரசியலில் மாற்றம் வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை: செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் கருணாநிதி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum