TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


யாழ்- கொழும்புக்கிடையிலான விமான சேவை நிறுத்தம் வலி.வடக்கு ஆர்ப்பாட்டத்தில் வெளிநாட்டு ஊடகவிலாளர்கள்: பீதியில் புலனாய்வாளர்கள்

Go down

யாழ்- கொழும்புக்கிடையிலான விமான சேவை நிறுத்தம் வலி.வடக்கு ஆர்ப்பாட்டத்தில் வெளிநாட்டு ஊடகவிலாளர்கள்: பீதியில் புலனாய்வாளர்கள் Empty யாழ்- கொழும்புக்கிடையிலான விமான சேவை நிறுத்தம் வலி.வடக்கு ஆர்ப்பாட்டத்தில் வெளிநாட்டு ஊடகவிலாளர்கள்: பீதியில் புலனாய்வாளர்கள்

Post by Tamil Tue Nov 12, 2013 9:19 pm

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யாவுள்ளதின் எதிரொலி யாழ்- கொழும்புக்கிடையிலான விமான சேவை நிறுத்தம் வலி.வடக்கு ஆர்ப்பாட்டத்தில் வெளிநாட்டு ஊடகவிலாளர்கள்: பீதியில் புலனாய்வாளர்கள்
யாழ்- கொழும்புக்கிடையிலான விமான சேவை நிறுத்தம் வலி.வடக்கு ஆர்ப்பாட்டத்தில் வெளிநாட்டு ஊடகவிலாளர்கள்: பீதியில் புலனாய்வாளர்கள் 1455139_665611076812225_1178407819_n

வலி.வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நிலங்களை விடுவிக்க கோரி நடைபெற்றுவரும் பேராட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு செய்திகளை சேகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வலி.வடக்கில் மக்கள் தமது காணிகளை மீட்க இன்று காலை அடையாள உண்ணாவிரதப் பேராரட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர்.
இந்நிலையில் பொது நலவாய மாநாட்டிற்காக வருகைதந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.
குறிப்பாக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த இராணுவப் புலனாய்வாளர்கள் மத்தியில் பெரிய சலசலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உண்ணாவிரதப் பேராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை பொலிஸார் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வடபகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தால் அரசாங்க உயர் மட்டத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
யாழில் சுதந்திரமாக வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் செய்தி சேகரிப்பு: தடுத்து நிறுத்துகிறது இராணுவம்
யாழ்.குடாநாட்டு முக்கிய சந்திகளில் இராணுவத்தினர் வீதிச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குடாநாட்டிற்குள் ஊடுருவியதை அடுத்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களில் களத்தில் இறங்கி செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினர் இவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதோடு, அவர்களோடு யார் அவர்கள் செய்தி சேகரிப்பதற்கு துணைபுரிகின்றனர் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
சுதந்திரமாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கோடு இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இருந்தும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இராணுவ முகாம்களை அண்டிய பகுதிகளையே தங்கள் செய்தி சேகரிப்பு நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்து அப்பகுதி மக்களிடம் நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு இராணுவத்தினரிடம் மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவ முகாம்கள் இருப்பது தொடர்பாக வினவி வருகின்றனர்.
குறிப்பாக வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு உள்ளூர் மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக துணிவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
............................................
யாழ்- கொழும்புக்கிடையிலான விமான சேவை நிறுத்தம்
[ செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2013, 07:41.27 AM GMT ]

யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையிலான விமான சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான சேவை நிறுத்தப்பட்டதிற்கான காரணம் தங்களுக்கு தெரியாதென்றும், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சபையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் மீண்டும் விமான சேவைகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பொதுநலவாய மாநாடு 15ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சனல்-4 தொலைக்காட்சி மற்றும் ஏனைய வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இவ் ஊடகவியலாளர்கள் பலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதற்காகவே விமான சேவை இடை நிறுத்தப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழ் ஊடகங்கள்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum