Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டயட்ல இருக்கீங்களா? இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க
Page 1 of 1
டயட்ல இருக்கீங்களா? இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க
டயட்டில் இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சில உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும்.
குறிப்பாக உடல் எடையை குறைக்க டயட் மேற்கொள்ளும் போது, இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை டயட்டில் சேர்த்தால், அது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும்.
மேலும் இந்த உணவுகள் அனைத்தும் பெரும்பாலானோரது விருப்பமாக இருக்கும். இருப்பினும் இந்த உணவுகளில் கவனமாக இருந்தால், நிச்சயம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்று நினைத்தால், அது தவறு.
ஏனெனில் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை தவிர்த்தால், அது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.
இத்தகைய இனிப்பு கலந்த செரில்களை அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்று காலை வேளையில் உணவாக எடுத்துக் கொண்டால், பின் அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.
ஆகவே கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வெஜிடேபிள் ஆயிலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
எனவே உடல எடை குறைய வேண்டுமானால், ஸ்கிம் செய்யப்பட்டாத பால் சேர்க்காமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் நன்கு ஸ்கிம் செய்யப்பட்ட பாலை அருந்தலாம்.
ஏனெனில் அதில் அதிக அளவில் கலோரிகள் இருப்பதால் தான், இது உடலுக்கு அதிகப்படியான சக்தியைக் கொடுக்கிறது. அதே சமயம் அதிக அளவில் சேர்த்தால், அதுவே உடல் எடையை அதிகரிக்கும்.
குறிப்பாக உடல் எடையை குறைக்க டயட் மேற்கொள்ளும் போது, இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை டயட்டில் சேர்த்தால், அது உடல் எடையை இன்னும் அதிகரிக்கும்.
மேலும் இந்த உணவுகள் அனைத்தும் பெரும்பாலானோரது விருப்பமாக இருக்கும். இருப்பினும் இந்த உணவுகளில் கவனமாக இருந்தால், நிச்சயம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
பிரட்
பிரட்டில் வெள்ளை பிரட்டை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் கோதுமை பிரட்டை விட, அதிக அளவில் கலோரிகள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரிக்கும்.[You must be registered and logged in to see this image.]
இனிப்புகள்
உலகில் பஞ்சு மிட்டாய் போன்ற இனிப்புக்களை விரும்பாதோர் யாரும் இருக்கமாட்டார்கள்.இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது என்று நினைத்தால், அது தவறு.
ஏனெனில் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை தவிர்த்தால், அது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.
[You must be registered and logged in to see this image.]
செரில்
இன்றைய அவசர உலகில் இனிப்பு கலந்த பல்வேறு செரில்கள் விற்கப்படுகின்றன.இத்தகைய இனிப்பு கலந்த செரில்களை அலுவலகத்திற்கு தாமதமாகிறது என்று காலை வேளையில் உணவாக எடுத்துக் கொண்டால், பின் அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.
[You must be registered and logged in to see this image.]
எண்ணெய்
உணவில் எண்ணெயை அதிகம் சேர்த்துக் கொண்டாலும் உடல் எடை அதிகரிக்கும். அதற்காக எண்ணெயை முற்றிலும் தவிர்க்க முடியாது.ஆகவே கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வெஜிடேபிள் ஆயிலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
[You must be registered and logged in to see this image.]
பால் பொருட்கள்
டயட்டில் இருக்கும் போது, பால் பொருட்களை தொடவே கூடாது. அதிலும் ஸ்கிம் செய்யப்படாத பால் மிகவும் ஆபத்தானது.எனவே உடல எடை குறைய வேண்டுமானால், ஸ்கிம் செய்யப்பட்டாத பால் சேர்க்காமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் நன்கு ஸ்கிம் செய்யப்பட்ட பாலை அருந்தலாம்.
[You must be registered and logged in to see this image.]
உருளைக்கிழங்கு
உலகில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு. ஆனால் இந்த உருளைக்கிழங்கை உடல் எடையை குறைக்க நினைக்கும் போது சேர்த்தால், அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடல் எடையை அதிகரித்துவிடும்.[You must be registered and logged in to see this image.]
வாழைப்பழம்
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம் வாழைப்பழத்தை டயட்டில் உள்ளோர் சேர்க்கக்கூடாது.ஏனெனில் அதில் அதிக அளவில் கலோரிகள் இருப்பதால் தான், இது உடலுக்கு அதிகப்படியான சக்தியைக் கொடுக்கிறது. அதே சமயம் அதிக அளவில் சேர்த்தால், அதுவே உடல் எடையை அதிகரிக்கும்.
[You must be registered and logged in to see this image.]
ஜங்க் உணவுகள்
தற்போது ஜங்க் உணவுகள் தான் ஆங்காங்கு விற்கப்படுகின்றன. மேலும் அந்த உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்கு பல்வேறு சுவையூட்டும் பொருட்கள் சேர்ப்பதோடு, எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதால், அவை உடல் நலத்திற்கு கெடுதலை விளைவிக்கிறது.[You must be registered and logged in to see this image.]
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை டயட்டில் இருப்போர் அறவே சாப்பிடக்கூடாது. வேண்டுமெனில் புதிதாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை சாப்பிடலாம்.[You must be registered and logged in to see this image.]
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மெயில் அனுப்ப போறீங்களா? இதெல்லாம் கவனத்தில் வச்சுக்கோங்க..!!!
» குடிக்கிற பேரு ஞாபகம் இருக்கு மருந்து பேரு ஞாபகம் இவ்லையே... -பஞ்ச் வைக்கும் இயக்குனர்!
» ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
» திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கீங்களா?
» உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....
» குடிக்கிற பேரு ஞாபகம் இருக்கு மருந்து பேரு ஞாபகம் இவ்லையே... -பஞ்ச் வைக்கும் இயக்குனர்!
» ஞாபகம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!
» திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கீங்களா?
» உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum