TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 13, 2024 11:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 13, 2024 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முல்லைத்தீவு மாவட்டத்தில் உடல் அவயவங்களை இழந்து சுமார் 7 ஆயிரத்து 500 பேர் மாற்றுத் திறனாளிகள்

Go down

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடல் அவயவங்களை இழந்து சுமார் 7 ஆயிரத்து 500 பேர் மாற்றுத் திறனாளிகள் Empty முல்லைத்தீவு மாவட்டத்தில் உடல் அவயவங்களை இழந்து சுமார் 7 ஆயிரத்து 500 பேர் மாற்றுத் திறனாளிகள்

Post by அருள் Sun Nov 10, 2013 7:02 am

சிறிலங்கா படையினர் போர் விதிமுறைகளை மீறி வன்னியில் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் உடல் அவயவங்களை இழந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உடல் அவயவங்களை இழந்து சுமார் 7 ஆயிரத்து 500 பேர் மாற்றுத் திறனாளிகள் 1395127_664249863615013_583573793_n
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் பேர் வரையில் மாற்றுத் திறனாளிகளாக, அங்கவீனர்களாக உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 500 பேர் வரையில் கடந்த 2008-2099 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாவர். ஏனையவர்கள் பிறப்பு, நோய்களின் பாதிப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிறிலங்கா படையினர் புலிகளை இலக்குவைப்பதற்கு பதிலாக மக்களை இலக்குவைத்தே தாக்குதல்களை நடத்தினர். பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்டால் மக்கள் புலிகளை எதிர்ப்பார்கள். இதன் பின்னர் புலிகளை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என்ற கபடத்தனமான நோக்கத்துடனேயே படையினர் மக்கள் மீது இரசாயன ஆயுதங்கள், கொத்துக் குண்டுகள் மூலம் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை நடத்தினர். இதனாலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்து உடல் அவயவங்களை இழந்ததாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல பொதுமக்கள் தெரிவித்தனர். இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் வரை சென்று பெரும் பாதிப்பை எதிர்கொண்ட மக்களே இவ்வாறு தெரிவித்தனர்.

இதேவேளை தமது மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது குறித்த மாற்றுத் திறனாளிகள் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகள் தேவையாக உள்ளன. தற்போது மாதாந்த நிவாரணம் ஒன்றினை வழங்குமாறு எமது சங்கத்தினூடாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதனைவிட இவர்கள் நிலைத்து வாழக்கூடிய வாழ்வாதார உதவிகளையும் கோரியுள்ளோம்.

மாந்தை கிழக்குப் பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், தமக்கு இந்தப் பகுதியில் கால்நடைப் பண்ணை மற்றும் பால் பதனிடும் நிலையம் ஆகியவற்றை அமைத்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இவற்றை வழங்கும் போது அவர்களின் வாழ்வாதாரம் வளர்ச்சியடையும் என்று தெரிவித்தார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை சமூக பிரச்னையாக அணுகவில்லை: வைகோ குற்றச்சாட்டு
» கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த அரசு பேருந்து: 10 பேர் படுகாயம்
» சீனாவில் பயங்கர நிலநடுக்கம் : 300 பேர் பலி ; ஆயிரக் கணக்கானோர் வீடுகள் இழந்து தவிப்பு
» உலக சாதனைக்காக 35 ஆயிரத்து 700 மாணவர்கள் வரைந்த 17 ஆயிரத்து 855 மீட்டர் நீள விவேகானந்தர் ஓவியம்.
» கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum