Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்பு: தமிழர்களின் எதிர்ப்பை புறக்கணித்தார்...
Page 1 of 1
காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்பு: தமிழர்களின் எதிர்ப்பை புறக்கணித்தார்...
லண்டன், நவ 8–
இலங்கை தலைநகர் கொழும்புவில் வருகிற 15 முதல் 17–ந்தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. அதில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க கூடாது என அங்கு வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இறுதி கட்ட போரின் போது இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசை கண்டித்து இம் முடிவை மேற் கொள்ளும்படி வலியுறுத்துகின்றனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அமைப்புகளை சந்திக்க அழைப்பு விடுத்தார். அதில் உலக தமிழர் பேரவை, இங்கிலாந்து தமிழர் பேரவை ஆகிய 2 அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டன.
இவர்களில் எதிர்க் கட்சியான லேபர் கட்சி யின் சென் கந்தையா, பி.டி.எப். உறுப்பினர்கள் அடங்குவர். அப்போது காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இலங்கை செல்ல வேண்டாம் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை பிரதமர் டேவிட் கேமரூன் நிராகரித்தார். மேலும், தான் இலங்கை செல்வதில் எவ்வித மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் தானும் (கேமரூன்) வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு மீது சுமத்தப்பட்டுள்ள கொலைகள் மற்றும் சித்ரவதை குற்றச்சாட்டுக்கள் குறித்து காமன்வெல்த் மாநாட்டின் மூலம் தாக்கங்களை கொண்டு வர இருக்கிறோம். ஆனால் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதால் இலங்கை மீதான அழுத்தங்களை கொடுக்க முடியாது. இலங்கையின் போர்க் குற்றச் செயல்கள் குறித்து வலியுறுத்த முடியாது. எனவே, ராஜதந்திர முறையில் இப்பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது. என்றும் கேமரூன் குறிப்பிட்டார்.
அதை தொடர்ந்து பிரதமர் டேவிட் கேமரூன் இறுதிகட்ட போரில் பாதித்த யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால் பகுதிக்கு செல்ல வேண்டும். யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை பார்வையிட வேண்டும் மற்றும் போரின் போது காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை விடுத்தனர்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சேனல் 4- க்கும் அனுமதி
» உலகத் தமிழர்களின் எதிர்ப்பை மீறி புலிப்பார்வை இசை வெளயீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகின்றது!
» கீழ்ப்பாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம் திறப்பு: 11-ந்தேதி நடக்கும் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு..
» இலங்கை காமன்வெல்த் மாநாடு: இங்கிலாந்து ராணி ஆப்செண்ட்!
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum