Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:28 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 1:14 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:09 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 29, 2022 5:12 pm
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am
» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm
» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am
» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm
இன்றைய Google Doodle என்ன சொல்கிறது?
2 posters
இன்றைய Google Doodle என்ன சொல்கிறது?
இன்றைய Google Doodle என்ன சொல்கிறது?
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த,Hermann Rorschach என்ற மனதத்துவ மருத்துவர் உருவாக்கிய, Rorschach test -Rorschach inkblot test - Rorschach technique - inkblot test என்பதன் நினைவாக வந்துள்ளது.இவர் 8 நொவெம்பர் 1884 இல் Zurich, Switzerland இல் பிறந்து,1921 இல் இந்த முறையை அறிமுகப்படுத்தினார்.
Inkblot test என்பது,ஒருவரின் உளவியல், குணாம்சங்களை கண்டறிய நடத்தப்படும் psychological test ஆகும். இதன் மூலம் ஒருவரின் உளவியல் பாதிப்புகள் கண்டறிய, 10 வேறுபட்ட அச்சிடப்பட்ட அட்டைகள் மூலம் சோதனை நடத்தி, அந்த அட்டைகளில் உள்ள உருவ அமைப்பின் மூலம் நோயாளி என்ன சொல்கிறார்,அவரின் மனத்தில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து குணப்படுத்தும் முறையாகும்.
நம் நாட்டில் பலரின் நிலைமைகளை அறிய,இது உதவுமா?
மதத் தீவிரவாதம் பயங்கரவாதம் பற்றி பேச இந்துக்களுக்கு உரிமை உண்டா?
வரலாற்றைப் படித்தால், இல்லை என்றே சொல்லத் தோன்றும்.Inkblot test இதற்கும் உதவும்.
ஆனால் தமிழர்கள் பேச முடியும்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த,Hermann Rorschach என்ற மனதத்துவ மருத்துவர் உருவாக்கிய, Rorschach test -Rorschach inkblot test - Rorschach technique - inkblot test என்பதன் நினைவாக வந்துள்ளது.இவர் 8 நொவெம்பர் 1884 இல் Zurich, Switzerland இல் பிறந்து,1921 இல் இந்த முறையை அறிமுகப்படுத்தினார்.
Inkblot test என்பது,ஒருவரின் உளவியல், குணாம்சங்களை கண்டறிய நடத்தப்படும் psychological test ஆகும். இதன் மூலம் ஒருவரின் உளவியல் பாதிப்புகள் கண்டறிய, 10 வேறுபட்ட அச்சிடப்பட்ட அட்டைகள் மூலம் சோதனை நடத்தி, அந்த அட்டைகளில் உள்ள உருவ அமைப்பின் மூலம் நோயாளி என்ன சொல்கிறார்,அவரின் மனத்தில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து குணப்படுத்தும் முறையாகும்.
நம் நாட்டில் பலரின் நிலைமைகளை அறிய,இது உதவுமா?
மதத் தீவிரவாதம் பயங்கரவாதம் பற்றி பேச இந்துக்களுக்கு உரிமை உண்டா?
வரலாற்றைப் படித்தால், இல்லை என்றே சொல்லத் தோன்றும்.Inkblot test இதற்கும் உதவும்.
ஆனால் தமிழர்கள் பேச முடியும்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இன்றைய Google Doodle என்ன சொல்கிறது?
அருமை ......

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010

» 66ஏ என்ன சொல்கிறது?
» இன்றைய இணையத்தளம் Google Doodles
» சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?
» புதுக்கோட்டை முடிவு என்ன சொல்கிறது?
» இந்தக் காணொளி என்ன சொல்கிறது?
» இன்றைய இணையத்தளம் Google Doodles
» சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?
» புதுக்கோட்டை முடிவு என்ன சொல்கிறது?
» இந்தக் காணொளி என்ன சொல்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|