Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:42 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜஹாங்கீர் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு
Page 1 of 1
ஜஹாங்கீர் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு
அக்டோபர் 8: ஜஹாங்கீர் நினைவு தினம் இன்று.. (1627)
அக்பருக்கு பின் முகலாய சக்கரவர்த்தி ஆனவர் .இளம்வயதில் ஒழுக்கமே இல்லாதவராக இருந்த இவர் சிறந்த மன்னராக உருவெடுப்பார் என அக்பர் கனவு கண்டு இருக்க மாட்டார் ;அக்பர் ஊரில்
இல்லாத காலத்தில் ஆட்சியை கைப்பற்றி பொழுது பதறியடித்துக்கொண்டு வந்து மீண்டும் ஆட்சியை நிலைநிறுத்தினார் அக்பர் .
ஓபியம், சல்லாபம், சூதாட்டம் என்று தான் இவரது வாழ்க்கை இருந்தது. வாழ்ந்த இவர் மீது வெறுத்து அக்பர் சாட்டையால் விளாசிய உண்டு; ஜகாங்கீரின் மகன் குஸ்ரு தான் மன்னராக வேண்டும் என அக்பர் விரும்பினார் ;ஆனால் ஜகாங்கீர் மணந்துகொண்ட நூர்ஜகானின் உறவுக்காரர்களின் துணையோடு ஆட்சியை பிடித்த இவர் தன் மகன் குஸ்ருவை ஆட்சிக்கான வாரிசுரிமை போரில் குருடாக்கினார் ;அவருக்கு உதவிய சீக்கிய குருவை தண்டித்தார்
இவரின் ஆட்சியில் இரண்டு விஷயங்கள் உச்சத்துக்கு போனது ஓவியம் , கூடவே இவரின் ஓவிய மனைவியின் கோலோச்சலும் தான் - அவரின் முகம் பதித்து நாணயங்கள் வருகிற அளவுக்கு நூர்ஜகான் ஆட்டிப்படைத்தார்.
மத நல்லிணக்கம் இவர் ஆட்சியிலும் அக்பர் காலம் போல தொடர்ந்தது ;ராஜ்யத்தையும்
விரிவாக்கினார்; இவர் காலத்தில் தான் உலகின் முதல் உலக உருண்டை உருவாக்கபட்டது. இவர்தான் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வியாபாரம் செய்ய முதன் முதலில் அனுமதி கொடுத்தார். இவரின் இறுதிக்காலம் துன்பம் நிறைந்ததாக இருந்தது; இவரின் செல்ல மகன் குர்ராம் (ஷாஜஹான்)இவருக்கு எதிராக திரும்பியது இறுதிக்கால வேதனை.
பூ.கொ. சரவணன்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» நிக்கோலா தெஸ்லா... நினைவு தினம் - சிறப்பு பகிர்வு
» ஜகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம் சிறப்பு பகிர்வு
» உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் நினைவு தினம் - சிறப்பு பகிர்வு
» மார்ச் 31: இயற்பியலின் பிதாமகர் நியூட்டன் நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum