Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பில் கேட்ஸ் ற்குப் பிடித்தது,ஆனால் படிக்க முடியாமல் போனது.உங்களுக்குப் பிடித்தது ,எனக்குப் பிடிக்காதது எவை?
2 posters
Page 1 of 1

மைக்ரொசொப்ட் உரிமையாளர் பில் கேட்ஸ் ற்கு இந்த உலகம் எப்படி உருவானது,உயிர் உருவாக்கம் இவை பற்றி படிக்க விரும்பி இருந்தும்,கணினித் துறையில் அவர் மூழ்கி விட்டார். அவர் விரும்பியதை, செய்தி செய்தியாக அவுஸ்டிரேலிய,அமெரிக்க கல்வி துறையினர், மாணவர்கள்,ஆசிரியர்கள்,மற்றும் அனைவருக்குமாக தெரிந்து கொள்ள, கற்பிக்க ஒரு பாடத்தை உருவாக்கி உள்ளனர். வீடியோ,கேள்விகள்,பதில்கள் என ஆறு மணி நேரத்திற்கு அதிகமாக பல பிரிவுகளாக பிரித்து வெளியிட்டுள்ளனர்.இலவசமாக இணையத்தில் பார்க்கலாம்,படிக்கலாம்.
https://www.bighistoryproject.com/bhplive
அதை விட்டு வெளியே வந்தால்,.................
எனக்கு வரலாறு பிடிக்கும்.தமிழர்களின் வரலாறு,அவர்கள் எப்படி ஏமாற்றப்பட்டு,இன்றைய கீழ் நிலைக்கு சென்றனர்,உண்மையில் இந்துக்கள் யார்,தமிழர்கள் மதம் என்ன,என்பவற்றை ஆதாரங்களுடன் படிப்பது எனக்குப் பிடித்தவை.
எகிப்தியர்களினதும்,ஜேசுவுக்கு முந்தைய பழமைவாத மத மார்க்கத்தையும்-அதுவே இந்து மதம்-வரலாற்று உண்மை-பின்பற்ற உங்களுக்குப் பிடிக்கும். அவர்களின் வணங்கிய உருவங்களான வினாயகர்........போன்ற உருவங்களை வணங்க உங்களுக்குப் பிடிக்கும். எனக்கோ வினாயகர்,சிவன்,முருகன் உருவங்களை உடைத்து காலில் போட்டு மிதிக்கப் பிடிக்கும்.தமிழன் வணங்கிய உருவமில்லா இறைவனை வணங்கப் பிடிக்கும்.(நீங்கள் இந்துக்கள் அல்ல என்பதால்,உங்கள் மனத்தை நான் புண்படுத்தவில்லை,இந்த இணைய விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்ளவும் இல்லை.)
உங்களுக்கு,சினிமா பிடிக்கும்,பாட்டி வைத்தியம் பிடிக்கும்,கல்யாண சமையல் சாதம் என உணவு வகைகள் பிடிக்கும்.எனக்கோ இனம்,மொழி அதற்குப் பின்னரே மற்றவை.
எனக்கு சொல்வதை செயலில் காட்டப் பிடிக்கும்.சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது பிடிக்கும்.
உங்களுக்கு அது பிடிக்காது. படித்து விட்டு,கேட்டு விட்டு,எழுதி விட்டு நமக்கென்ன வந்தது என்று,பணம்,பதவி,விருதுகள் வந்தால் போதும் என்று உங்கள் வேலை உண்டு என, வசதியாக இருந்தால் போதும் என்று இருப்பது பிடிக்கும்.
எத்தனை போர்க் குற்ற ஆதாரங்கள் வந்தாலும் கண்டு கொள்ளாது இருக்க உங்களுக்கு பிடிக்கும் .அது எனக்குப் பிடிக்காது.
ஊடகங்கள்,தொலைக்காட்சிகள்,சினிமாக்கள்,மேடைகளில் பெண்கள் உரிமை,விடுதலை என மேக்கப் போட்டுக் கொண்டு வசனம் பேச உங்களுக்கு பிடிக்கும். இசைப்பிரியா வீடியோ வந்தும் கூட,பெண்கள் அமைப்புக்கள் பார்த்து விட்டு கண்னை மூடிக் கொண்டு, கவலைப்படாது இருப்பது உங்களுக்குப் பிடிக்கும்.
வடக்கு முதல்வரை சந்திப்பதாக மன்மோகன் சிங்க் கடிதம் அனுப்பிய பின்னரும், தமிழர்களின் உணர்வை பிரதமர் மதிப்பார் என எயர்போட் நாராயணசாமி சொல்வதை கேட்டுக் கொண்டு, நம்பிக் காத்திருக்க உங்களுக்குப் பிடிக்கும். சிங்களத்தின் தலையில் ஓங்கி அடிக்க இருந்த அமெரிக்கத் தீர்மானத்தை,காலம் இருக்கிறது,இந்தியா நல்ல முடிவு எடுக்கும் என்று சொல்லி,ஏமாற்றி,ஒன்றும் இல்லாததாக்கி,இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது உங்களுக்குப் பிடிக்கும். தொடர்ந்து இந்தியாவை நம்புவதும் பிடிக்கும். இன்றும் அதே போன்ற இந்தியாவை நம்பி,நல்ல முடிவெடுப்பார் என்ற இறுதி நேர முடிவுக்கு காத்திருக்க உங்களுக்குப் பிடிக்கும்.
இப்படிப் பலவற்றில் நீங்களும் நானும் வேறு படுகிறோம். ஆனாலும் உங்களில் பலர் மனச்சாட்சிக்கு,மனித நேயத்திற்கு மதிப்பளிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
அப்படியானால்,உங்களில் யார் என் பக்கம்?

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: பில் கேட்ஸ் ற்குப் பிடித்தது,ஆனால் படிக்க முடியாமல் போனது.உங்களுக்குப் பிடித்தது ,எனக்குப் பிடிக்காதது எவை?
நான் சக்தி பக்கம்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: பில் கேட்ஸ் ற்குப் பிடித்தது,ஆனால் படிக்க முடியாமல் போனது.உங்களுக்குப் பிடித்தது ,எனக்குப் பிடிக்காதது எவை?
உண்மையின் பக்கம் நிற்பதை இரண்டாவது தடவையாக உறுதி செய்த உங்களுக்கு நன்றி.
வரலாற்றின்படி எகிப்தில் இருந்து,இஸ்ரையேல் சென்று,மத்திய ஐரோப்பாவில் மந்தை மேய்த்த ஆரியர்கள் ஊடாக,இந்தியாவிற்குள் நுழைந்து, போர் மூலம் வெல்ல முடியாத தமிழனை, அச்சத்தின் ஊடாக அடிமைப்படுத்த,இந்து என்ற மதத்தை உருவாக்கி, தமிழர்களை காலில் போட்டு மிதித்தவர்கள் வழியில், தமிழர்கள் செல்வதில் இருந்து,வரலாற்றைப் படித்தாவது, மாற வேண்டும்,தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்..
ஆரிய கலாச்சார பண்பாடுகள், தமிழர்களை அடிமைப்படுத்துவதைக் கண்டு,வெகுண்டு எழுந்து,ஆரியர்கள் மீது போர் தொடுத்த தமிழ் மாவீரனை வஞ்சகத்தால் கொன்று,அவனை கொடியவனாக்கி,அசுரனாக்கி, அதே தமிழ் இனத்தைக் கொண்டாட வைத்தவர்கள் ஆரியர்கள். இந்த வரலாற்றை ஏன் தமிழன் மறந்தான்? இன விடுதலைக்காய் தன் உயிரைக் கொடுத்தவனை துரோகியாக்கி அவனே கொண்டாடுவது ஏன்? மறைக்கப்பட்ட வரலாற்றை தமிழினம் தூசி தட்டிப் பார்க்க வேண்டும்.உண்மையை உணர வேண்டும்.
களப்பிரயர் கால இருண்ட வரலாற்றுக் காலத்தில் நடந்தது என்ன? நடுவிலே காணாமற் போன வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட்டவை என்ன?ஏன் அவற்றை ஆரியர்கள் மூடி மறைத்தார்கள்? மத்திய அரசு ஏன் தொல்பொருள் ஆராச்சியை ஆய்வு செய்ய அனுமதி தர மறுக்கிறது? பாகிஸ்தான்,ஆப்கான் கூட நடுநிலையுடன் மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரீக ஆய்வுகளைச் செய்ய தடை செய்யாது அனுமதி கொடுத்திருந்தும்,இந்தியா ஏன் நம் தமிழின வரலாற்று ஆய்வுகளை செய்ய தடை விதிக்கிறது?
இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டும்,தமிழன் கண் மூடி அவன் காட்டிய வழியில் செல்வது ஏன்?
இந்த வரலாற்றுப் பிழையை,நாளை, ஈழ விடுதலைக்காய் வித்தான மாவீரர்களின் நினைவைக் கூட தமிழினம் மறந்து, மீண்டும் வரலாற்றுத் தவறை செய்து விடுமோ என்ற அச்சம் வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கவே செய்கிறது.
நடந்து வரும் சம்பவங்களும்,அன்று ஆரியர்கள் செய்த அதே சூழ்ச்சியை, சிங்கள ஆரியர்கள் இன்று செய்து வருவதைக் காணும் போதும், இதற்கு இந்தியா துணை போவதும், அச்சத்தை அதிகரிக்கவே செய்கிறது.
தமிழினம் என்ன செய்யப் போகிறது? மீண்டும் இந்து என்று சொல்லிக் கொண்டு, வினாயகனையும்,சிவனையும்,முருகனையும்,கண்ணணையும்,இராமனையும் கடவுள்களாக்கி,தமிழினத்தை ஆரிய அடிமையாக வைத்திருக்கப் போகிறதா? இனத்திற்காய்,மொழிக்காய் தங்களை அர்ப்பணித்தவர்களை மறந்து, இந்துக் கடவுளர்களுடன், பாலாபிசேகம் செய்யும், சினிமா போஸ்டர் நடிகர்களையும் சேர்த்துக் கடவுளாக்கப் போகிறதா?

சக்தி அவர்களுக்கு வணக்கம் ....தங்களிடம் ஒரு ஐயம் ...youtubeஇல் இருக்கும் warcrime videoகளை நீக்கபடுகிறது என்று கூறுகிறார்கள் உண்மையா ?
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: பில் கேட்ஸ் ற்குப் பிடித்தது,ஆனால் படிக்க முடியாமல் போனது.உங்களுக்குப் பிடித்தது ,எனக்குப் பிடிக்காதது எவை?
எனக்குத் தெரிந்தவரை இதுவரை இல்லை.You Tube என்ன சொல்கிறது.அப்படி எதுவும் எங்களால் இதுவரை செய்யப்படவில்லை.
ஆனாலும்,Community violation report சிலரால் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. வேறு சில சிங்களர்,இராணுவம் செய்தது சரியே, அதற்கு ஏன் இந்த டாகுமெண்ட் என்கிறார்கள்.
What wrong the have done to tamils? Why don't you make documentaries from that?
அதே சமயம்,You Tube கூகிளின் பிள்ளை. கூகிள் போர்க் காலத்தில் இலங்கைக்கு உதவி செய்தது.அதையும் மறந்துவிட முடியாது.
சில வெளி நாட்டவர்கள்,இந்த முகத்தைப் பார்த்தும் கூட,எப்படி இசைப்பிரியா மீது இந்தக் கொடுமை நடத்த முடிந்தது என்கிறார்கள்.அவர்கள் Channel4 பார்த்து விட்டுப் பார்த்தது .........
ஆனாலும்,Community violation report சிலரால் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. வேறு சில சிங்களர்,இராணுவம் செய்தது சரியே, அதற்கு ஏன் இந்த டாகுமெண்ட் என்கிறார்கள்.
What wrong the have done to tamils? Why don't you make documentaries from that?
அதே சமயம்,You Tube கூகிளின் பிள்ளை. கூகிள் போர்க் காலத்தில் இலங்கைக்கு உதவி செய்தது.அதையும் மறந்துவிட முடியாது.
சில வெளி நாட்டவர்கள்,இந்த முகத்தைப் பார்த்தும் கூட,எப்படி இசைப்பிரியா மீது இந்தக் கொடுமை நடத்த முடிந்தது என்கிறார்கள்.அவர்கள் Channel4 பார்த்து விட்டுப் பார்த்தது .........
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» பில் கேட்ஸ் - அகிலேஷ் சந்திப்பு
» பில் கேட்ஸ் - அமர்ந்துக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் உலகம்
» பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்!
» மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸ் இந்த வருடமும் முதலிடத்தில் இருக்கிறார். .
» மைக்ரொசொப்ட் நிறுவனரும், தொழில் அதிபருமான, பில் கேட்ஸ் இன் 40 வருட சகாப்தம் முடிவுக்கு வந்தது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum