TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொன்மொழிகள்!!
by Venkat prasad Wed Oct 28, 2020 7:51 pm

» கோபுர எண்கள்
by Venkat prasad Sun Oct 25, 2020 9:36 pm

» நன்றி தெரிவித்தல்
by Venkat prasad Sat Oct 24, 2020 8:13 pm

» புதிய அறிமுகம்
by Venkat prasad Sat Oct 24, 2020 7:59 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm


எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Go down

HOT எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:35 am


எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…
எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1379400_541750409243921_1616340544_n

அணிவகுத்துள்ளோம்…

நாம் தமிழீழப் படைவீரர்கள்!

நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்…
நாம் தமிழீழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்..
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்…
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்…
நாம் தமிழீழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழீழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்…
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன…
எமது படையணி விரைகிறது…
எமது தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்…!
உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.



எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1382238_541750419243920_2077586559_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:36 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 580760_541750422577253_1471203954_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:37 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1452247_541750469243915_1870797449_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:37 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1005368_541750472577248_1544539411_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:38 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1450973_541750495910579_796922692_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:38 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1395906_541750502577245_674054765_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:39 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1385080_541750512577244_950114105_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:40 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1391559_541750529243909_1583653839_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:40 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1441470_541750615910567_499497338_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by அருள் on Fri Nov 01, 2013 6:41 am

எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்… 1001435_541750632577232_685320090_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by மாலதி on Mon Nov 04, 2013 8:25 am

04.11.2013:33: நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

HOT Re: எம் மனதை உருக்கும் தேசிய தலைவரின் கவிதை வரிகளின்.. அழியாத நினைவுகள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum