Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தள பிரசாரங்களுக்கும் கட்டுப்பாடு போட்டது தேர்தல் ஆணையம்!
Page 1 of 1
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தள பிரசாரங்களுக்கும் கட்டுப்பாடு போட்டது தேர்தல் ஆணையம்!
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ய கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.வாக்காளர்களை கவர்வதற்காக இணையதளங்கள், சமூக வலைதளங்களிலும் கட்சிகள், வேட்பாளர்கள் விளம்பரம் செய்கின்றனர். இதை வரன்முறைப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளுக்கு நேற்று அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
*இணையதளங்கள், இணையதளங்கள் சார்ந்த ஊடகங்கள், பேஸ்புக், யூ டியூப், ட்விட்டர், பிளாக் போன்ற சமூக வலைதளங்கள் போன்றவற்றில், எந்த அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் வெளியிடக் கூடாது.
*இவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்கள், தகவல்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம், இவற்றை தயாரிப்பதற்காக செய்யப்படும் செலவு ஆகியவற்றை கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்.
*கட்சிகள், வேட்பாளர்களை தவிர்த்து, மற்றவர்களோ அல்லது நிறுவனங்களோ, அமைப்புகளோ வெளியிடும் தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்கள், விளம்பரங்களை கையாள்வது பற்றி மத்திய தகவல் தொடர்பு மற்றும் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
*தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய இமெயில் முகவரி மற்றும் சமூக வலைதளங்களின் கணக்கு விவரங்களை படிவம் 26ல் அளிக்கப்படும் வாக்குமூலத்தில் குறிப்பிட வேண்டும்.
*வெளிப்படையான தேர்தல் அணுகுமுறைக்காகவும், பாரபட்சமற்ற செயல்பாடு இருக்க வேண்டும் என்பதற்காகவும், இணையதளங்களும், சமூக வலைதளங்களும் மின்னணு ஊடக விதிமுறைகளின் கீழ் வருவதாலும் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

Similar topics
» இலவச டி.வி. வழங்க தேர்தல் ஆணையம் தடை
» தமிழகத்தில் தேர்தல் நாளன்று 144 தடை உத்தரவு என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
» தேர்தல் விதிமுறை மீறல்: அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
» ஆகஸ்ட் 7-ல் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம்
» தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum