Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 12:23 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Privacy ஐப் பாதுகாக்கும் uProxy உம்,பெற்றோர்களுக்கானWeb Protection உம்.
4 posters
Page 1 of 1

இணையத்தில் சென்று தமிழில் தேடுவதற்கு எனக்கு சிறிது தயக்கம். (அ)நாகரீகம் எந்த அளவு வளர்ந்தாலும்,பாலியல் கல்வி எந்த அளவிற்கு வளர்ந்தாலும்,பணக்காரப் பெரு நாட்டில் வாழ்ந்தாலும் அந்த அளவிற்கு என்னை நான் வளர்த்துக் கொள்ள முடியவில்லை. தமிழ் தேடுபொறியில் எதையோ தேடச் சென்றால்,வந்து குவிகிறது அந்தக் குப்பைகள். அனைவரையும் வலிந்து கவர்ந்து இழுக்கும் அவை அருவருப்பைத்தான் எனக்குத் தந்தது. இது ஒருபுறம் இருக்க, வன்முறையை வளர்த்து திசை திருப்பி அழைத்து செல்ல இணையத்தளங்களும்,வலைப்பூக்களும் ஏராளம். தேடும் போது முதலில் மூக்கை நுழைப்பது இவைகள் தான்.என்னைப்போல் பலர் இருக்கலாம்.பல பெற்றோர்கள்,அக்கா தங்கைகள்,அண்ணா தம்பிக்கள் கூட இருக்கலாம்.
இப்படியானவற்றில் இருந்து பாதுகாப்பாக இணையம் செல்லவும்,தனிப்பட்ட விபரங்களை (Privacy) பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ளவும்,சிலர் எண்ணிப் பார்க்க,அதிக கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.கணவன் மனைவி படுக்கை அறைக் காட்சிகள், அவர்களுக்குத் தெரியாமலேயே எப்படி இணையத்தில் வலம் வருகிறது? கணினியையும் கைத்தொலைபேசியையும் திருத்தக் கடைக்கு கொண்டு சென்றவர்களின் தரவுகள் திருடப்பட்டனவா? திருத்த வேலைக்கு வீட்டிற்கு வந்த தொழிலாளர்கள் காமெராக்களை பொருத்திச் சென்றனரா? விடை எதுவானாலும்..................
இணைய Privacy பாதுகாப்பிற்காக, விரைவில் கூகிள் அறிமுகப்படுத்த இருக்கும், google Chrome மற்றும் Firefox இலும் பயன்படுத்தக் கூடிய,பிரவுசர் இணைப்பு (extension) uProxy ஆகும். தற்போது Beta Version ஆக உள்ள இதன் மூலம், பாதுகாப்பான இணைய இணைப்பை, peer-to-peer -VPN முறையில், நண்பர்களுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதைவிட..............
WEB -Protection – இணையத்தில் வைரஸ்,மால்வெயர் கள் மூலம் கணினியை தாக்குவதில் இருந்து காத்துக் கொள்ள, பல மென்பொருட்கள் Web Protection ஆக கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் திசைமாறும் குழந்தைகளை,இளைஞர்களை காப்பாற்ற அல்லது என்னைப் போல் மனம் சுழிப்பவர்களுக்காக, ஒரு சில முறைகளே உள்ளன.கணினியில் Family Safety, இணையத்தில் சில பாதுகாப்பு முறைகள், பெற்றோர்களுக்கு ஆறுதல் தந்தாலும், வெளி நாடுகளில் உள்ள பல பெற்றோர்களுக்கு இவை போதுமானதாக இல்லை, என்று சொல்வதையே நான் கேட்டிருக்கிறேன்.
இந்த குறையை ஓரளவிற்காவது தீர்க்க உதவுவது k9 webprotection ஆகும்.
குழந்தைகள்,இளைஞர்கள்,ஏன் நம்மைக் கூட எச்சரிக்கும் இந்த பாதுகாப்பு முறை,பல வசதிகளை தருகிறது.தவறான பாலியல் வழிகாட்டல், போதைப்பொருள்,வன்முறை எனப் பல வேறு பிரிவுகளாக பிரித்து,வயதின் அடிப்படையில் பிரிவுகளாக பிரித்தும் கட்டுப்பாட்டை, தடைகளை சிறந்த கடவுச்சொல் மூலம் ஏற்படுத்துகிறது இந்த மென்பொருள். தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் கூட கடவுச்சொல்லை உடைக்க முடியாத நிலையில் உருவாக்கி இருக்கிறார்கள்.
பாதுகாப்பான தேடல்,குறிப்பிட்ட நேரத்தில் இணையம் செல்லல்,வேறு வழியில் உள்ளே நுழைந்தால் அது பற்றிய விபரங்கள் கொண்ட அறிக்கை-இதன் மூலம் பெற்றோர் உசார் ஆகும் எச்சரிக்கை, இப்படி பல வசதிகளைத் தரும் இந்த மென்பொருளை கணினி மட்டுமல்லாது, ஐ-போன், ஐ-பாட் போன்றவற்றிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எவ்வளவிற்கு வளரும் தொழில்நுட்பம் வசதிகளையும், நன்மைகளையும் தந்தாலும், கலாச்சார பண்பாட்டுச் சீரழிவையும்,ஆபத்தையும் இந்த சமூகத்திற்கு தரவே செய்கிறது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: Privacy ஐப் பாதுகாக்கும் uProxy உம்,பெற்றோர்களுக்கானWeb Protection உம்.
ஆம் சக்தி k9 webprotection ஈமெயில் கொடுத்தால் license key இலவசமாக கொடுக்கிறார்கள்
Re: Privacy ஐப் பாதுகாக்கும் uProxy உம்,பெற்றோர்களுக்கானWeb Protection உம்.
பிரபாகரன் wrote:ஆம் சக்தி k9 webprotection ஈமெயில் கொடுத்தால் license key இலவசமாக கொடுக்கிறார்கள்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» Privacy Policy
» Privacy Scanner (AntiSpy) Pro
» புகைப்படங்களை பாதுகாக்கும் இணையத்தளம்
» Privacy Shortcuts - பேஸ்புக் தரும் புதிய வசதி
» Microsoft Word 2007 File களுக்கு Password Protection கொடுப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum