Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கோப்புகளை அழிக்கும் போதும்,திரும்பப் பெறும் போதும் (File delete and recover) நடப்பது என்ன?
4 posters
Page 1 of 1

இன்று பலர் இழந்த கோப்புகளை -files- திரும்பப் பெற முடியாமல்,எந்த மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும்,எப்படி திரும்ப recover செய்யலாம்,முடியுமா என்ற பல கேள்விகளை வைக்கிறார்கள்.இந்த நிலையில்,இழந்த கோப்புகளை எப்படி திரும்பப் பெறுவது, எப்படி அவை செயல்படுகிறது என்பது பற்றி சிறிது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சில சமயங்களில் நாம் கோப்புகளை சேமித்து விட்டதாக எண்ணிக் கொண்டிருப்போம். சேமித்தும் இருப்போம்.ஆனால் அந்தக் கோப்பு கணினியில் இருக்காது. Search இல் தேடினால் எங்கேயும் இருக்காது. அதற்குக் காரணம், CPU overload ஆகும்.அதாவது,நாம் அதிக வேலையை CPU விற்குக் கொடுத்து,அதன் சுமையை தாங்காது,CPU process செய்யாமல் விட்டு விடுவதுதான்.இப்படி CPU process செய்யாமல் விட்டதால்,சேமிக்கப்படாத files களை நாம் திரும்பப் பெற முடியாது. இதை நாம் task manager இல் இருந்து கண்டறிய முடியும். அதனால் தான் புதிதாக இயங்குதளம் ஒன்றை, 10 நிமிடத்திலோ,20 நிமிடத்திலோ நிறுவக் கூடாது என்கிறார்கள், கணினி தொழில் நுட்பவியலாளர்கள். அப்படி நிறுவும் போது சில சமயங்களில் இயங்குதளத்தின் சில files நிறுவப்படாது போய் விடும் நிலை உருவாகி விடலாம்.
முதலில் கணினியில் உள்ள-வந்தட்டில்-எப்படி தரவுகள்-data- பதியப்படுகின்றன என்பதைக் காணலாம். நாம் சேமிக்கும் தரவுகளை, இயங்குதளம் கணினியில் உள்ள வந்தட்டில் சேமிக்கிறது.சேமித்த இயங்குதளம்,குக்கீஸ் போல் ஒரு இணைப்பை-Pointer- இயங்குதளத்திற்கும் பதியப்பட்ட கோப்புக்கும் இடையில் உருவாக்குகிறது.நாம் ஒரு கோப்பை அழிக்கும்போது-delete-, குறிப்பிட்ட கோப்பு முதலில் Recycle Bin ற்கும்,அங்கிருந்து அழிக்கப்படும் போது, Recycler Folder க்கும் செல்கிறது.Recycler Folder ஐக் காண,
Folder Options -> View - uncheck -Hide Protected operating System Files. அங்கிருக்கும் கோப்புகளை அழிக்க விரும்பினால்,Right click folder-properties-uncheck Read only.
வந்தட்டில் கோப்பின் pointer மட்டுமே அழிக்கப்படுகிறது.இயங்குதளத்திற்கும் அந்தக் கோப்புக்கும் இடையே pointer என்ற இணைப்பு இல்லாததால்,இயங்குதளத்தினால் குறிப்பிட்ட கோப்பை தொடர்பு கொள்ள முடியாது போய் விடுகிறது.அதாவது இயங்குதளத்தால் அந்தக் கோப்பு பற்றிய தகவல்களைப் பெற முடியாது போய் விடுகிறது.இந்த நிலையில் ஒரு pointer ஐ உருவாக்கி,இயங்குதளத்திற்கும் கோப்பிற்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி, அந்தக் கோப்பை திரும்பப் பெறும் வேலையை Recuva,Easeus போன்ற Recovery மென்பொருட்கள் செய்கின்றன.
அதே சமயம் ஒரு கோப்பின் pointer அழிக்கப்பட்டு, கோப்பு மட்டும் தனியாக இருக்கும் நிலையில்,வேறொரு தரவை நாம் சேமிக்கும் போது,வந்தட்டில் வேறொரு இடத்தில் கணினி எழுதி சேமித்துக் கொள்கிறது. இப்படித் தொடரும் நிலையில்,வந்தட்டின் வெறுமையான இடம் போதாத நிலை எற்படும் போது,ஏற்கனவே தனித்து இருக்கும் கோப்பின் மேல்-overwrite- எழுதப்படுகிறது(SSD வந்தட்டில் அப்படி நடப்பதில்லை).இந்த நிலை வரும் போது,இழந்த கோப்பை திரும்பப் பெறுவது சிரமமாகி விடுகிறது.சிறிய தரவுகள் திரும்பப் பெற முடிவதும்,பெரிய கோப்புகளின் சில பகுதிகளை திரும்பப் பெறும் நிலையும் ஏற்படுகிறது.பாதுகாப்பு முறை அழிப்பு-security delete,shredding,wipe- முறையில் அழிக்கப்பட்ட கோப்புகளை திரும்பப் பெறுவது கடினமே.
அதனால்,வந்தட்டில் வெறுமையான இடத்தை, (free space- 20-25 % இருப்பது சிறப்பு) நாம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.அத்துடன் அடிக்கடி defrag செய்வதாலும்,கோப்புகளை ஒழுங்கு படுத்தி வெறுமையான இடத்தை உருவாக்கிக் கொடுப்பதுடன்,வேகமாக கோப்புகளைத் தேடிப் பெறவும் முடியும்.அதிக அளவுடைய (பல GB,TB) வந்தட்டுகளை recover செய்ய அதிக நேரம் பிடிக்கும் என்றாலும்,quick scan ஐ விட deep scan வந்தட்டின் sector களில் சென்று தரவுகளைக் கண்டறியும் என்பதால், படங்கள்,வீடியோக்கள் விசயத்தில் சிறந்த முறையாகிறது.
ஒரு கோப்பு அழிக்கப்பட்டு விட்டது என்பதைக் கண்டதும்(அது I.D.10.T Errors என்றாலும் கூட) உடனே கணினியை நிறுத்தாது,வேறு எந்த சேமிப்பையும் செய்யாது, recover செய்வது சிறந்ததாகும்.இதைவிட வந்தட்டை வேறொரு கணினியுடன் இணைத்து, அங்கிருந்து recover மென்பொருள் மூலம் முயற்சிப்பது அதிக பலனைத் தரும். காரணம்,நமது கணினியில் வந்தட்டு இருக்கும் நிலையில், அந்த வந்தட்டின் இயங்குதளத்தின் செயற்பாடும் கூடவே இருக்கும். வேறொரு கணினியில் இணைக்கப்படும் போது, குறிப்பிட்ட வந்தட்டை அந்தக் கணினி இரண்டாவது வந்தட்டாகவே பார்க்கும்.அதனால் அழிக்கப்பட்ட கோப்புகள் உள்ள வந்தட்டில் எந்த இடையூறுகளையும் இயங்குதளம் ஏற்படுத்தாது.
External Hard Drive விசயத்தில்,வேறு சிலவற்றையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. External Drive களில் பெரிய (Desltop/Laptop Hard drive களும்) flash முறையிலான SSD/SD போன்ற வந்தட்டுகளும் உண்டு. Flash முறையிலான வந்தட்டுகளில் ஒன்றின் மேல் ஒன்று overwrite கிடையாது.பெரிய அளவான வந்தட்டுகளில் கணினி/லாப்டொப் இல் பாவிக்கப்படும் வந்தட்டுகள் பாவிக்கப்படுகின்றன.இந்த வந்தட்டுகள் hard drive enclosure இன் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து வந்தட்டை வெளியே எடுத்து கணினியில் இணைத்து முன்பு சொன்ன முறையில் recover செய்ய முடியும். வேண்டுமானால் enclosure ஐ மாற்றலாம்.
கணினி பழுதுபார்க்கும் கடைகளில்-computer repair shop- இதே முறையைத் தான் பாவிக்கிறார்கள். ஆனாலும் தனியாக ஒரு பழைய கணினியை வைத்திருப்பார்கள். CPU,RAM பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனாலும் சிறிது பெரிய அளவுடைய வந்தட்டைப் பொருத்தி இருக்க வேண்டும். Deep scan முறையில் வந்தட்டு முழுவதையும் ஸ்கான் செய்து கொள்வார்கள்.பெரிய அளவு வந்தட்டாயின் ஒரு நாள் கூட எடுக்கலாம். இது ஒரு தனியான கணினி என்பதால், அவர்கள் எடுக்கும் நேரத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.அந்தக் கணினியில் இயங்குதளம் தவிர Backup செய்யும் மென்பொருள் மட்டுமே வைத்திருப்பார்கள்.இதனால் அழிக்கப்பட்ட தரவுகள் உள்ள வந்தட்டில் இயங்குதளத்தின் அல்லது வேறு மென்பொருட்களின் இடையூறுகள் இருக்காது.
வேறு சிலர் Acronis Backup and Recovery போன்ற மென்பொருளைப் பயன்படுத்துவார்கள். இந்த மென்பொருள் வந்தட்டின் தரவுகள் அனைத்தையும் (முழு வந்தட்டையும்) Disk image file/Ghost file களாக backup செய்கிறது. பின்னர் அதில் இருந்து நாம் வேண்டிய தரவுகளை பெற முடியும்.இந்த முறையில் அதிக வேறுபாடு இல்லாவிடினும்,பெரிய அளவிலான வந்தட்டுகளை image file ஆக அப்படியே backup செய்யும் போது, பெரிய அளவு வேறொரு வந்தட்டு கணினியில் இருக்க வேண்டும். இதில் இருந்து விடுபட,அப்படியான பெரிய அளவு வந்தட்டுகளை backup செய்து நேரடியாக USB/CD அல்லது file transfer (FTP) முறையில் சேமித்துக் கொள்ளலாம். பின்னர் வேண்டிய தரவுகளை தெரிவு செய்து தரவிறக்கிக் கொள்ளலாம்.அத்துடன் இப்படி செய்வதால் வைரஸ் போன்ற தொல்லைகள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.FTP Server இல் சேமிக்கப்பட்ட தரவுகள் ஒரு சில காலம் அங்கேயே இருக்கும்.இரண்டு மாதங்களின் பின்னர் இன்னொரு கோப்பு தேவைப்பட்டால் நாம் அங்கிருந்து பெற்றுக் கொள்ளவும் முடியும்.
Recuva பாவிக்கும் முறை இங்கே உள்ளது.
[You must be registered and logged in to see this link.]

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: கோப்புகளை அழிக்கும் போதும்,திரும்பப் பெறும் போதும் (File delete and recover) நடப்பது என்ன?
தகவலுக்கு நன்றி
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Re: கோப்புகளை அழிக்கும் போதும்,திரும்பப் பெறும் போதும் (File delete and recover) நடப்பது என்ன?
அருமையான விளக்கம் அறியாத தகவல் நன்றிகள் சக்தி
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பாதிக்கப்பட்டுள்ள டாக்குமெண்ட் கோப்புகளை பாதுகாப்பாக மீட்கலாம் (Recover Corrupted Office Files)
» சேதமடைந்த கோப்புகளை மீட்டெடுக்க - File Repair
» எல்லையில் இப்போது நடப்பது என்ன?
» அமெரிக்காவில் நடப்பது என்ன? ஓரு விரிவான அலசல்
» இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேசியது என்ன: நடப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum