TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Accident - Ways to avoid in our hands! விபத்து - தவிர்க்கும் வழிகள் நம் கையில்!

Go down

Accident - Ways to avoid in our hands! விபத்து - தவிர்க்கும் வழிகள் நம் கையில்! Empty Accident - Ways to avoid in our hands! விபத்து - தவிர்க்கும் வழிகள் நம் கையில்!

Post by Tamil Wed Oct 16, 2013 10:13 pm

Accident - Ways to avoid in our hands! 

Time is nearing midnight. Father left the office, went to college annano, tirumpatapotu home on time, with his mobile phone contact, the contact is out of range 'if there is, how desperate heart beats.
In view of the law ...
 Driving without a license to drive a legal crime . Rs 500 or three months imprisonment or both of these penalties will be imposed.
If you drive a motor vehicle without insurance , will get Rs 1,000 or three months imprisonment .
If you drive a motor vehicle for children , Rs 500 or three months imprisonment or both of these penalties will be imposed.
Driving without helmet and wear seat belt drive and a fine of Rs 100 .
 If you drive the vehicle speed fine of Rs 1000 .
 If you drink and drive , or six months imprisonment or both charged Rs .2,000 .
 Drink and causes an accident , the insurance will not get any benefit .
 Oat cell phone use while driving , punishable by a fine up to Rs 1000 .
[You must be registered and logged in to see this image.]
நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அலுவலகம் போன அப்பாவோ, கல்லூரிக்குப் போன அண்ணனோ, குறித்த நேரத்தில் வீடு திரும்பாதபோது, அவரது மொபைல் போனைத் தொடர்பு கொண்டால், 'தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்’ என்று வந்தால், மனசு எவ்வளவு பதறித் துடிக்கும்.  
டியூஷனுக்கு சைக்கிளில் சென்ற அக்கா, தங்கை, தம்பி வீடு திரும்பத் தாமதம் ஆகிறது. நடைப்பயிற்சிக்குச் சென்ற அப்பா, அம்மா வீடு திரும்ப வழக்கத்தைவிட வெகுநேரம் ஆகிறது.
இந்த மாதிரியான சூழ்நிலைகளில், நமக்குத் தோன்றும் முதல் எண்ணமே... 'எங்காவது வழியில் ஆக்ஸிடென்ட் ஆகியிருக்குமோ?’ என்பதுதான். பதற்றமும் படபடப்பும் நம்மைத் தொற்றிக்கொள்ளும். விடாமல் அவர்களை, தொலைபேசியில் தொடர்புகொண்டே இருப்போம். சாலைப் போக்குவரத்து நமக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்பது கசப்பான உண்மை.
[You must be registered and logged in to see this image.]''விபத்துகள் பற்றிய போதிய விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை. விபத்துக்களைத் தடுப்பதற்கான முறைகளைத் தெரிந்துகொள்வதன் மூலம், நம் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் சுப.திருப்பதி.
'மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைப் பற்றித்தான் நாம் அதிகம் கவலைப்படுகிறோம். அதைவிட முக்கியமான, நாள்தோறும் யாருக்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய விபத்து பற்றிய கவலை, விழிப்பு உணர்வு இன்றி இருக்கிறோம்.
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கூட்டிய உலக பாதுகாப்பு மாநாட்டு (World Safety Conference) ஆய்வு அறிக்கையில், உலகில் மரணம் ஏற்படுத்தக்கூடிய நோய் மற்றும் காரணங்களில் சாலை விபத்து மரணமானது 2030 ஆண்டுவாக்கில் ஐந்தாவது இடத்தை எட்டும் எனவும், 'கொள்ளை நோய்’ (Epi-demic) என்ற நிலைப்பாட்டை அடையும் என்றும், மேலும், வளரும் நாடுகளில் 90 சதவிகிதம் பாதிப்பு இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
விபத்து நடப்பதற்கு, சூழ்நிலை மட்டுமே காரணம் இல்லை. [You must be registered and logged in to see this image.]மனம் மற்றும் உடல்நிலைதான் முக்கிய காரணம். பெரும்பாலான விபத்துக்கு அதிவேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது, கவனச்சிதறல் ஆகியவையே மிக முக்கிய காரணங்கள்.
செல்போனும் விபத்தும்
இந்தியாவில் ஆண்டுக்கு 1.42 லட்சம் பேர் விபத்தில் உயிர் இழக்கின்றனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைகின்றனர். இதில் அதிக அளவில் விபத்து ஏற்படுவதற்கு வாகனம் ஓட்டும் நேரத்தில் ஏற்படும் கவனச்சிதறலே முக்கிய காரணம். கவனச் சிதறல் ஏற்படுத்தும் காரணிகளில் முதல் இடத்தில் செல்போன் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணம் அருகே ரயில் விபத்து ஏற்பட அதன் டிரைவர் செல்போன் பயன்படுத்தியதுதான் முக்கிய காரணம்.
[You must be registered and logged in to see this image.]வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது (ஹேண்ட்ஸ் ஃப்ரீ போட்டிருந்தாலும்) அல்லது எஸ்.எம்.எஸ். டைப் செய்வது போன்றவை கவனத்தைத் திசைதிருப்புகின்றன.
[You must be registered and logged in to see this image.] கவனச்சிதறல் ஏற்படுத்தி விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை 23 மடங்கு அதிகரிக்கிறது செல்போன்.
[You must be registered and logged in to see this image.] எஸ்.எம்.எஸ். வரும்போது அது என்ன என்று அறியும் ஆர்வம் ஐந்து நொடிகளுக்கு, கவனத்தை திசைதிருப்புகிறது. விபத்து ஏற்பட இந்த இடைவெளி போதுமானது.
[You must be registered and logged in to see this image.]  செல்போனில் இருந்து வரும் செய்திகள், நம் மனதை பல்வேறு நிலைக்கு மாற்றிவிடக்கூடியவை. சந்தோஷச் செய்தியோ, துக்கமான விஷயமோ எதுவானாலும், நம் மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குச் சில நொடிகள் முதல் பல மணி நேரங்கள் பிடிக்கும்.  வீடு, அலுவலகம் தவிர மற்ற பொது இடங்களில் செல்போன் பேசியபடி போவதைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் காயமோ, உயிர் இழப்போ ஏற்படுவதைத் தவிர்க்கும்.
தேவை எச்சரிக்கை உணர்வு
[You must be registered and logged in to see this image.]விபத்தில் பெரும்பாலும் ஆண்கள்தான் சிக்குகிறார்கள். பெண்களுக்கு எப்போதுமே பொறுப்பு உணர்வும், எச்சரிக்கை உணர்வும் உண்டு. எதையும் நிதானமாகக் கையாளக் கூடியவர்கள். ஆண்களுக்கு, எப்போதுமே எதிலும் அவசரம். நான்தான் முன்செல்ல வேண்டும் என்ற வேக உணர்வால் ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்கி முன்னே சென்று விபத்தில் சிக்குகின்றனர்.
பாதுகாப்பு அவசியம்
[You must be registered and logged in to see this image.]இன்று விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தலை காயத்துடன்தான் வருகின்றனர். இருசக்கர வாகனம் ஓட்டிகள், ஹெல்மெட் அணிவதன்மூலம் தலையில் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
[You must be registered and logged in to see this image.]பயணத்தின்போது, யார் இடதுபுறம், யார் வலதுபுறம் செல்வது என்பதில் கவனம் தேவை.
[You must be registered and logged in to see this image.]
 நான்கு சக்கரவாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, பயணிப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட்  அணிய வேண்டும். இதன்மூலம், விபத்து ஏற்படும்போது, அதன் தாக்கம் 40 சதவிகித அளவுக்குக் குறைய வாய்ப்பு உள்ளது.
[You must be registered and logged in to see this image.] அடிக்கடி ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்தியபடியே பிரேக்கைப் பிடிக்கக்கூடாது. இதனால் வண்டி ஒரு பக்கமாக விழுந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைத் தவிர்க்கலாம்.  
[You must be registered and logged in to see this image.] வளைவுகளில்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன.  எனவே, நிதானம் தேவை.  
கவனம் தேவை
[You must be registered and logged in to see this image.]வண்டியை எடுக்கும்போது, ஸ்டாண்ட் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்று கவனிக்கவேண்டியது அவசியம்.  
[You must be registered and logged in to see this image.] உடல் நலக் குறைவு இருக்கும்போது வண்டியை ஓட்டாமல் இருப்பதே நல்லது.
[You must be registered and logged in to see this image.] சிலர், வீட்டிலேயோ, அலுவலகத்திலேயோ ஏற்படும் பிரச்னைகளுடன் கோபமாக வாகனத்தை ஓட்டுவார்கள். இந்த நேரத்தில் அவர்கள் உடலில் 'அட்ரினல் ஹார்மோன்’ அதிகமாகச் சுரக்கும். இதனால் படபடப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படலாம். மனக் குழப்பத்துடன் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
[You must be registered and logged in to see this image.]வண்டியை ஓட்டும்போது, பின்னால் உட்கார்ந்து இருக்கும் நண்பர்களுடன் பேசியபடியே வண்டி ஓட்டுவதும் விபத்துக்களுக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. சொல்லப்போனால், வாயில் பிளாஸ்திரி அணிந்து ஓட்டுவதுகூட, சேஃப்டிதான்' என்கிறார் டாக்டர் திருப்பதி.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: புகழ்.திலீபன், தே.திட்ஷித்,
ர.சதானந்த்
  விபத்துத் துளிகள்:
[You must be registered and logged in to see this image.] உலக மோட்டார் வாகனங்களில் மொத்த எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு ஒரு சதவிகிதம்தான். ஆனால்,  உலகில் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளில் ஆறு சதவிகிதம் இந்தியாவில்தான் ஏற்படுகிறது.
[You must be registered and logged in to see this image.] உலகில் நிகழும் 10 சாலை விபத்து மரணங்களில், ஒன்று இந்தியாவில் ஏற்படுகிறது. அதாவது, ஒரு மணி நேரத்துக்கு சுமார் 14 பேர் மரணம் அடைகிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]ஒவ்வொரு 1.9 நிமிடத்துக்கும், ஒரு சாலை விபத்து மரணம் நடக்கிறது.
[You must be registered and logged in to see this image.]15 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர்தான் விபத்துகளுக்கு உள்ளாகிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]
 விபத்தைத் தவிர்ப்போம்
[You must be registered and logged in to see this image.]வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த்து கண்காணிக்க வேண்டும். உங்களுக்கான வேகம் எவ்வளவு என்பதில் தெளிவாக இருங்கள். இதனால், அதிவேகத்தில் செல்வதைத் தவிர்க்கலாம்.
[You must be registered and logged in to see this image.] வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் அல்லது ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்த வேண்டாம்.
[You must be registered and logged in to see this image.]சாலை விபத்து பற்றிய விழிப்பு உணர்வு குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]மோட்டார் சைக்கிள் ரேஸ் போன்ற வீடியோ, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தைகள் மனதில் வேகமாக வண்டி ஓட்டும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
[You must be registered and logged in to see this image.]குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வைத் திறனைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]நன்கு ஓய்வு எடுத்தபின்பு, ஆரோக்கியமான நிலையில் வாகனம் ஓட்டுங்கள். தூக்கத்தைத் தரும் மாத்திரை மருந்துகளை உட்கொண்டுவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.
[You must be registered and logged in to see this image.]நீண்ட பயணத்தின்போது, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 நிமிடங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this image.] வாகனம் ஓட்டும்போது தூக்கம் வந்தால், பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி ஓய்வெடுங்கள். அல்லது காபி போன்ற தூக்கத்தை விரட்டும் பானங்கள் அருந்தலாம்.
[You must be registered and logged in to see this image.]அதிகாலை 2 முதல் 6 மணி வரை மிகுந்த கவனத்துடன் வாகனம் ஓட்டுங்கள்.
[You must be registered and logged in to see this image.]மதிய உணவுக்குப் பிறகு 2 முதல் 4 மணி வரையில் வாகனம் ஓட்டும்போதும் கவனம் தேவை.
 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களைத் தாக்கும் நோய்களும்.. தவிர்க்கும் வழிகளும்...The diseases that affect the eyes .. Ways to avoid
» Simple Ways to Win! வெற்றிக்கான எளிய வழிகள்!
» பெண்கள் பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க வழிகள்...Women from sexual violence and ways to escape
» ஒரு கையில் ரூ.17 ஆயிரம்; மறு கையில் ரூ.33 கோடி: ஆசை காட்டும் இணையதள மோசடி
» மோடியின் கையில் '13' - ஜெயலலிதாவின் கையில் தனிநாடு - அவ்வாறாயின் கூட்டமைப்பிடம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum