Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
Page 1 of 1
தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.
இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.
[You must be registered and logged in to see this link.]watch?v=8CzLRpP7x0M
சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.
இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.
எந்த நேரமும் தோழர் தியாகு கைது செய்யப்படும் நிலை
கொமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி 14 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில்
ஈடுபட்டு வரும் தோழர் தியாகுவின் உண்ணா விரத போராட்ட பந்தலை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். எந்த நேரமும் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் தோழர் கைது செய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் தோழரின் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
தோழருக்கு ஆதரவு வழங்கி வருகின்றது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு.இவர்கள் தோழர் தியாகுவின் தியாகத்தை மதித்து கடிதம் மூலம் தொடர்பும் கொண்டுள்ளனர்.

Re: தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்
தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் 14-வது நாளாக இன்று தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் முதல் காவல் துறையின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான காவல்துறை வ்ண்டிகள் போராட்டப் பந்தலுக்கு அருகே அணிவகுத்து நின்றன. காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டப் பந்தலுக்கு வந்து தோழர் தியாகுவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ’அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அவர் உடல் நிலையில் உங்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிக அக்கறை உண்டு. இது ஒரு போராட்டம். இதற்கு இந்திய அரசு பதில் சொல்ல வேண்டும்’, என்று போராட்டக் குழுவினரும், தோழர்களும் தெரிவித்தார்கள். ஏற்கெனவே, அக்.7-ம் நாள் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அக்.11 அன்று மேலிட உத்தரவுப்படி, அன்று வெளியே செல்லும்படி சொன்ன போது உங்க அக்கறை எங்கே போச்சு, என்று தோழர்கள் கேட்டதற்கு போலீஸிடம் பதில் இல்லை. மீண்டும் மருத்துவமமைக்கு வரப் போவதில்லை என்று தோழர் தியாகு தெரிவித்தார். இதற்கிடையில், போராட்டப் பந்தலில் போலீஸ் குவிப்பை அறிந்த தோழர்கள் போராட்டப் பந்தலில் குவிந்தனர். தொல்.திருமாவளவன் அவர்களும் வன்னியரசு அவர்களும் தங்கள் கட்சித் தோழர்களுடன் போராட்டப் பந்தலுக்கு வந்து சேர்ந்தார். இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள் குழு தோழர் தியாகுவை பரிசோதனை செய்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் வற்புறுத்தினார். ’அதற்கு அவசியமில்லை. எங்கள் மருத்துவர் தினமும் பரிசோதனை செய்கிறார். த.மு.மு.க தோழர்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் போராட்டப் பந்தலிலேயே நிற்கிறது. தேவைப்பட்டால், நாங்களே அவரை அழைத்து வருகிறோம் என்று போராட்டக் குழுவினரும், தோழர்களும் தெரிவித்தனர். ஆனால், அவரை விட்டு செல்ல முடியாது. உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர் தொடர்ந்து வற்புறுத்தினார். தொடர்ந்து காவல் துறை விடாப்பிடியாக நின்றது. காவல் துறையினர் குவிந்து கொண்டிருந்தனர். பகுதியில் உள்ள கடைகளை அடைக்க வைத்துவிட்டனர். டாக்டர்.வாசுதேவன் சாலையில் தடுப்புகளைப் போட்டு யாரும் உள்ளே நுழையாதபடி தடுத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், தோழர் தியாகுவும் போராட்டக் குழுவினரும்ஆலோசனை நடத்தினர். முடிவில், தோழர் தியாகு மருத்துவமனைக்கு செல்வதென்றும், அவர் மருத்துவமனையில் இருந்தாலும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதென்றும் அறிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலமாக இராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டார். தற்போது , மருத்துவமனையில் வலுக்கட்டாயாமாக இருத்தி வைக்கப்பட்டுள்ள தோழர் தியாகு தனது பட்டினிப் போராட்டத்தை 14-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
Similar topics
» "செந்தூரனின் உடல் நிலை கவலைக்கிடம்"
» சிறுநீரகம், மார்பில் பலத்த அடி: அசாருத்தீன் மகன் தொடர்ந்து கவலைக்கிடம், உறவினர் உடல் அடக்கம்
» தீக்குளித்து ஈகியான காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கை வரலாறு “இப்படிக்கு தோழர் செங்கொடி” என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
» தேசியத்தலைவரின் தாயார் உடல் நிலை மோசமடைந்தது
» மீனவர்கள் பிரச்னையில் தமிழகத்தில் ஒரு நிலை, டெல்லியில் ஒரு நிலை: பா.ஜ.க. மீது ஜெயலலிதா சாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum