Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலவச சிவில் சர்வீஸ் தகுதி தேர்வு பயிற்சி மையம்..!! FREE I.A.S - I.P.S COACHING CENTRE.
3 posters
Page 1 of 1
இலவச சிவில் சர்வீஸ் தகுதி தேர்வு பயிற்சி மையம்..!! FREE I.A.S - I.P.S COACHING CENTRE.
இலவச சிவில் சர்வீஸ் தகுதி தேர்வு பயிற்சி மையம்..!!
********************************************
FREE I.A.S - I.P.S COACHING CENTRE.
**************************************
I.A.S, I.P.S உள்ளிட்ட பணிகளில் சேருவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி அளிக்கிறது..
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு துறை நிறுவனமான சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையம் இலவச பயிற்சியை அளித்து வருகிறது..
இப்பயிற்சி மையம் தமிழகத்தில் உள்ள குறிப்பாக பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்..
கடந்த 2000மாவது ஆண்டிலிருந்து தற்போது வரை 368 பேர்களை வெற்றி பெற வைத்திருக்கிறது இந்த பயிற்சி மையம்.. கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 7ம் இடமும் தமிழக அளவில் முதலிடமும் பிடித்த பிரபு சங்கர் இந்நிறுவனத்தில் நேர்காணல் தேர்வுக்கு பயிற்சி எடுத்தவர் ஆவார்..
2011 ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து IPS ஆக தேர்ச்சி பெற்ற தி.ஶ்ரீஜித்தும் இங்கு பயிற்சி எடுத்தவர் ஆவார்.. இந்த பயிற்சியில் சேறும் மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதியும் செய்து தரப்படுகிறது.. பெண்களுக்கென தநி விடுதி வசதியுமுண்டு.. 24 மணி நேர இணையதள வசதி.. 21000 புத்தகங்கள் கொண்ட நூலகம்.. நேர்த்தியான வகுப்பு.. ஒலி ஒளி வகுப்பறை தங்குமிடம் என அனைத்தையும் இலவசமாக கொடுத்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு உங்களை முழுமையாக தயார் செய்கிறது இப்பயிற்சி மையம்..!!
தரமான ஆசிரியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல்கள் தன்முனைப்பு பயிற்சிகள், ஊக்குவிப்பு பயிற்சிகள் பாடவாரியான பயிற்சிகள், குழுவிவாதம்.. உள்பட அனைத்தும் இங்கு உண்டு..
2014 ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத இருப்பவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.. இங்கு பயிற்சி பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும்..!!
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.. 1-08-2014 நிலவரப்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயதாகவும் அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.. ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5ஆண்டுகளும், பிற்படுத்தப்படோர், பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம்கள், மிகவும் ஒஇற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபிநர் பிரிவினை சேர்ந்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்..!!
முழு நேர பயிற்சியில் ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு 87 இடங்களும், அருந்ததியர்களுக்கு 14 இடங்களும், பழகுடியினருக்கு 2 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினை சேர்ந்தவர்களுக்கு 36 இடங்களும்.. பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு 48 இடங்களும்.. பிற்படுத்தப்பட்டோர் ( முஸ்லீம்) பிரிவை சேர்ந்தவர்களுக்கு 6 இடங்களும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்களும்.. பொதுப்பிரிவிநருக்கு 4 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன..!! அதே இடங்களுக்கு பகுதி நேர பயிற்சிக்காக 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்...!!
பெற்றோரின் ஆண்டு வருமானம் ருபாய் 1 லட்சத்திற்கும் குறைவானவர்களுக்கு உணவுக்கட்டணம் இலவசம்..!!
இவர்கள் நூலக காப்புத்தொகையாக ரூ.3000 செலுத்த வேண்டும்.. இந்த கட்டணம் பயிற்சி முடிவில் திருப்பித்தரப்படும்.
பெற்றோரிந் ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் உணவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.. நூலக காப்பீட்டுத்தொகையாக ரூ.5000 செலுத்த வேண்டும்.. பயிற்சி முடிவில் இக்கட்டணம் திருப்பி வழங்கப்படும்..
பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் பயிற்சிக்கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.. பகுதி நேர பயிற்சியை மேற்கொள்ளும் அனைவரும் பயிற்சிக்கட்டணமாக ரூ.3000 செலுத்த வேண்டும்.. நூலக காப்புத்தொகையாக ரூ.3000 செலுத்த வேண்டும்...!!
பகுதி நேர பயிற்சியாளருக்கு வாராந்திர நாட்களில் 6.30 - 8.30 மணி வரை மாலை நேரங்களில் பயிற்சி இருக்கும்..!!
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர பயிற்சி அளிக்கப்படும்..!!
இந்த பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கிடைக்கும்..
சென்னையில் உள்ள மயிற்சி மையத்திலும் கிடைக்கும்..
வருகிற நவம்பர் 10ந்தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது..!!
நுழைவுத்தேர்வு மாதிரி விநாத்தாள் இணைய தளத்தில் கிடைக்கும்..
பயிற்சி மையத்தின் முகவரி :
முதல்வர்
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்.
163/1 காஞ்சி கட்டிடம்,
P.S. குமாரசாமி ராஜா சாலை ( கிரீன்வேஸ் ரோடு)
ராஜா அண்ணாமலை புரம்,
சென்னை - 28
போன் : 044-24621475,
விபரங்களுக்கு www.civilservicecoaching.com

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Similar topics
» சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்புகள் வெளியானது
» TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013
» பைக் பயிற்சி மையம் தொடங்குகிறார் டோனி
» சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !! (I.A.S)
» நோக்கியாவின் அனைத்து மாடல்களையும் சர்வீஸ் செய்ய இலவச Application

Permissions in this forum:
You cannot reply to topics in this forum