TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புகைப்பிடித்தலை கைவிட இலகுவான சில வழிமுறைகள்:

2 posters

Go down

 புகைப்பிடித்தலை கைவிட இலகுவான சில வழிமுறைகள்:  Empty புகைப்பிடித்தலை கைவிட இலகுவான சில வழிமுறைகள்:

Post by KAPILS Sat Oct 05, 2013 8:29 am

ஒரு பழக்கத்தை கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் அதனை விடுவது தான் மிகவும் கஷ்டம். அதுவும் அதற்கு அடிமையாகி விட்டால் அவ்வளவு தான். அப்படி ஒரு முக்கியமான கெட்டப் பழக்கம் தான் புகைப்பிடிப்பது. மனிதனுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது. தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, அதை கைவிடும் போது, உடலும் மனதும் பல பக்கவிளைவுகளை சந்திக்கும். அதற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் ஒன்றும் விதி விலக்கல்ல.


புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட பல வழிகள் உள்ளது. அதில் நிகோட்டின் பேட்ச், ஹிப்நாசிஸ் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என்பது சில வழிகளாகும். ஆனால் எந்த விட மருந்துகளும் இல்லாமல், இந்த தீய பழக்கத்தை எதிர்த்து, ஒவ்வொரு நாளும் போராடி, அதனை நிறுத்திவிடலாம் என்பது பல பேருக்கு தெரியாது. இப்போது அந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை இயற்கை முறையில் கைவிடுவது எப்படி என்று பார்க்கலாமா!

திட்டம் தீட்டுங்கள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்த, புகைப்பிடிக்கும் வழக்கம், உங்கள் சார்பு நிலையின் உண்மைகள் நிலை மற்றும் உங்களுக்கு ஏற்ற உத்திகளை முதலில் கண்டறிய வேண்டும். புகைப்பிடிப்பதில் நீங்கள் எந்த வகையை சார்ந்தவர், வாழ்க்கையில் எந்த தருணம் உங்களை புகைப்பிடிக்க தூண்டுகிறது மற்றும் ஏன் என்பதையும் கண்டறியுங்கள். இதனால் இந்த பழக்கத்தை நிறுத்த எந்த டிப்ஸ் அல்லது தெரபியை கையாளலாம் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

அந்த எண்ணத்தை போக்க உடற்பயிற்சியில் ஈடுபடுதல்

நிகோட்டினுக்காக ஏங்குவதை உடற்பயிற்சி குறைக்கும். அதனால் இந்த பழக்கத்தை நிறுத்தும் போது, மிகவும் கஷ்டமாக இருக்காது. சிகரெட் வேண்டும் என்று தோன்றினால், உடனே ஸ்போர்ட்ஸ் ஷூஸ்களை அணிந்து ஓடத் தொடங்குங்கள். இல்லாவிட்டால், செல்ல நாயை கூட்டிக் கொண்டு ஒரு வாக் செல்லுதல், தோட்டத்தில் களை எடுத்தல் போன்ற லேசான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் கூட போதுமானது. இந்த பழக்கத்தை கைவிட்டதால், நீங்கள் எரிக்கும் கூடுதல் கலோரிகளால், உங்கள் உடல் எடையும் குறையும்.

நண்பர்களிடம் சவால் விடுங்கள்

நண்பர்களிடம் இந்த தேதிக்குள் இந்த பழக்கத்தை கைவிடுவதாக சவால் விடுங்கள். அந்த சவாலில் நீங்கள் ஜெயிப்பதற்கு, உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மதுபானங்கள் மற்றும் இதர பானங்களை தவிர்க்கவும்

மதுபானம் பருகினால், புகைப்பிடிப்பதற்கு அதுவே பெரிய தூண்டுதலாக விளங்கும். அதனால் இப்பழக்கத்தை கைவிடும் போது, மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ளவும். அதேப்போல் கோலா, தேநீர் மற்றும் காபி போன்ற பானங்கள் எல்லாம் சிகரெட்டை சுவையாக்கும். அதனால் வெளியில் செல்லும் போது, அதிக அளவில் தண்ணீர் மற்றும் பழச்சாறு குடியுங்கள். இப்படி மாறும் போது, சிகரெட்டை நாடுவதை சிலபேர் குறைத்து கொள்வர்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்

ஆண்கள் புகைப்பிடிக்க முக்கிய காரணம், நிகோட்டின் அவர்களை அமைதிப்படுத்தும் என்பதால் தான். அதனால் இப்பழக்கத்தை கைவிடும் போது, மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேறொரு மாற்று தேவைப்படும். அதனால் தொடர்ந்து மசாஜ் செய்து கொள்வது, அமைதியான பாடல்களை கேட்பது, யோகாவை கற்றுக் கொள்வது போன்றவைகளில் ஈடுபடுங்கள். முடிந்தால் இந்த பழக்கத்தை கைவிட்ட சில வாரங்களுக்கு டென்ஷன் ஆவதை தவிர்க்கவும்.

பேக்கிங் சோடா

காக்டெய்ல் பேக்கிங் சோடா, சிறுநீரில் உள்ள அமிலக்காரக் குறியீட்டை அதிகரிக்கும். இது உடலில் இருந்து நிகோட்டின் வெளியேறுவதை மெதுவாக்கும். அதனால் நிகோட்டினுக்காக ஏங்குவதும் குறையும். அதனால் தினமும் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை மூன்று முறை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, உணவு உண்ட பின் பருகவும் செய்யலாம்.

பழங்களும் காய்கறிகளும்

புகைப்பிடிக்கும் முன் பால், செலரி கீரை, கேரட், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதால், புகைப்பிடிக்கும் போது கசப்பான சுவையைக் கொடுக்கும். அதனால் குடித்து கொண்டிருக்கும் சிகரெட்டை கூட, பாதியிலேயே தூக்கி எரிந்து விடுவீர்கள்.

நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

நண்பர்கள் அல்லது குடும்பத்தார்கள் உங்களை இந்த பழக்கத்தை கைவிட சொன்னால், துணைக்கு அவர்களில் யாரையாவது சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி துணைக்கு ஆள் இருக்கும் போது, உங்கள் வைராக்கியம் இன்னமும் அதிகரிக்கும்.

வைட்டமின் சி அடங்கியுள்ள உணவுகளை உண்ணுங்கள்

வைட்டமின் சி அதிகமாக உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் கொய்யாப்பழம் போன்றவைகளை சாப்பிட்டால், புகைப்பிடிக்கும் தூண்டுதல் குறையும். அதற்கு காரணம் சிகரெட், உடலில் உள்ள வைட்டமின் சி அளவை குறையச் செய்யும். இதனால் உடம்பில் வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டு, நிகோட்டின் நிரம்பிவிடும்.

உங்களுக்கு நீங்களே பரிசளியுங்கள்

பல உடல்நல நன்மைகளையும் தாண்டி, சிகரெட்டை கைவிட்டால் பணம் மிச்சமாவதும் மிக பெரிய நன்மையே. அப்படி மிச்சப்படுத்திய பணத்தின் ஒரு பகுதியில் கொண்டாட்டங்களுக்கு செலவழியுங்கள்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 புகைப்பிடித்தலை கைவிட இலகுவான சில வழிமுறைகள்:  Empty Re: புகைப்பிடித்தலை கைவிட இலகுவான சில வழிமுறைகள்:

Post by Tamil Sat Oct 05, 2013 6:45 pm

அருமையான பதிவு அறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum