Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ராஜா ராணி - RAJA RANI - ரசிக்கலாம் ...
4 posters
Page 1 of 1
ராஜா ராணி - RAJA RANI - ரசிக்கலாம் ...
எந்த ஒரு படத்திற்கும் மார்க்கெட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை ராஜா ராணிபடத்திற்கு கிடைத்த ஒப்பனிங் மூலம் நன்றாகவே உணர முடிந்தது . ஷங்கரின் உதவி இயக்குனர் அட்லீக்கு இது முதல் படம் என்பதை நல்ல காஸ்டிங்கும் , ஏ.ஆர்.முருகதாசின் தயாரிப்பும் மறக்கடிக்கின்றன ...
காதலியை இழந்த ஜான் ( ஆர்யா ) , காதலனை இழந்த ரெஜினா ( நயன்தாரா) இருவரும் கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் . ஒரு கட்டத்தில் இருவருக்கும் அடுத்தவரது பழைய காதல் வாழ்க்கை பற்றி தெரிய வர அதை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா என்பது படத்தின் கேப்சனை பார்த்தாலே புரியும் ...
[color][font]
ஆர்யா வுக்கு அதிகம் மெனக்கெடாத கேரக்டர் . கிளீன் ஷேவை விட கொஞ்சம் தாடியில் கூடுதல் அழகாக இருக்கிறார் . சந்தானத்துடனான இவரது காம்பினேஷன் இதில் மீண்டும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது . நீண்டநாட்களுக்கு பிறகு நயன்தாரா தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . க்ளோஸ் அப் காட்சிகளில் முகம் கொஞ்சம் பயமுறுத்தினாலும் நடிப்பை ரசிக்க முடிகிறது . எங்கேயும் எப்போதும் படத்தின் எக்ஸாகரேட்டட் வெர்சன் போல இருந்தாலும் நயனின் பழைய காதலனாக வந்து கிடைத்த அரை மணி நேரத்தில் மனதை அள்ளுகிறார் ஜெய் . விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் தியேட்டரில் ஜெய்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் . ஆனால் இவரது கதாபாத்திரமும் , அதற்கான முடிவும் தெளிவில்லாமல் இருப்பது படத்திற்கு மைனஸ் ...
[/font][/color][color][font]
நயனின் தங்கை போல இருக்கும் நஸ்ரியா நைட்டியுடன் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே நைண்டி போட்டது போல கிறங்க வைக்கிறார் . இந்த படத்திற்கு பிறகு ஆர்யா மேல் சக நடிகர்கள் மேலும் பொறாமைப்படுவார்கள் என்று நம்பலாம் . சந்தானம்இந்த படத்திற்கும் வழக்கம் போல கமர்சியல் நன்பெண்டா . நயனின் அப்பாவாக சத்யராஜ்நல்ல பொருத்தம் . ஜி.வி ஹாரிஸ் போலவே அங்கங்கே சுட்டிருந்தாலும் பாடல்களை ஹிட் செய்து விட்டார் . ஜார்ஜின் ஒளிப்பதிவும் , ரூபனின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் ...
சிம்பிளான ஒன்லைன் , காதல் படமாக இருந்தாலும் மேக்கிங்கில் உள்ள நேர்த்தி , போரடிக்காத திரைக்கதை , பொருத்தமான காஸ்டிங் இவற்றின் மூலம் அட்லி குட்லி சொல்ல வைக்கிறார் . ரசிக்க வைத்தாலும் மனதில் ஒட்டாத ப்ளாஷ்பேக் காதல்கள் , சொல்லி வைத்தார்ப் போல பழைய காதலை கேட்டவுடன் இருவருக்கும் ஏற்படும் நாடகத்தனமான மனமாற்றம் , எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என்று தெரிந்து விடுவதால் வரும் சலிப்பு இவையெல்லாம் ராஜா ராணி யை ஆள விடாமல் செய்கின்றன . குறிப்பாகராஜா ராணி காதலில் உயிர்ப்பு குறைவாக இருந்தாலும் பொழுது போக்கு அலங்காரத்திற்காக ஒரு முறை ரசிக்கலாம் ...
ஸ்கோர் :கார்ட் : 42[/font][/color]
Re: ராஜா ராணி - RAJA RANI - ரசிக்கலாம் ...
முதல் முயற்சியிலேயே மூன்று காதல் கதைகளை கொஞ்சமும் சொதப்பாமல் திரைக்கதையில் நகர்த்தியிருக்கும் அட்லிக்கு வாழ்த்துகள்!
காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்ற ஒரு ரிச்சான எமோஷனல் டிராமாவைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இருக்குனர். வேண்டா வெறுப்பாக இருவர் கல்யாணம் செய்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு காதல் தோல்வி பிளாஷ்பேக். ஏன் அந்த தோல்வி. இவர்கள் இணைந்தார்களா என்பதுதான் கதை.
உயர்தட்டு நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த ஜான், ரெஜினா இருவருக்கும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு மண வாழ்க்கையை, இவர்கள் எலியும் பூனையுமாக எதிர்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் பிரியும் நிலைக்குப் போகிறார்கள். இந்த நேரத்தில் ரெஜினாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் இருக்கும்போது இவர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அது என்ன மாற்றம், தம்பதியர் என்ன ஆனார்கள் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
முதல்பாதியில் நயன்தாராவின் முன்கதை. பின்பாதியில் ஆர்யாவின் முன்கதை. இந்த இரண்டு ப்ளாஷ் பேக்குகளும் கச்சிதமாக வைக்கப்பட்டுள்ளதால் படம் வேகமாக நகர்கிறது. ரெஜினாவாக நயன்ராவும், ஜானாக ஆர்யாவும் பொருத்தமான ஜோடி என்று பேர் வாங்கிவிடுகிறார்கள். கைபேசி நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் வேலைசெய்யும் ‘டெலிகாலரான’ ஜெய்யை, கலாய்க்கும் நயன்தாராவின் குசும்பை மொத்த திரையரங்கும் வயிறு வலிக்க சிரித்து ரசிக்கிறது. இதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதாபாத்திரம் ஜெய்க்கு. மனுஷன் கலக்கி இருக்கிறார்.
ஜான் கதாபாத்திரத்தில் ஆர்யாவை ஓர் அழகான ரொமாண்டிக் ஹீரோவாக ரசிக்கலாம். நஸ்ரியாவை துரத்தித் துரத்திக் காதலிக்கும் காட்சிகள் அழகு. நஸ்ரியாவும் மலையாளத் தமிழ்பேசி. குழையும் குரலால் தன் பங்கைச் சரியாக செய்திருக்கிறார். ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் இந்த நான்கு பேரின் துடிப்பான பங்களிப்புக்கு அப்பால், சில காட்சிகளே வந்தாலும் சத்யராஜ் முத்திரை பதிக்கிறார். உணர்ச்சிகரமான கதையமைப்பு என்பதால் சந்தானத்தின் காமெடியைத் தேவையான அளவில் மட்டும் வைத்த விதம் கச்சிதம். ஆனால் அதற்குள்ளும் தனது அடல்ஸ் ஒன்லி காமெடிக்கு இடம்பிடித்து விடுகிறார் சந்தானம்.
காட்சிகளை படமாக்கிய விதத்திற்காக அட்லியைப் பாராட்டலாம். இதற்கு கிழக்கு கடற்கரை சாலை விபத்துக் காட்சி ஒன்றுபோதும். அட்லியின் காட்சிக் கற்பனைக்கு ரிச்சான ஒளிப்பதிவு வழியாக கை கொடுத்திருக்கிறார் ஜார்ஜ்.சி வில்லியம்ஸ். கடந்த காலத்தின் இரண்டுகாதல் கதைகள் கச்சிதமாக கத்தரித்த வகையில் ரூபனின் படத்தொகுப்பும் படத்தை நிறுத்தியிருக்கிறது. ஆனால் ஜி.வி.பியின் இசையில் புதிதாக எதுவுமில்லை. நல்லவேளையாக பின்னனி இசையில் கொஞ்சம் வேலை செய்திருக்கிறார். இவர்களுக்கு அப்பால் பாடல்காட்சி களில் கலை இயக்கம் தெரியும் விதமாக பணியாற்றியிருக்கும் முத்துராஜ், சவுண்ட் டிசைன் செய்திருக்கும் தபஸ் நாயக் இருவரும் உள்ளேன் ஐயா சொல்கிறார்கள்.
எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் டிவிட்ஸ்டும், அதற்கான காரணமும், அதன் பிறகான எமோஷனலும் சரியாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு குறை, படம் கொஞ்சம் நீளமாக இருக்கிறது என்பது மட்டும்தான். ஆனாலும் ஒரு 'பவர்லஞ்ச்' சாப்பிட்டது போல வெயிட்டாக இருக்கிறது.
இந்து டாக்கீஸ் தீர்ப்பு
பொழுதுபோக்கு, அழுத்தமான கதை, அளவான காமெடி, எதை எதிர்பார்த்துச் சென்றாலும் ராஜா ராணி உங்களுக்கு பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்க தகுதியான பொழுதுபோக்குப் படம்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Re: ராஜா ராணி - RAJA RANI - ரசிக்கலாம் ...
பொழுதுபோக்கு, அழுத்தமான கதை, அளவான காமெடி, எதை எதிர்பார்த்துச் சென்றாலும் ராஜா ராணி உங்களுக்கு பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்க தகுதியான பொழுதுபோக்குப் படம்.
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.com/t40479-raja-rani#ixzz2gSmFae6O
Under Creative Commons License: Attribution
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.com/t40479-raja-rani#ixzz2gSmFae6O
Under Creative Commons License: Attribution
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» Chillena Video Song (Promo Clip) - Raja Rani
» Making of Chillena - Raja Rani video
» மீண்டும் ‘ராஜா ராணி’ கூட்டணி …
» Raja Rani Team Success Party ALBUM
» 'ராஜா ராணி' படத்தின் 'சில்லென' முழு பாடல் வீடியோ!
» Making of Chillena - Raja Rani video
» மீண்டும் ‘ராஜா ராணி’ கூட்டணி …
» Raja Rani Team Success Party ALBUM
» 'ராஜா ராணி' படத்தின் 'சில்லென' முழு பாடல் வீடியோ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum