Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒரு வேளை கருணாநிதி முதல்வராக இருந்து சினிமா 100 விழா நடந்திருந்தால் எப்படி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை .
2 posters
Page 1 of 1

ஒரு வேளை கருணாநிதி முதல்வராக இருந்து சினிமா 100 விழா நடந்திருந்தால் எப்படி இருக்கும்?
ஒரு சின்ன கற்பனை .
[You must be registered and logged in to see this image.]
முதல் நாள் காலை ராசாத்தி அம்மாள் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்திருப்பார். காலை 10 மணியளவில் கடந்த 100 வருடங்களில் சிறந்த படம் பராசக்தியா அல்லது மனோஹராவா என்ற பட்டி மன்றம் சாலமன் பாப்பையா தலைமையில் நடந்திருக்கும்.முதல் வரிசையில் துரைமுருகன் கயல்விழி அழகிரி,கனிமொழி துரை தயாநிதி உதயநிதி ஸ்டாலின் போன்ற திரையுலக ஜாம்பவான்கள் அமர்ந்து பட்டிமன்றத்தை ரசித்திருப்பார்கள்.
மதியம் மூன்று மணியளவில் தமிழ் திரையுலகத்தை வாழ வைத்த பாடலாசிரியர் கருணாநிதியா? கண்ணதாசனா? பட்டுக்கோட்டையாரா? என்ற பட்டி மன்றம் நடந்திருக்கும்.கண்ணதாசன் என்ற அணியில் ப.விஜயும் பட்டுக் கோட்டையார் என்ற அணியில் வைரமுத்துவும் கலந்து கொண்டு பேசி கருணாநிதியே சிறந்த பாடலாசிரியர் என்று கூறி தங்கள் அணியின் தோல்வியை பெரிய மனதோடு ஒப்புக் கொண்டிருப்பார்கள்.
மாலை கருணாநிதி தலைமையில் நடக்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது மு.க.முத்துவிற்கு கொடுத்திருப்பார்கள்.அதை கொடுக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்த பெரிய கவுரவம் என்று விருதினை கொடுத்து கமல் பேசியிருப்பார்.ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்டைல் கிங் பட்டத்தை ரஜினி கொடுத்து தன்னை விட சூப்பராக இருந்தது உதயநிதியின் ஸ்டைல் என்று மனதார பாராட்டியிருப்பார்.
சூடா தின்னு வடகறி எங்க அப்பா பேரு அழகிரி நான் ஓட்ட போறேன் குதிரை என் சொந்த ஊரு மதுரை என்ற அற்புதமான கவிதை மழை பொழிந்து புதுக்கவிதைக்கு புத்துயிர் தந்தவர் என்ற பட்டத்தை கயல்விழி அழகிரி பெற்றிருப்பார்.பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இந்த விருதை கொடுத்து அதன் மூலம் அவருக்கு ஒரு கவுரவத்தை பெற்றிருப்பார்.
தன்னுடைய அம்மா திகாரில் களி தின்ற பொழுது அம்மா வேணும் அம்மா வேணும் என்று அழுது அனைவரின் மனதையும் உருக்கிய ஆதித்தியாவிற்கு சிறந்த குழந்தை நடிகர் என்ற பட்டத்தை ஆந்திர முதல்வர் தனது பொற்கரங்களால் கொடுத்திருப்பார்.
பயித்தியமாக நடித்து சி.பி.ஐ யை ஏமாற்றும் தயாளு அம்மாவிற்கு கண்ணாம்பா விருது கொடுத்து பாராட்டியிருப்பார் பாரதிராஜா.
ஏன் லண்டன் போகிறார்? என்ன வியாதி? என்பதை மர்மமாக வைத்திருக்கும் ஸ்டாலினுக்கு ஹிச்காக் விருதை ரன்தீர்கபூர் வழங்கி கவுரவித்திருப்பார்.
முதலாளியோ பார் டனரோ இல்லாமலே கோடிக்கணக்கில் கடன் வாங்கிய டி.வி யாக கலைஞர் டி.வி. தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த விருதை யார் வாங்குவது என்று தெரியாமல் கலைஞர் டி.வியில் மட்டுமே நிகழ்ச்சி நடத்தும் லியோனி அதை மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சரிடமிருந்து பெற்றிருப்பார்.
அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் கலா மாஸ்டர் தலைமையில் நடக்க முன் வரிசையில் அமர்ந்து சக்கர நாற்காலியின் அளவை குறைத்து கீழே அமர்ந்து கருணாநிதி ரசிக்க மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்கட்டு போகாத குண்டு மாங்கா என்ற பாடலுக்கு குஷ்பு நடனம் ஆட கலை நிகழ்ச்சி களை கட்ட தொடங்கியது.
புடவை கட்டிக் கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக மனோரமாவிற்கு மேடையில் இடம் கொடுக்கவில்லை. இத்தனை வருடங்களாக திரையுலகில் இருக்கிறார் இவருக்கு இன்னும் கலைஞரின் ரசனையே புரியவில்லையே என்று வாகை சந்திரசேகர் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.
அதை தொடர்ந்து விருது வழங்கும் விழா தொடங்கியது. காலையில் சொன்னதை மாலையில் மாற்றி பேசுவதால் கருணாநிதிக்கு குணா விருது வழங்கப்படிருக்கும்.இலங்கை தமிழர்கள் விஷயத்தில் இவரது நடிப்பை பாராட்டி செவாலியே சிவாஜி விருதை ஞானதேசிகன் கருணாநிதிக்கு வழங்கியிருப்பார்.கருணாநிதியின் உண்ணாவிரத காமெடியை பாராட்டி கலைவாணர் விருதும் கருணாநிதிக்கு பாரதிராஜா மூலம் வழங்கப்பட்டிருக்கும்.
திகாரில் களி தின்ற சாதனையை பாராட்டி செக்கிழுத்த செம்மல் விருதை கனிமொழிக்கு ஜெகத் கேஸ்பர் வழங்கியிருப்பார்.வீரபாண்டிய கட்டபொம்மன் விருதை அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு ஹார்லிக்ஸ் க்ரூப் ஆப் கம்பெனியின் பொது மேலாளர் வழங்கியிருப்பார்.
இறுதியாக சிறப்புரை ஆற்ற வரும் கருணாநிதி தமிழ் சினிமா பேச தொடங்கிய காளிதாஸ் படத்திலேயே தன்னுடைய வசனம் இடம் பெற்றது என்ற ரகசியத்தை சொல்லி அனைவரையும் கருணாநிதி ஆச்சிரியத்தில் ஆழ்த்தியிருப்பார்.
கருணாநிதியின் வசனங்களை மட்டும் பாடங்களாக வைத்து ஒரு பல்கலைகழகம் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த வைரமுத்துவின் ஆசையை தான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று கருணாநிதி வாக்கு கொடுத்திருப்பார்.அந்த கோரிக்கைக்கு கமலும் ரஜினியும் எழுந்து நின்று கை தட்டியிருப்பார்கள்.
விஜயை விட சுறுசுறுப்பாகவும் நளினமாகவும் நடனம் ஆடக் கூடிய அருள்நிதியின் தாத்தா தான் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கருணாநிதி சொல்லி நூறு வருடங்களாக சினிமாவை காப்பாற்றும் பெரிய பொறுப்பை சாந்தாராம் எல்லிஸ் ஆர்.டங்கண் போன்ற இயக்குனர்கள் தன்னிடம் கொடுத்திருப்பதையும் வயதான காரணத்தால் அந்த பொறுப்பை மூவேந்தர்களாகிய உதயநிதி ஸ்டாலின் தயாநிதி அழகிரி அருள்நிதி ஆகியோரிடம் தான் ஒப்படைப்பதாக கருணாநிதி கூறும் போது விஜய் அஜித் ஆரியா போன்ற மூத்த கலைஞ்கர்கள் எழுந்து நின்று ஆனந்த கண்ணீர் பொங்க கை தட்ட பெரியார் பட பாடலோடு விழா நிறைவு பெற்றிருக்கும்

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: ஒரு வேளை கருணாநிதி முதல்வராக இருந்து சினிமா 100 விழா நடந்திருந்தால் எப்படி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை .
நல்ல அருமையான கற்பனை
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: ஒரு வேளை கருணாநிதி முதல்வராக இருந்து சினிமா 100 விழா நடந்திருந்தால் எப்படி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை .
mmani wrote: நல்ல அருமையான கற்பனை
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? - ஜாலி கற்பனை
» 15எரியும் எரிமலைகள் விண்வெளி இருந்து பார்க்கையில் எப்படி இருக்கும் பாருங்கள்
» இரவு நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும்? விண்ணில் இருந்து படம் பிடித்த 'நாசா'
» இந்திய சினிமா நூற்றாண்டு விழா ஸ்பெஷல் - எம்.ஜி.ஆர் ஆல்பம்!
» ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum