TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் - 02

2 posters

Go down

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் - 02 Empty ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் - 02

Post by mmani Thu Sep 26, 2013 2:18 pm

விரும்பிய ஒரு பொருளைப் புதிதாக கடையில் இருந்து வாங்கும் போது இயல்பாகவே நமக்கு ஒரு மன நிறைவும், மகிழ்ச்சியும் இருக்கும். அதிலும் தங்கநகை என்றால் கேட்கவே வேண்டாம். இது உலகம் முழுமைக்கும் பொருந்தும். இந்தத் தங்கத்தின் மீது மனிதன் வைத்திருக்கும் அபரிமிதமான அபிமானத்தினால் மனித சமூகம் காலம் காலமாய் பல சம்பவங்களையும், சரித்திரங்களையும் கடந்து வந்திருக்கிறது. 
இன்றும் கூட ஒரு தனி நபர் அல்லது ஒரு நாட்டின் செல்வம்/செல்வாக்கு அவர்கள் கைவசம் இருக்கும். தங்கத்தின் அளவை வைத்தே கணக்கிடப் படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்கம் சுரங்கங்களில் தாது மணலாய் வெட்டி எடுக்கப் படுகிறது. ஒரு டன் தாது மணலை அரைத்துச் சலித்தால் எட்டிலிருந்து பத்து கிராம் தங்கம் கிடைக்கும். உலக அளவில் தென்னாப்பிரிக்காவில் தான் அதிக அளவில் தங்கம் வெட்டி எடுக்கப் படுகிறது. 
இந்தத் தொழிலில் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே ஈடுபட்டிருக்கின்றன. ஒரு சில நாடுகளில் இந்தத் துறை அரசின் வசம் இருக்கிறது. உலக அளவில் தங்கத்தின் விலையை "World Gold Council" என்னும் அமைப்புத் தான் தீர்மானிக்கிறது. இது 23 நாடுகளைச் சேர்ந்த தங்கச்சுரங்க நிறுவனங்களின் கூட்டமைப்பு. இதன் தலைமையகம் இங்கிலாந்தில் இருக்கிறது. இந்தியாவிலும் இவர்களுக்கு அலுவலகம் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் தங்கச் சுரங்கத் தொழில் அரசின் வசம் இருக்கிறது. உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் நமது உற்பத்தி அளவு மிகவும் குறைவே. இதனால் நமது தேவைக்காக பெருமளவு தங்கம் இறக்குமதி செய்யப் படுகிறது. 
மத்திய அரசு நிறுவனமான "Metal and Mineral Trading Corporation" எனும் நிறுவனத்தில் பதிவு செய்து அவர்கள் அனுமதியோடுதான் தங்கத்தை இறக்குமதி செய்ய முடியும். சமீபத்தில் இத்தகைய இறக்குமதிகளை கட்டுப் படுத்தும் வகையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்திருக்கிறது. ஒரு வருடத்தில் உலகெங்கும் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில் 24% இந்திய பயன்பாட்டிற்கு வருகிறது. அதில் 45% தங்கம் தென் இந்தியர்களால் வாங்கப் படுகிறது. தங்கத்தின் மீது நமக்கு இருக்கும் மோகத்தை விளக்க இந்த ஒரு குறிப்பு போதுமானதாய் இருக்கும். 
[You must be registered and logged in to see this image.]பெரும்பாலும் இந்தத் தங்கம் ஒரு கிலோ எடையுள்ள கட்டிகளாகவும், 10 அவுன்ஸ், ஒரு அவுன்ஸ் பிஸ்கெட்டுகளாகவும் இறக்குமதி செய்யப்படுகின்றன. Johnson and Matthey, Credit Suisse, the Perth Mint போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமானவை. தங்கத்தின் தரம் அதன் சுத்தத்தில்தான் இருக்கிறது. இதனை கேரட் எனும் அலகினால் குறிப்பிடுகின்றனர். 
இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம் தங்கத்தின் சுத்தத்தைக் குறிக்கும் கேரட் (karat)ம், வைரம் உள்ளிட்ட கற்களின் எடையைக் குறிக்கும் கேரட் (carat)ம் வெவ்வேறானவை. பலர் இதை குழப்பிக் கொள்வதுண்டு. ஒரு கேரட் வைரம் என்பது 200 மில்லி கிராம் ஆகும். அதே தங்கத்தில் ஒரு கேரட் என்பது 4.166%. அதாவது 24 கேரட் என்பது (24x4.166=99.99), அதாவது 99.99% தூய்மையான தங்கம். இதைக் கொண்டு நகை எதுவும் செய்ய முடியாது.எனவே சிறிய அளவில் வெள்ளி மற்றும் செம்பு கலந்து நகை செய்வார்கள். இவ்வாறு சேர்க்கப்படும் அளவைப் பொறுத்து நகையில் தூய்மையான தங்கத்தின் அளவு மாறுபடும். 
நகைக் கடை விளம்பரங்களில் 91.6 என விளம்பரம் செய்திருப்பார்கள். இது வேறொன்றுமில்லை, 22 கேரட்(22x4.166=91.652) நகைதான். இதில் 91.652 சதவீதம் தூய்மையான தங்கமும் மீதி வெள்ளி மற்றும் செம்பு இருக்கும். 18 கேரட் என்பதில் 75% மட்டும் தூய தங்கம் இருக்கும் அதாவது (18x4.166=74.988), 14 கேரட்டில் 58.32 % மட்டும் தூய தங்கம் இருக்கும் (14x4.166=58.32). 
முன்பு நகை செய்யும் போது பற்ற வைக்க ஒரு பொடி பயன்படுத்தப் பட்டது இந்தப் பொடி தங்கம்+வெள்ளி+செம்பு மூன்றும் சேர்ந்த கலவை. இந்தக் கலவையைப் பயன்படுத்திப் பற்றவைத்து ஆபரணங்கள் உருவாக்கும் போது அந்தப் பொடியில் உள்ள செம்பும் வெள்ளியும் கூடுதலாக நகையுடன் சேர்ந்து விடும். இதனால் தங்கத்தின் தரம் குறைய வாய்ப்புண்டு. இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வாக வந்ததுதான் கேட்மியம். இதைத்தான் விளம்பரங்களில் KDM என்று குறிப்பிடுகிறார்கள். 
நகையைப் பற்ற வைக்க நமக்குத் தேவையான அளவு கேட்மியத்தை பயன்படுத்தலாம். ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் KDM சேர்த்தாலும் பிரச்சினை வராது. ஏனெனில் பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் KDM மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும் நகையில் இருக்கும். ஆனால் KDM என வழக்கில் சொல்லப்படும் இந்த கேட்மியம் பயன்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. அதை பின்னர் பார்க்கலாம். 
இதுவரை தங்கம் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். இனி இந்த தங்கம் அடுத்து என்னென்ன நிலைகளைக் கடந்து கடைக்கு வருகிறது. அதன் ஊடாக நடக்கும் விவரங்களை பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

- தமிழ் அமுதன்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் - 02 Empty Re: ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் - 02

Post by balajinatesan Thu Sep 26, 2013 3:04 pm

மிகவும் நல்ல பதிவு. இருளில் உள்ளோற்கு ஒளி கொடுத்தது போல் உள்ளது இந்த பதிவு.
balajinatesan
balajinatesan
உதய நிலா
உதய நிலா

Posts : 8
Join date : 02/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum