TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வடக்கில் தமிழர்களின் மாபெரும் வெற்றி! மகிந்தவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் அடையாளம்... தனி நாடு அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் தமிழர்கள் : அல்-ஜெசீரா

Go down

வடக்கில் தமிழர்களின் மாபெரும் வெற்றி! மகிந்தவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் அடையாளம்... தனி நாடு அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் தமிழர்கள் : அல்-ஜெசீரா Empty வடக்கில் தமிழர்களின் மாபெரும் வெற்றி! மகிந்தவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் அடையாளம்... தனி நாடு அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் தமிழர்கள் : அல்-ஜெசீரா

Post by மாலதி Mon Sep 23, 2013 7:34 am

தமிழ் பிரிவினைவாத போராளிகளுக்கும் அரச படையினருக்கும் இடையிலான 26 வருடகால போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் பிரதான சிறுபான்மை இனமன தமிழர்களின் கட்சி மாகாண சபைத் தேர்தலில் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றியானது அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் விரோத்தை கட்டியெழுப்பும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக அல்-ஜெசீரா தெரிவித்துள்ளது.
வடக்கில் தமிழர்களின் மாபெரும் வெற்றி! மகிந்தவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் அடையாளம்... தனி நாடு அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் தமிழர்கள் : அல்-ஜெசீரா 544900_636994666340533_844425346_n
வடக்கு மாகாண சபையில் மொத்தமுள்ள 38 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் கூட்டணி 7 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

ஜனநாயகத்தை ஸ்தாபிக்குமாறு சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட நெருக்குதல் காரணமாக வடக்கில் 25 வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது.

எனினும் 2005 ஆம் ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஏற்பட்டுள்ள இந்த தோல்வி அவருக்கு பெரும் அவமானத்தை ஏற்படும் அடையாளமாகும்.

எனினும் கூட்டமைப்பின் வெற்றியானது, 2009 ஆம் ஆண்டு போராளிகள் தோற்கடிக்கப்பட்டாலும் இலங்கையின் 20 மில்லியன் மக்கள் தொகையில் 14 வீதமான தமிழர்களின் தன்னாட்சி கோரிக்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வடக்கு மக்கள் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தமாக தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த கணனி ஆசிரியரான ரி. சிவரூபன் கூறினார்.தனி நாடு அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஆறு தசாப்த காலமாக அமைதியான போராட்டங்கள் மற்றும் இரத்தம் சிந்திய ஆயுதப் போராட்டம் ஆகியவற்றின் மூலம் தன்னாட்சி அதிகாரத்தை தமிழர்கள் கோரியது போதும் அது வெற்றியளிக்கவில்லை.

இந்த நிலையில் போர் நடைபெற்ற போது தமிழர்களுக்கு அதிகாரத்தை பரவலாக்குவதாக ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பில் சர்வதேசம் கொடுத்த கடும் அழுத்தங்கள் காரணமாக அவர் தேர்தலை அறிவித்தார்.

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடும் தேர்தல் நடத்தப்படுவதில் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தன.

இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினால் குற்றங்கள் இழைக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என சர்வதேசம் சுமத்திய குற்றச்சாட்டுகளை இலங்கை மறுத்தது. இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் தாண்டி தன்னாட்சி அதிகாரம் வேண்டும் என்பதை வெளிகாட்டியுள்ளது.

எவ்வாறாயினும், மாகாண சபைகள் பெரிய அதிகாரங்கள் இல்லை. புதிய மாகாண அரசுக்கு தலைமையேற்க உள்ள முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், மாகாணத்தில் அதிக துறைகளை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் மத்திய அரசினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநருடன் போட்டியிட வேண்டியிருக்கும்.

இது மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையில் முரண்பாகளை ஏற்படுத்தலாம். இவ்வாறான நிலையில் மாகாண சபையில் தமக்குள்ள நான்கில் மூன்று பெரும்பான்மை பலத்தை கொண்டு ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முந்தய காணொளி அல்-ஜெசீரா 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புலிகள் கோரியது தனி தமிழீழம் ஆனால் கூட்டமைப்பு கோருவது ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமை - சுரேஷ் விளக்கம்
» தி.மு.க.,விற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் சேலம் மாவட்டம்
» மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - இந்தியா
» கீழே உள்ள நிழற்ப்படத்தை பாருங்கள் ,இதுவே சான்று இனப்படுகொலை நாடு ... அவன் அதிகார ஆட்சி நடத்தப்படுகின்றன .......
» மூன்று தமிழர்கள் கைது: ஐக்கிய நாடுகள் கரிசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum