TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா?

Go down

ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா? Empty ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா?

Post by மாலதி Fri Sep 20, 2013 9:44 pm

ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா? Ios+7


ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் CEO-வுமான ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மறைவுக்குப் பின் ஆப்பிள் நிறுவனம் சிறிது தடுமாறியது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் புதுமை (Innovation) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு முதன்முறையாக தனது ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பில் இயங்குதள தோற்றத்தை முழுமையாக மாற்றியுள்ளது டிம் குக் (Tim Cook) தலைமையிலான ஆப்பிள் நிறுவனம்.

சிறப்பம்சங்கள்:

ஐஒஎஸ் 7 - ஆப்பிளை காப்பாற்றுமா? Ios+6+vs+ios+7
iOS 6 vs iOS 7

  • Control Center - Airplane Mode, Wi-fi, Bluetooth போன்ற பொதுவான அமைவுகளை உடனடியாக செயல்படுத்த உதவுகிறது. திரையில் கீழிருந்து மேலே நகர்த்தி இதனை பயன்படுத்தலாம்.
  • Notification Center - புதிய மெயில்கள், Missed Calls மற்றும் அப்ளிகேசன்களின் அறிவிப்புகளை காணலாம். இதனை பயன்படுத்த திரையில் மேலிருந்து கீழே நகர்த்தவும்.
  • Camera - சாதாரண புகைப்படம், வீடியோ, பனோரமா புகைப்படம், சதுர அளவிலான புகைப்படம் என்று நான்கு வகை அமைவுகள் இருக்கிறது. மேலும் புகைப்படத்திற்கு வண்ணங்கள் கொடுக்க எட்டு Filters இருக்கிறது.
  • Photos -நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்களை Moments, Collections, Years என்று மூன்றுவிதமாக பிரித்துப் பார்க்கலாம். உதாரணத்திற்கு 2012 என்பதை தேர்வு செய்தால் அந்த வருடம் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் திரையில் காட்டும்.
  • Find My iPhone - தொலைந்து போன ஐபோன்களை கண்டுபிடிக்க Find My iPhoneவசதி ஏற்கனவே உள்ளது. திருடர்கள் கையில் உங்கள் போன் கிடைத்தால் எளிதாக அந்த வசதியை நிறுத்திவிடலாம். இனி அந்த வசதியை நிறுத்த ஆப்பிள் ஐடியும், கடவுச்சொல்லும் வேண்டும்.
  •  AirDrop - உங்கள் ஐபோன்/ஐபேடிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஐபோன்/ஐபேடிற்கு புகைப்படங்கள், வீடியோக்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பலாம்.
  • Multitasking - ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று அப்ளிகேசன்களை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம். Home பட்டனை இரண்டு முறை அழுத்தினால் திறந்திருக்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.
  • iTunes Radio - ரேடியோ மூலம் பாடல்கள் கேட்கலாம். உங்களுக்கென்று தனி ரேடியோ ஸ்டேசன் உருவாக்கலாம்.

மேலும் Safari உலவியையும், சிரி (Siri) அப்ளிகேசனையும் மேம்படுத்தியுள்ளது.

இவைகளை விட முக்கியமானதொரு சிறப்பம்சம் ஐஓஎஸ் 7-ல் நேரடியாக தமிழில் எழுத தமிழ் உள்ளீடு வசதி உள்ளது.

ஐஓஎஸ் 7 வெளியீடு:

ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 7-ஆம் பதிப்பை இன்று வெளியிடுகிறது. அமெரிக்க நேரப்படி காலையில் வெளியிடுவதால் அநேகமாக இன்று இரவு 10.30 மணிக்கு வெளியாகலாம்.

எந்தெந்த சாதனங்களில் இதனை பெறலாம்?


  • iPhone 4 மற்றும் அதற்கு பிந்தைய ஐபோன்கள்
  • iPod Touch 5th Generation
  • iPad 2, iPad Retina Display, iPad Mini

இன்றே இதை நிறுவலாமா?

புதிய இயங்குதளத்தை நிறுவும்போது எந்தவித பிரச்சனைகளும் வரலாம். பரவாயில்லை என்றால் உடனே நிறுவலாம். இல்லை என்றால் இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து நிறுவுவது நல்லது.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தொடர்பு பட்டியல்களை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு Settings > General > Software Update பகுதிக்கு சென்று இயங்குதளத்தை அப்டேட் செய்துக் கொள்ளலாம்.
-bloggernanban.-


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum