Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக சிறப்பு காவல் இளைஞர் படையில் பணி வாய்ப்பு!
Page 1 of 1

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புதியதாக தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த துடிப்புமிக்க ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள்: 10,500
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மதிப்பூதியமாக மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.
வயதுவரம்பு: பொதுப் பிரிவினர் 18 – 25-க்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 – 27-க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 18 – 30-க்குள்ளும் இருத்தல் வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை குறிப்பிட்ட அலுவலக முகவரியில் செலுத்தி விண்ணப்பம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய கையேட்டை 02.09.2013 காலை 10 மணி முதல் 30-9-2013 மாலை 5.45 மணிக்குள் அனைத்து வேலை நாட்களிலும் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு நேரடியாக விண்ணப்பத்தைப் பெற இயலாதவர்கள் www.tnusrb.tn.gov.in மற்றும் www.tnpolice.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்கூறு மற்றும் உடல் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேரடியாக விண்ணப்பங்கள் பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட மையங்களில் பெறலாம்.
01. சென்னை காவல் – காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) சென்னை பெருநகர காவல் அலுவலகம், எழும்பூர், சென்னை – 600 008
02. காஞ்சிபுரம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், காஞ்சிபுரம் – 631 501
03. திருவள்ளூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், திருத்தணி சாலை, திருவள்ளூர் – 602 001
04. விழுப்புரம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் – 605 602
05. கடலூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கடலூர் – 607 001
06. வேலூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர் – 632 009
07. திருவண்ணாமலை – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருவண்ணாமலை – 606 604
08. கோயம்புத்தூர் – காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), மாநகர காவல் அலுவலகம், கோயம்புத்தூர் – 641 018
09. கோயம்புத்தூர் மாவட்டம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கோயம்புத்தூர் – 641 018
10. ஈரோடு – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், காந்தி சாலை, ஈரோடு – 638 001
11. நீலகிரி – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நீலகிரி மாவட்டம், நீலகிரி – 643 001
12. திருப்பூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், அங்கேரிய பாளையம் சாலை, திருப்பூர் – 641 602
13. சேலம் மாநகரம் – காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாநகர காவல் அலுவலகம், லைன் மேடு, சேலம் மாநகரம் – 636 006
14. சேலம் மாவட்டம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நெத்திமேடு, சேலம் – 636 002
15. நாமக்கல் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தும்மங்குறிச்சி, நாமக்கல் – 637 003
16. தருமபுரி – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தருமபுரி – 636 705
17. கிருஷ்ணகிரி – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கிருஷ்ணகிரி – 635 115
18. திருச்சி மாநகரம் – காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து), மாநகர காவல் அலுவலகம், சுப்பிரமணியபுரம், திருச்சி – 620 020
19. திருச்சி மாவட்டம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், சுப்பிரமணியபுரம், திருச்சி – 620 020
20. கரூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், கரூர் – 639 007
21. பெரம்பலூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பெரம்பலூர் – 621 212
22. அரியலூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பல்@நாக்கு வளாகம், அரியலூர் – 621 704
23. புதுக்கோட்டை – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருமயம் சாலை, புதுக்கோட்டை – 622 001
24. தஞ்சாவூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர் – 631 001
25. நாகப்பட்டினம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், வெள்ளிப்பாளையம், நாகப்பட்டினம் – 611 001
26. திருவாரூர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பெருந்திட்ட வளாகம், திருவாரூர் – 610 001
27. மதுரை மாநகரம் – காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), மாநகர காவல் அலுவலகம், தெற்கு காவல் கூட தெரு, மதுரை – 625 001.
28. மதுரை மாவட்டம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், அழகர் கோவில் சாலை, சர்வேயர் காலனி, கே.புதூர், மதுரை – 625 007
29. விருதுநகர் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், விருதுநகர் – 626 002
30. திண்டுக்கல் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திண்டுக்கல் – 624 004
31. தேனி – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தேனி – 625 531
32. இராமநாதபுரம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், இராமநாதபுரம் – 625 503
33. சிவகங்கை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், சிவகங்கை – 630 561
34. திருநெல்வேலி மாநகரம் – காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாநகர காவல் அலுவலகம், திருநெல்வேலி – 627 002
35. திருநெல்வேலி மாவட்டம் – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருநெல்வேலி – 627 002
36. தூத்துக்குடி – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி – 628 101
37. கன்னியாகுமரி – காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் – 629 001
விண்ணப்பிக்கும் முறை: நேரிலோ அல்லது இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை தெளிவாக பூர்த்தி செய்து, அரசின் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் செய்த பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை ஒரு கவரில் வைத்து கவரின் மேல் பகுதியில் ‘தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை உறுப்பினர் தேர்வு 2013-2014 என குறிப்பிட்டு 01-10-2013 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2013.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.11.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» புலி போராளிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள்! அவர்களை படையில் இணைத்துக் கொள்ளுங்கள்! அசோக் மேத்தா!
» தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை 2013 – ரிசல்ட் வந்தாச்சு!
» பட்டதாரிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி வாய்ப்பு!
» குவைத்தில் வேலை வாய்ப்பு தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் யுவராஜா இடைநீக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum