Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சர்க்கரையைச் சமாளிக்க இன்சுலின் பம்ப் பேஜர் அளவு மட்டுமே
Page 1 of 1

”2020-ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ…. உலக அளவில், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் எட்டு கோடியைத் தொட்டுவிடும்!” என்று எச்சரிக்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் சமீபத்திய ஆய்வு.
[You must be registered and logged in to see this image.]
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க முடியாத சங்கடம், இன்சுலின் ஊசி. இப்போது அந்தச் சங்கடத்துக்கு ஒரு மாற்று வந்திருக்கிறது. ‘வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ஊசி குத்திக்கொண்டு, வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இனி சர்க்கரை நோயாளிகளுக்கு இல்லை!’ என்கிற நல்ல செய்தியைத் தர வந்திருக்கிறது ‘இன்சுலின் பம்ப்’!
சர்க்கரை நோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியம் பேசும்போது… ”இன்சுலின் சுரக்கும் இடம் கணையம். நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸை இன்சுலினே ரத்தத்தின் மூலமாக செல்களுக்கு அனுப்புகிறது. கணையத்தில் பிரச்னைகள் ஏற்படும்போது இன்சுலின் சுரப்பதிலும் குறைபாடுகள் உருவாகும். இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு, ஊசி மூலம் இன்சுலினைச் செலுத்துவது நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறை. ஆனால், அடிக்கடி ஊசி மூலமாக இன்சுலினைச் செலுத்தும்போது வலியும் வேதனையும் இருக்கும். இதனால், தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நோயாளிகள்கூட சமயங்களில் போட்டுக்கொள்வது இல்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வாக ‘இன்சுலின் பென்’ (Insulin Pen) வந்தது. ஆனால், அதன் பயன்பாடும் பலருக்குத் திருப்தியாக இல்லை.
இவர்களுக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்சுலின் பம்ப். இன்சுலின் பம்ப்பை வயிற்றுப் பகுதியில் செருகிக்கொள்வதால் ஒரு நாளைக்கு மூன்று – நான்கு தடவை ஊசி மூலம் இன்சுலின் செலுத்திக்கொள்ளும் வேதனை குறைகிறது. ஆரம்பத்தில் ‘ஓப்பன் லூப் இன்சுலின் பம்ப்’ (Open loop insulin pump) அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கு எவ்வளவு இன்சுலின் தேவை என்பதைப் பரிசோதித்து, அதற்கேற்ப நாம் பட்டனை அழுத்தி இன்சுலினைச் செலுத்த வேண்டி இருந்தது. பம்ப்பில் இன்சுலின் அளவு காலியானாலும் நமக்குத் தெரியாது. இந்தக் குறைபாடு இல்லாத வகையில் வந்திருப்பது ‘க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப்’ (Closed loop insulin pump). இதில் உள்ள பயோ-சென்சார் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பரிசோதித்து, உடலுக்குத் தேவையான இன்சுலினைத் தானாகவே செலுத்தும். இதைச் ‘செயற்கைக் கணையம்’ என்றே கூறலாம்.
ஒரு செல்போன் அளவே உள்ள இந்த இன்சுலின் பம்ப்பை நோயாளியின் இடுப்புப் பகுதியில் வைத்து அதில் உள்ள மெல்லிய பிளாஸ்டிக் குழாய் மற்றும் பிளாஸ்டிக் ஊசியை வயிற்றுக்குள் செருகிக்கொள்ளலாம். இதனால் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் இதில் இருக்கும் வசதி.
பல்வேறு சிகிச்சை முறைகளோடு ஒப்பிடுகையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவின் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதில் க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப் முழுமையான மருத்துவப் பயன் தருவதாக உள்ளது. மேலும் உடல் அளவிலும் மனதளவிலும் சோர்ந்துபோக வேண்டிய நிலையும் இல்லை. எத்தனை யூனிட் இன்சுலின் தேவையோ, அதைத் துல்லியமாகக் கொடுக்கவும் முடிகிறது.
ஆரம்பத்தில் ஒரு இன்சுலின் பம்ப்பின் விலை மூன்று லட்சம் ரூபாயாக இருந்ததால், இது அதிக செலவுள்ள சிகிச்சை முறையாகக் கருதப்பட்டது. இன்னொரு விஷயம், இந்தச் ‘சின்ன யானை’க்குத் தீனியும் போட வேண்டும். இன்சுலின் பம்ப் உபயோகிப்போர் இன்சுலினுக்காக மாதத்துக்கு ரூ. 3,000-ல் இருந்து ரூ. 5,000 ரூபாய் வரை செலவிடவேண்டும். ஆனால், இப்போது க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப் ரூ. 80,000 முதல் ரூ. 2 லட்சம் வரைக்கும் கிடைக்கிறது”

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சர்க்கரையைச் சமாளிக்க இன்சுலின் பம்ப்!
» புலிகளின் தலைவரை சமாளிக்க முடியும்! தளபதி பால்ராஜ்சை சமாளிக்க முடியல்ல சிங்களம் ஒப்பாரி
» இச்சலுகை அன்று ஒரு நாள் மட்டுமே மட்டுமே.
» பலர் வீடுகளில் குடும்ப உறுப்பினராய், குழந்தைகளின் தோழனாய், காவல்காரனாய், இன்னும் இன்னும் அன்பை மட்டுமே காட்டுகின்ற உயிர்.. பைரவன் மட்டுமே.
» இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum