TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

Go down

பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு Empty பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

Post by ஜனனி Mon Apr 19, 2010 9:23 pm


பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு T_R_Baalu





புது
தில்லி, ஏப்.19: விடுதலைப் புலிகள் தலைவர் வி. பிரபாகரனின் தாயாருக்கு
இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசு மீது திமுக
கடுமையான குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய
நடவடிக்கை குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கவேயில்லை என்றும் குற்றம்
சாட்டியுள்ளது.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை
கொழும்பில் உள்ள அகதிகள் முகாமில் உயிரிழந்தார். இவரது தாய் உடல்
நலக்குறைவால் மலேசியாவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக கடந்த வாரம்
சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் இவருக்கு குடியேற்ற உரிமை
அதிகாரிகள் அனுமதி மறுத்து மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில்
இந்தப் பிரச்னையை மக்களவையில் திங்களன்று அக்கட்சித் தலைவர் டி.ஆர். பாலு
எழுப்பினார். கேள்வி நேரம் முடிந்த பிறகு இப்பிரச்னை எழுப்பினார். உடனே
பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக்
கட்சியான திமுக இக்குற்றச்சாட்டைக் கூறுவது விநோதமாக உள்ளது என்றார்.தொடர்ந்து
பேசிய டி.ஆர்.பாலு, பிரபாகரனின் தாயார் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு நபர்
என்றே பேசினார். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு எவ்விதத் தகவலும்
தெரிவிக்கப்படவேயில்லை. அவர் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத
நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த அவரை திருப்பி அனுப்பியது ஏன்?
என்பது புரியவில்லை என்றார்.இந்த விஷயத்தில் மத்திய அரசு
தெளிவான பதிலை அளிக்க வேண்டும். கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி,
அவருக்கு விசா வழங்கிய நிலையில் இங்குள்ள அதிகாரிகள் அவருக்கு அனுமதி
மருத்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என்றார்.2003-ம்
ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பார்வதி மற்றும் அவரது கணவர்
திருச்சியிலிருந்து இலங்கைக்குச் சென்றபோது மீண்டும் அவர்களிருவரும்
தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம்
எழுதப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.இதனால் அதிமுக
உறுப்பினர்கள் மிகுந்த கோபமடைந்தனர். உடனே அதிமுக கட்சியின் மக்களவைத்
தலைவர் தம்பித்துரை குறுக்கிட்டு, அப்போது திமுக அதற்கு எதிர்ப்புத்
தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.மருத்தவ
சிகிச்சைக்காக வந்தவரை மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் மீண்டும் திருப்பி
அனுப்பிய மத்திய அரசின் செயலை மன்னிக்க முடியாது என்று பாஜக தலைவர்
அத்வானி கூறினார்.தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பான
விவாதத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பார்வதியை திருப்பி அனுப்பிய
விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு ஏதுமில்லை. அவரை திரும்ப சென்னைக்கு
வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு
கடிதம் எழுதப்போவதாக கூறினார். இதை வெளிப்படுத்தும் விதமாக டி.ஆர். பாலுவின் பேச்சு மக்களவையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சோனியா காந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.1880 கோடி செலவு: மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு
» மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்: மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்
» டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு : தமிழக அரசு
» திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பழ.நெடுமாறனை சந்திக்க சீமானுக்கு அனுமதி மறுப்பு.
» 14 மத்திய அமைச்சர்கள் மீது கேஜரிவால் ஊழல் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum