Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போர்க்குற்றங்களில் இருந்து ராஜபக்ச தப்பிக்க முயற்சிக்கிறார்!- நாடுகடந்த தமிழீழ அரசின் இந்திய எம்.பி. குற்றச்சாட்டு
Page 1 of 1

பொதுநலவாய மாநாட்டை பயன்படுத்தி போர்க்குற்றங்களில் இருந்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தப்பிக்க முயற்சிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழகத்தின் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரஸ்வதி மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் நடத்திய இனப்படுகொலையின் கோரமுகத்தை சர்வதேச நாடுகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்திலும், ஈழத்தமிழர்களுக்கு ஒரே தீர்வு தனித் தமிழீழம் தான் என்ற கோரிக்கையை முன்னெடுத்து செயற்படுவதற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் நாடுகடந்த தமிழீழ அரசு.
இந்த அரசை தென் சூடான் உட்பட பல்வேறு நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதன் பிரதமராக ருத்திரகுமரன் உள்ளார். இந்த அரசின் தலைமைச் செயலகம் அமெரிக்கா நாட்டில் நியூயோர்க் நகரத்தில் உள்ளது.
போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு நகரத்தில் நடத்தும் பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்கக்கூடாது. மேலும் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து இனப்படுகொலை நாடான இலங்கையை நீக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசு வற்புறுத்துகிறது.
அண்மையில் இலங்கைக்கு போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஐ.நா. சார்பில் நேரில் பார்வையிட சென்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தலைவர் நவநீதம்பிள்ளையை அங்கேயிருக்கிற சில இலங்கை அமைச்சர்கள் அவரை அவமதித்துள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது,
நவநீதம்பிள்ளை ஐ.நா.விற்கு அளித்த அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும், இலங்கை அரசாங்கம் அப்பாவித் தமிழர்களை இன்னமும் இராணுவத்தின் கண்காணிப்பில் வைத்து அச்சுறுத்துகிறது எனவும் வெளிப்படையாகவே இலங்கை அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் பொதுநலவாய மாநாட்டை பயன்படுத்தி தன் மீதான மனித உரிமை, போர்க்குற்றங்களிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்கும் ராஜபக்ச செயற்பாட்டை ஆதரிக்கும் வகையில் இந்திய அரசு அம்மாநாட்டில் பங்கேற்றால் அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை இந்தியா ஆதரித்து அங்கீகாரம் அளித்ததாகிவிடும். இச்செயல் அங்குள்ள தமிழ் மக்களுக்கு மிகுந்த அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் ஐ.நா.வின் நேரடிப் பார்வையில் ஈழத்தில் வாழும் தமிழர்களிடமும், புலம்பெயர்ந்து அகதிகளாக பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களிடமும், ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி தமிழ் ஈழம் தனி நாடாக உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இனப்படுகொலை செய்த ராஜபக்ச சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி ஒரு சுதந்திரமான பன்னாட்டு போர் விசாரணை மூலம் உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும். இலங்கைக்கு இந்திய அரசு இரண்டு போர்க்கப்பல்களை அளிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்படி போர்க்கப்பல்களை அளித்தால் அங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும் பெரும் கேட்டை விளைவிக்கும். எனவே இந்திய அரசு தன் முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது!
» இலங்கை மீது பொருளாதார அழுத்தம்: நாடுகடந்த தமிழீழ அரசின் மாநாடு பிரித்தானியாவில்
» நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது நாடாளுமன்றம் ஒக்ரோபர் 1ம் நாள் கலைப்பு
» சிறிலங்கா அரசுக்கு எதிரான பொருளாதரத் தடை: இந்திய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
» தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum