TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா

Go down

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா Empty பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா

Post by அருள் Mon Apr 19, 2010 3:34 pm

விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி
வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே.
ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1
விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.
இவரை பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

இவர் பயணித்து 49 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்
இன்று நாம் சர்வதேச விண்வெளி தளத்திற்கு ஒரு சுற்றுலா செல்லவிருக்கிறோம்
. நண்பர்களே தயாரா ! சரி பயணம் தொடங்கும் முன்னர் அதை பற்றிய சில
விசயங்களை அறிந்து கொள்வோம் .
நாம் பயணம் செய்யவிருக்கும் விண்வெளி ஓடத்தின் பெயர் : Soyuz TMA-18
[You must be registered and logged in to see this image.]


ஒரு இருக்கைக்கான பயணத்தொகை $55.8 மில்லியன் டாலர்கள் - (சரி நானே கட்டிடறேன்)
ஏவு தளத்தின் பெயர்Baikonur Cosmodrome in Kazakhstan -ரஷ்யா

பயணம் தொடங்கும் முன்னர் சில நண்பர்களை அறிமுகபடுத்துகிறேன். அவர்களை விண்வெளி வீரர்கள் (மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர்) என்று அழைப்பார்கள்அவர்களும் நம்முடன் பயணிப்பதால் பயப்பட தேவையில்லை.
[You must be registered and logged in to see this image.]

இடது பக்கம் இருப்பவங்க ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை Tracy Caldwell Dyson ;
வலது பக்கம் இருப்பவங்க ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் Alexander Skvortsov

[You must be registered and logged in to see this image.]
இவங்க நாசா விண்வெளி வீராங்கனை Dorothy Metcalf-Lindenburger
[You must be registered and logged in to see this image.]
இவங்க விண்வெளி வீராங்கனை Stephanie Wilson
[You must be registered and logged in to see this image.]
இவருதாங்க நம்ம வண்டிய (விண்வெளி ஓடம்) ஓட்டபோற டைவரு ( pilot ) நாசா விண்வெளி வீரர் James P. Dutton


[You must be registered and logged in to see this image.]
நாசா விண்வெளி வீரர் Clayton Anderson
[You must be registered and logged in to see this image.]
இவங்க
தானுங்க நம்ம விண்கல பொறியாளர்கள் ......(வண்டி வழில நின்னு போச்சுன்னா
இறங்கி தள்ளுவாங்க போல ..ஹி ஹி ஹி ) ரொம்ப பொறுப்பானவங்க. பார்த்தாலே
தெரியுதுல்ல வேலைல எவ்வளவு மும்முரமாக இருக்காங்க பாருங்க


சரி
சரி ஆளு கூட்டம் அதிகமாகி போச்சி அதுனால நாம இன்னொரு வண்டியும்
எடுத்துக்கலாம் அதாங்க அந்த விண்வெளி ஒடம்னு (space shuttle) சொல்லுவாங்க
இல்ல .
[You must be registered and logged in to see this image.]
இது தானுங்கோ இன்னொரு வண்டி..சரி இதோட பெயர்: Discovery STS-131
[You must be registered and logged in to see this image.] space
shuttle flight control room in the Johnson Space Center's Mission
Control Center during launch countdown activities a few hundred miles
away in Florida

அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum