TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வெளி மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!

2 posters

Go down

தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வெளி மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!  Empty தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வெளி மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!

Post by mmani Wed Sep 11, 2013 7:22 am

தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வெளி மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது! 

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது மக்கள் செலுத்தும் வாக்குகள் தான். இந்தியா போன்ற போலி ஜனநாயக நாட்டில் மக்கள் புரட்சிக்கோ ஆயுத புரட்சிக்கோ அதிக அளவில் வாய்ப்பில்லாத நிலையில், மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் வாக்குகள் தான். மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்ட பின் அந்தந்த மொழியின மக்களை அந்தந்த மொழியின மக்களே ஆளும் வகை வழி வகுத்தது இந்திய அரசியல் சாசனம். தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் ஆளவில்லை எனினும், பிற மாநிலங்களில் அந்த மொழிபேசும் மக்களே ஆட்சி செய்கின்றனர். தமிழகத்தை திராவிடர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வருகின்றனர். இதனால் தெலுங்கு , கன்னடம் , மலையாளம் பேசும் மக்கள் அதிக அளவில் அரசுத் துறையிலும் , அரசியல் துறையிலும், திரைப்பட துறையிலும் காலூன்றி விட்டனர். ஏற்கனவே அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் வேற்றினத்தவரே ஆவர்.

இந்நிலையில் , இப்போது வரலாறு காணாத அளவில் வடநாட்டு மக்கள் தமிழகத்தில் குவிந்த வண்ணம் உள்ளார். இவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர் அல்லாத பீகாரிகள், வங்காளிகள், வடகிழக்கு மாநில மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கில் சென்னை மற்றும் தமிழக முக்கிய நகரங்களில் குடியேறி வருகின்றனர். இவர்களின் வரவால் தமிழகத்தின் சில பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மை மக்களாகவும் மாறிவிட்டனர்.

இதே நிலை தொடருமெனில் , தமிழகத்தில் உள்ள சட்டமன்ற , பாராளுமன்ற தொகுதிகளில் வடமாநில மக்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க நேரிடும். பெருவாரியாக வடமாநில வசிக்கும் பகுதிகளில் வடமாநில வேட்பாளரே வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கும் செல்ல நேரிடும் . அடுத்த 50 ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்தில் வடமாநில தலைவர்களே பெருவாரியாக இருக்கக் கூடும். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மக்களின் பிரதிநிதித்துவம் சட்ட மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் இல்லாமல் போகும். ஏன் தமிழக முதல்வராக தமிழே தெரியாத வடநாட்டு அரசியல் தலைவரும் பொறுப்பேற்கலாம். அப்போது தமிழக மக்களின் உரிமை முற்றிலும் மறுக்கப்படும். தமிழர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மை மக்களாக மாற்றப்பட்டு பின்பு மொழி ரீதியாக பண்பாட்டு ரீதியாக அழிக்கவும்படுவர். தமிழர் என்ற இனம் முழுமையாக அடிமைப்பட்டு விடும். 

இந்த நிலை மாற வேண்டுமெனில் , தமிழகத்தில் வாக்குரிமை என்பது தமிழகத்தை பூர்வீகமா கொண்ட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். வெளிமாநில மக்கள் அவர்கள் சொந்த மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் மட்டுமே வாக்கு செலுத்த முடியும் என்ற சட்டம் இயற்ற வேண்டும் . தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களும் அந்த மாநிலத்தை பூர்விகமாக கொண்டவராகத் தான் இருக்க வேண்டும், மண்ணின் மைந்தராகத் தான் இருக்க வேண்டும் என்ற தேர்தல் விதிமுறையும் இயற்ற வேண்டும். வெளி மாநில மக்களுக்கு எந்த வகையிலும் தமிழகத்தில் வாக்குரிமை வழங்கக்கூடாது. வெளிநாட்டில் இருந்து இந்திய குடியுரிமை பெற்று ஆங்கிலேயர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் இந்தியர்கள் ஏற்பார்களா ? நிச்சயம் ஏற்க மாட்டார்கள் . அப்படித் தான் வெளி இனத்தவர் , வேற்று மொழியினர் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை தமிழர்களும் ஏற்க மாட்டார்கள். 

தமிழர் நலம் காக்கப்பட வேண்டும் என்றால் இதை உடனே தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களுக்கே வாக்குரிமை கொடுப்பதோடு குடும்ப அட்டைகளில் வெளிமாநில மக்களுக்கு தனி அடையாளம் இருக்கும் படி செய்தல் வேண்டும். அப்போது தான் தமிழக குடிமக்களுக்கும், வந்தேறிய குடிகளுக்கும் வேறுபாடு காண முடியும். இதை தமிழக அரசு உடனே நடைமுறைபடுத்த வேண்டும். தமிழர் அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகளின் இந்த கோரிக்கையை தமிழக அரசு உடனே கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வெளி மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!  Empty Re: தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் வெளி மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது!

Post by Muthumohamed Wed Sep 11, 2013 11:09 pm

சுதந்திர இந்தியாவில் இது சாத்தியம் இல்லை என்றே தோணுகிறது
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் வழங்கக் கூடாது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» வயிற்றுப்புண்ணால் அவதிப்படுவோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. ஏன்? எதற்கு?
» சிறையில் இருப்பவர்கள் வாக்குரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம்
» கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கோரி கரூர் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
» பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum