Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
23 மாதத்தில் எடையை குறைக்காவிட்டால் நாட்டில் இடமில்லை!- 130 கிலோ குண்டு மனிதருக்கு நியூ. அரசு இறுதி கெடு!
Page 1 of 1

‘இன்னும் 23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்று தென் ஆப்பிரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. குண்டு மனிதர்கள் அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் முதலில் உள்ளது அமெரிக்கா; அடுத்து மெக்சிகோ; மூன்றாவதாக உள்ளது நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆல்பர்ட் உடல் எடை மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் வேலை நிமித்த விசா புதுப்பிக்கும் போது, குடியேற்ற துறை எச்சரித்து வந்தது.
கடந்தாண்டு அவர் எடை 120 கிலோவை தாண்டியது. ‘நீங்கள் உடல் எடையை குறைக்காவிட் டால் அடுத்த ஆண்டு விசா புதுப்பிக்கப்பட மாட்டாது’ என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். உடல் எடையை குறைக்க அவர்களே அவருக்கு உதவிகளையும் செய்தனர். உடல் எடை அதிகமான ‘குண்டு’ மனிதர் களுக்கு அரசு உதவி அளிக்கப்படும். தனியார் அமைப்புகள் மூலமும் நிதி, மருத்துவ உதவி பெற்று தரப்படும். இந்த உதவியை நியூசிலாந்து மக்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டவர் சிலருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
அந்த வகையில் ஆல்பர்ட்டுக்கு குடியேற்ற துறை பரிந்துரைத்து, நியூலாந்து சுகாதார துறை உதவிகளை அளித்து வந்தது. ஆனாலும், சாப்பாட்டு பிரியரான ஆல்பர்ட்டால் நாக்கை அடக்க முடியவில்லை. கடந்த மூன்று மாதம் முன் அவர் மீண்டும் விசா புதுப்பிக்க சென்ற போது, அவர் உடல் எடை 130 கிலோவாக இருந்தது.
கடந்தாண்டை விட, பத்து கிலோ அதிகரித்த நிலையில், அவர் மீது தனி கவனம் செலுத்தப்பட்டது. குடியேற்ற துறை, அவருக்கு விசா புதுப்பிப்பதை மறுத்து, சுகாதார அமைச்சகத்திடம் இருந்து சான்றிதழ் வாங்கி வர உத்தரவிட்டது.
சுகாதார அமைச்சகம் அவர் விஷயத்தில் கடுமையாக நடந்து கொண்டது. ‘அவரை நாட்டை விட்டு வெளியேற்றி விடலாம் என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் வேலை நிமித்த விசா புதுப்பிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மனைவி மார்த்தி, நியூசி அரசுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதினார். ‘இன்னும் சில மாதங்கள் அவகாசம் தாருங்கள்; கண்டிப்பாக என் கணவர் உடல் எடையை குறைத்து விடுவார்’ என்று உறுதி கூறியிருந்தார்.
இதையடுத்து, ஆல்பர்ட்டுக்கு 23 மாதம் அவகாசம் அளித்துள்ளது நியூசிலாந்து சுகாதார அமைச்சகம். ‘23 மாதங்களில் அவர் உடல் எடையை குறைத்து காட்ட வேண்டும். அவர் உத்தரவாதத்தால் இந்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சுகாதார துறை உதவிகள் இந்த 23 மாதங்கள் கிடைக்காது. அவர் தான் செலவை ஏற்க வேண்டும்’
என்று கூறினார் சுகாதார அமைச்சர் நிக்கி கேயி. எப்படியோ 23 மாதம் வரை அவகாசம் கிடைத்ததே என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஆல்பர்ட், உடல் எடையை குறைக்க தினமும் உணவு கட்டுப்பாடு, பட்டினி, உடல் பயிற்சி என்று பகீரதப்பிரயத்னம் செய்து வருகிறார்.
‘Too fat’ chef Albert Buitenhuis in NZ visa reprieve
********************************************************************
A South African man facing deportation from New Zealand for being too fat has been given a 23-month reprieve.However, Albert Buitenhuis will not be allowed any publicly-funded healthcare, a government official said.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வேலன்:-ஒரே மாதத்தில் 37 பவுண்ட் எடையை குறைக்க
» 30ம் தேதிக்குள் ஜன் லோக்பால் : ஹசாரே இறுதி கெடு
» "தமிழீழம் என்று இறுதி இலட்சியத்தில் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமில்லை!- சிவந்தன்"
» ஒரு மாதத்தில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் துவக்கம்
» தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum