TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பிரபாகரன் மகாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும்! வல்வெட்டிதுறையினில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன்!

3 posters

Go down

பிரபாகரன் மகாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும்! வல்வெட்டிதுறையினில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன்! Empty பிரபாகரன் மகாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும்! வல்வெட்டிதுறையினில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன்!

Post by Tamil Sun Sep 08, 2013 7:28 am


பிரபாகரன் மகாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும்! வல்வெட்டிதுறையினில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன்! 1236490_629742247065775_1472293151_n





பிரபாகரன் மகாவீரன்தான். இது மஹிந்தவுக்கும் தெரியும் என வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு மகாவீரனே. இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸ கூட பிரபாகரன் மாகாவீரன் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார் இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன்.

வல்வெட்டித்துறையில் நடை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது: வல்வெட்டித்துறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண். அந்த மண்ணில் நின்றுகொண்டு நான் சொல்கிறேன், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மகாவீரன். இதனை நான் மட்டும் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூட பிரபாகரன் ஒரு வீரன் என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனெனில் பிரபாகரன் இருந்த போது, 13+ என்றும் அதற்கும் மேலாகவும் தானாகவே சில அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி முன்வந்திருந்தார்.

ஆனால் பிரபாகரன் இல்லாதபோது 13 மைனஸ் என்றும், பின்னர் 13 என்ற திருத்தமே இல்லை என்றும் கூறத்தொடங்கி விட்டார். பிரபாகரனை மகாவீரனாக ஏற்றுக் கொண்டதால் தான் ஜனாதிபதி மஹிந்த தமிழர்களின் பிரச்சினைக்கு சில விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வந்திருந்தார். ஆனால் இப்போது அதற்கு அவர் தயாரில்லை. பிரபாகரன் பயங்கரவாதி அல்ல. அவர் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய ஒரு மகாவீரன்.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்று என்னை நேர் காணல் செய்தது.அப்போது பிரபாகரன் ஒரு பயங்கரவாதி தானே? என்று கேட்டார்கள் அதற்கு நான் இல்லை இல்லை அவர் ஒரு மகாவீரன். ஒவ்வொருவரையும் நாங்கள் பார்க்கும் கோணமே அவர்கள் பற்றிய மதிப்பீட்டை ஏற்படுத்துகிறது. எனது கோணத்தில் அவர் பயங்கரவாதி அல்ல. கண்டியில் வெள்ளையனை எதிர்த்துப் போராடிய யஹப்பிற்றிப்பொல திஸ்ஸவே என்பவரை ஆங்கிலேயர்கள் பயங்கரவாதி என்று பிரகடனம்செய்து அவரை தண்டித்தார்கள். ஆனால் இப்போது அவரை தேசிய வீரன் என்று பிரகடனப்படுத்தி சிலை வைத்து சிங்கள மக்கள் கொண்டாடுகிறார்கள். 


வெள்ளையரின் பார்வையில் பயங்கரவாதியாகத் தெரிந்த வீரயஹப்பிற்றிப்பொல திஸ்ஸ இப்போது சிங்கள மக்களின் பார்வையில் இலங்கையின் விடுதலைக்காகப் போராடிய தேசிய வீரனாகத் தெரிகின்றான். அதேபோலத்தான் பிரபாகரனும் எனக்கு விடுதலை வீரனாகத் தெரிகின்றான் என்று பதில் கூறியிருந்தேன். இந்த நேர்காணலில் நான் கூறிய விடயங்கள் பல சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரமாகின. இதனைப் பார்த்த அமைச்சர் டிலான் பெரேரா பதுளையில் மேல் நீதிமன்ற நீதிபதியாக விக்னேஸ்வரன் இருந்த போது அங்கே சட்டத்தரணியாகப் பணியாற்றி இருக்கிறேன். அப்போது அவர் வழங்கிய தீர்ப்புகளை தலை சாய்த்து ஏற்றுக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அவர் பிரபாகரனை வீரன் என்று கூறுவதால், அவர் முன்னர் வழங்கிய தீர்ப்புகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.'' என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

அவருக்கு நான் ஒன்று கூறுகிறேன். என்னுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் எதுவுமில்லை. பிரபாகரன் மகாவீரன் என்று முதலில் ஏற்றுக்கொண்டவர் உங்களின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தான் எனவே நீங்கள் தான் (டிலான் பெரேரா போன்றோர்) உங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.


Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

பிரபாகரன் மகாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும்! வல்வெட்டிதுறையினில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன்! Empty Re: பிரபாகரன் மகாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும்! வல்வெட்டிதுறையினில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன்!

Post by mmani Sun Sep 08, 2013 6:13 pm

கண்டிப்பாக அவர் ஒரு வீரன் தான்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பிரபாகரன் மகாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும்! வல்வெட்டிதுறையினில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன்! Empty Re: பிரபாகரன் மகாவீரந்தான் மஹிந்தவுக்கும் தெரியும்! வல்வெட்டிதுறையினில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்
» நல்லூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் த.தே. கூட்டமைப்பின் நேரடி ஒலிபரப்பு
» த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரப் பாடல்
» த.தே.கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரின் வாகனத்தின் மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum