TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அரசின் போலி முகத்தை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும்

Go down

அரசின் போலி முகத்தை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும் Empty அரசின் போலி முகத்தை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும்

Post by மாலதி Sat Sep 07, 2013 7:44 am

அரசின் போலி முகத்தை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும்
அரசின் போலி முகத்தை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும் 1175155_570241876389030_209547189_n
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழர் தரப்பினைத் தோற்கடித்து தமிழர் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தன்மையினை மழுங்கடித்து உரிமைப் போராட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எந்தவகையிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்குப் பறைசாற்றுவதற்காக சிறிலங்கா அரசானது பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

எனவே அரசின் இந்த போலி முகத்தை உடைத்தெறிவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது ஆதரவை வழங்குமாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1987ஆம் ஆண்டு எம்விருப்பத்திற்கு மாறாக எம்மீது திணிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரமுமற்ற மாகாணசபை முறைமையானது எம்மக்களின் அபிலாசைகளை எந்தவகையிலும் ப+ர்த்திசெய்யமாட்டாது என்பதை யாவரும் அறிவோம். வென்றெடுக்கப்படும் மாகாண ஆட்சியானது எந்தவகையிலும் எம் இழப்புகளுக்கு ஈடாகமாட்டாது என்பதை யாவரும் அறியவர். இதன் மூலம் எந்தவகையிலும் எம் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்பதனையும் எம்மக்கள் அறிவர்.

இருந்தபோதிலும் நடைபெறவிருக்கும் தேர்தலானது எமக்கும் எம்மை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும் சர்வதேசத்திற்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை எம்மக்கள் தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும்.

இலங்கை அரசிடமிருந்து எதையும் பெறமுடியாது என உணர்ந்து இன்று சர்வதேச சமூகத்திடம் எம் உரிமைக்காக வாதாடிக்கொண்டிருக்கும் நாம் இத்தேர்தல் மூலம் பல்வேறு செய்திகளை, எம்மக்களின் விருப்பங்களை, எம் எதிர்பார்ப்புக்களை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஓர் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

அதேநேரம் எம்மை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கும்சர்வதேச சமூகமானது இத்தேர்தல் மூலம் தன்னுடைய பல்வேறு வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடைதேடும் ஓர் சந்தர்ப்பமாக நோக்குகின்றது.
கடந்த 30வருடங்களிற்கு மேலாக தமிழர் தரப்பால் முன்வைக்கப்படும் அரசியல் அபிலாசைகள் தொடர்பான கோரிக்கைகள் எந்தளவு தூரம் நியாயத்தன்மை உள்ளவை என்பதை நாடிபிடித்துப்பார்க்கும் ஓர் நிகழ்வாக சர்வதேச சமூகம் இதனைப் பயன்படுத்தக்காத்திருக்கிறது.

இறுதி யுத்தத்தின்போது அநியாயமாகக் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான எம்மக்களின் உயிர்களுக்கு சர்வதேசத்திடம் நியாயம் தேடிக்கொண்டிருக்கும் நாம் தெளிவான செய்திகளை சர்வதேசத்திற்கு வழங்கும் ஓர் களமாக இதனைப்பயன்படுத்த முன்வரவேண்டும்.

சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இலங்கை அரசினால் நடாத்தப்படும் தேர்தல்களில் நம்பிக்கை இழந்த நாம் இதனையும் அவ்வாறு நோக்காது யாவரும் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் அபிலாசைகளான தமிழர் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமையினை வென்றெடுப்பதற்காகப் போராடும் தமிழர் தரப்பினை வெல்லவைக்கவேண்டிய கடப்பாடு எம்மினத்திற்குக் காலமிட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் தமிழர் தரப்பினைத் தோற்கடித்து தமிழர் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தன்மையினை மழுங்கடித்து உரிமைப் போராட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எந்தவகையிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்குப் பறைசாற்றுவதற்காக அரசானது பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. எம்மக்களையே பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட வைத்து எம்மிடையே பிளவை உண்டுபண்ணும் முயற்சியில் அரசதரப்பானது ஈடுபட்டு வருவதுடன் வாக்குகளை சிதறடித்து தமிழர் தரப்பைத் தோற்கடிக்கும் முயற்சியினை பெருமெடுப்பில் மேற்கொண்டுவருவதை நீங்கள் அறிவீர்கள். மேலும், பொய் வாக்குறுதிகள் மூலம் எம்மை ஏமாற்றும் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் இலங்கை அரசின் போக்கின் உண்மைத் தன்மையினை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது.

உண்மையான அபிவிருத்திக்கு என்றும் நாம் எதிரானவர்கள் அல்ல, அபிவிருத்தி ரீதியாக கடந்த 60வருடங்களிற்கு மேலாக திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்ட எம்தேசமானது இன்று இரவோடு இரவாக அபிவிருத்தி செய்யப்படும் உள்நோக்கை நாம் உன்னிப்பாகக் கவனித்துக்கொள்ளவேண்டும்.

சர்வதேச சமூகத்தினால் எம்தேச அபிவிருத்திக்கென வழங்கப்பட்ட நிதியுதவியானது அரச உதவியாக அரசினால் செய்யப்படும் அபிவிருத்தியாகக் காட்டப்படுகின்றது. இது ஓர் ஏமாற்று வித்தை. இன்று மேடை போட்டு ஆடிக்கொண்டிருக்கும் அரசின் கபட நாடகத்திற்கு சரியான பதிலை வழங்க முன்வரவேண்டும்.

உரிமைகளுக்காக போராடிய எம்மினம் சலுகைகளுக்காக விலைபோகாது என்பதை சர்வதேச சமூகத்திற்கும் அரசிற்கும் உணர்த்தவேண்டும். வடக்கில் வாழும் சகல மக்களும் அணி அணியாகத்திரண்டு, குடும்பம் குடும்பமாகச் சென்று வாக்களிக்கவேண்டிய கடப்பாடு இன்று எமக்கு ஏற்பட்டுள்ளது. எம்மிடையே என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும் அதனை இன்று பெரிதுபடுத்தாது தமிழர் தரப்பினை பெருவெற்றியடையச் செய்யவேண்டிய கடப்பாடு எங்கள் யாவருக்கும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

எனவே அனைத்து மக்களையும் தமிழர் தரப்பினை ஆதரித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பத்து நாட்களில் வெளியேற வேண்டும் இல்லையேல் தமிழ் மாணவிகள் அனைவரும் கற்பழிக்கப்படுவீர்கள்! காடையர்கள் எச்சரிக்கை
» "தமிழ் பேசும் அரசு\' என்ற பிரபாகரனின் கருத்து சரி;அரசின் செயற்பாடுகளால் மக்கள் உணரும் நிலை என்கிறது ஜே.வி.பி.
» தமிழ் தெருவில் தமிழ் மணக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் பாரதிதாசன்.
»  இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணங்கிச் செயற்பட வேண்டும் - பிரான்ஸ்
» தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை ஆதரித்து தமிழ் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum