TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன்

3 posters

Go down

சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன் Empty சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன்

Post by mmani Thu Sep 05, 2013 8:36 am

தமிழ்நாட்டில் சொத்துக்கு ஆசைப்பட்ட மகன், தனது தாயை சிறை வைத்துள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருவட்டார் அடுத்துள்ள தேமானூர் பகுதியை சேர்ந்தவர் பகவதியம்மாள்(60). கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் தங்கையன் இறந்துவிட்டார்.
இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மகன்களில் ஒருவர் இறந்து விட்டார்.
மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பகவதியம்மாள் 2வது மகன், மருமகளுடன் தனக்கு சொந்தமான பெரிய ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டை தனது பெயருக்கு பகவதியம்மாளிடம் இருந்து மகன் நைசாக பேசி எழுதி வாங்கிக் கொண்டார்.
வீடு கட்டிய பின்னர் தனது தாயை வீட்டின் பின்பக்கம் உள்ள விறகுகள் அடுக்கி வைப்பதற்கு பயன்படும் சிறிய அறையில் தங்க வைத்துள்ளார்.
சரியான பராமரிப்பு இல்லாததால் முதுமை காரணமாக பகவதியம்மாள் உடல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தாயை பார்க்க அவரது மகள்கள் இருவர் வந்துள்ளனர்.
தாயின் நிலைமையை கண்டு அதிர்ந்து போய் சகோதரனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால் அவர்களை மீண்டும் வராதபடி விரட்டி விட்டுள்ளார்.
இவர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததால் குடியிருந்து வரும் வீட்டை விற்க போவதாகவும் அதில் வரும் பணத்தை கொண்டு நான் பிழைத்துக் கொள்வேன் என பகவதியம்மாள் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகனும் மருமகளும் ஏற்கனவே பகவதியம்மாள் தங்கியிருந்த சிறிய அறைக்குள்ளேயே சிறைவைத்தனர்.
6 மாதத்திற்கு முன் உயிருடன் கொளுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் கணவன், மனைவி இருவரும் பகவதியம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவட்டாரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்பு சிகிச்சையளிக்கப்பட்ட பதவதியம்மாள் அவர்களின் மகள்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன் Sonjail_daughter_002
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன் Empty Re: சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன்

Post by veelratna Thu Sep 05, 2013 4:12 pm

கொடுமை...
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன் Empty Re: சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன்

Post by KAPILS Thu Sep 05, 2013 9:14 pm

பெற்ற தாயை இந்த செயலை செய்த இவன் நல்ல இருக்க மாட்டான் சரி இல்லை சரி இல்லை 
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன் Empty Re: சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன்

Post by mmani Thu Sep 05, 2013 9:15 pm

KAPILS wrote:பெற்ற தாயை இந்த செயலை செய்த இவன் நல்ல இருக்க மாட்டான் சரி இல்லை சரி இல்லை 
அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன் Empty Re: சொத்துக்காக தாயை சிறை வைத்த கொடூர மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்துக்காக மிரட்டும் மகன் மீது போலீஸிடம் புகார் கொடுத்துள்ள கருணாநிதி மருமகள்!
» சொத்திற்காக தாயை உயிருடன் தீயிட்டு எரித்த மகன்
» தாயை பராமரிக்காத மகன் மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க உத்தரவு
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» சிறையில் பிறந்து 19 ஆண்டுகளுக்கு பிறகு தாயை பெயிலில் விடுவித்த மகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum