TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?

2 posters

Go down

வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Empty வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?

Post by ஜனனி Tue Sep 03, 2013 10:41 pm

வலைப்பதிவு தொடங்கி பல வருடம் ஆகியிருந்தாலும் அல்லது புதிதாக துவங்கி இருந்தாலும் உங்கள் பதிவுகளுக்கு வருகை தருபவர்கள் தரும் பின்னூட்டங்களை கொண்டே அவர்களை தொடர்பில் வைத்திருக்க முடியும்.

       உங்கள் வாசகர்கள் உங்களிடம் தகவல்கள் பெற விரும்பினால் அல்லது உங்களை எளிதில் தொடர்பு கொள்ள உங்கள் வலைப்பக்கத்தில்,   இணையத்தளங்களை போல ( Contact US ) கான்டக்ட் அஸ் பக்கம் தனியாக இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும் அல்லவா..?

குறிப்பு : பிளாக்கர் தளங்களை பயன்படுத்துவர்களுக்கு இப்பொழுது கான்டாக் அஸ் - கெட்ஜெட் தனியாகவே கிடைக்கிறது, இருப்பினும் இந்த முறையின் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் தள வாசகர்களின் கருத்துகளை பராமரிக்கவும் பயன்படுத்தவும் முடியும்.


[You must be registered and logged in to see this link.] மூலம் முதலில் உங்களுடைய கூகுள் மெயில் கணக்கை பயன்படுத்தி உள்நுழைந்து கொள்ளுங்கள். ( படம் 1.0 )


 முதன் முதலாக உங்கள் டிரைவ் கணக்கில் நுழைந்ததும் கீழ்கண்டவாறு தோற்றமளிக்கும்.

     கவனிக்க, : இங்கே நீங்கள் பார்க்கும் படங்கள் தற்போதைய 2013 அப்டேட் ஆகும்.


வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Login-drive
படம் 1.0
2. இடது புறம் காணப்படும்  மெனுவை சொடுக்கி அதில் ஃபார்ம் என்பதை தேர்ந்தெடுங்கள் ( படம் 1.1 )
வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Click-form-option
படம் 1.1
3. இப்பொழுது உங்கள் பெயரிடப்படாத ஃபார்ம் தயாரிக்கும் பக்கம் தோன்றும். கூகுள் டிரைவ் சில வடிவமைப்புகளை உங்களுக்கு காண்பிக்கும். ( படம் 1.2 ) அவைகள் உங்கள் பக்கத்திற்கு பொருத்தமாக இருப்பின் அதில் ஒரு வடிவமைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், இல்லை என்றால் அதை புறக்கனித்துவிட்டு ஃபார்ம் கிரியேசன் பக்கத்திற்கு  வாருங்கள்

வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Readmade-template
படம் 1.2
பிறகு உங்களுக்கு தெரியும் பக்கத்தில் கீழ் கண்டவாறு தேவையான தகவல்களை உள்ளிடுங்கள். ( படம் 1.3 )

[th]Question Title[/th][th][/th]


Question Type :  அம்புக்குறி மூலம்  பல வகை தேர்வுகள் உங்களுக்கு கிடைக்கும், அதில் 
டெக்ஸ்ட் என்பதை சொடுக்கிக் கொள்ளவும். ( பார்க்க படம் 1.4 ). பிறகு வரும் 




வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Recuired
படம் 1.3



 குறிப்பு :  Required question என்பதில் உள்ள டிக் மார்க் கண்டிப்பாக இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தும்



4. பிறகு " Done " என்பதை சொடுக்கி அந்த கேள்வியை முடித்திவிட்டு  மேலும் அடுத்த கேள்வி உருவாக்க கீழே உள்ள செலக்டேட் பாக்ஸ் மூலம் அடுத்த கேள்வியை உண்டாக்குங்கள். அதிலும் டெக்ஸ்ட் என்பதை தேர்ந்தெடுத்து, 

கவனிக்க,  நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு  தேர்வும் ஒவ்வொரு விதமான வேலையை உண்டாக்கிறது. உதாரணமாக ஒரு வார்த்தையில்  பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு  டெக்ஸ்ட் என்பதையும் , ஒரு பத்தியில் தேவைப்படும் பதிலுக்கு பாராகிராப் என்பதையும் தேர்வு செய்யுங்கள். மேலும் காணப்படும்  சில ஆப்சன்களை சொடுக்கி  அவைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை சோதித்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக மூன்று டெக்ஸ் பாக்ஸ்களை உருவாக்கி முறையே 1. பெயர், 2.மின்னஞ்சல், 3.பொருள் என்றவாறு உள்ளீடு செய்துகொள்ளுங்கள். 


வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Next-information
படம் 1.4



5. அடுத்ததாக செலக்சன் பாக்சில் ( படம் 1.4 ) பாராகிராப் என்றும்  தலைப்பில் "விபரம்" என்று கொடுத்து நான்காவது கேள்வியையும்   கொடுத்து நிறைவு செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கு தேவையான அனைத்து கேள்விகளும் சரியாக உள்ளதா என சோதித்து கொள்ளுங்கள். மாற்றம் இருப்பின், ஒவ்வொரு கேள்விக்கும் வலது  புறம் அதை திருத்த, பிரதி செய்ய அல்லது நீக்கி விட இருக்கும்  பட்டைகளை ( படம் 1.5 ) பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Edit-form
படம் 1.5




வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Send-form
படம்  1.6

6. இறுதியாக கீழே உள்ள send form என்பதை சொடுக்கி ( படம் 1.6 ) விரும்பினால் சமூக தளங்களில் சேர் செய்துகொள்ளுங்கள் அதற்கு முன்பாக நமக்கு முக்கியாக இதை வலைப்பூவில் பயன்படுத்த தேவையான HTML கோடை பெற Embed என்பதை சொடுக்கி வரும் குறும்பெட்டியில் உள்ள  HTML  நிரலியை பிரதியெடுத்துக்கொள்ளுங்கள். ( படம் 1.7 )

வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Creat-empeted
படம் 1.7


வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Copy-embed
படம் 1.8

7. பிரதி எடுத்த HTML நிரலியை ( படம் 1.8 ), வலைப்பூவில்  தேவையான இடுகையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாம் இப்பொழுது கான்டக் அஸ் ஃபார்ம் தயார் செய்துகொண்டிருப்பதால் அதை இடுகையில் பகிராமல், உங்கள் வலைப்பூ கணக்கில் நுழைந்து பக்க மெனு வழியாக புதிய பக்கத்தை துவங்கி அதில் HTML ஆப்சன் ( பார்க்க படம் 2.0 ) மூலமாக பிரதி எடுத்த கோடை இங்கே பதிந்துகொள்ளுங்கள்.  பிறகு வழக்கம் போல பப்ளிஸ் செய்துகொள்ளுங்கள். நீங்கள் உருவாக்கிய பட்டியலில் உள்ள  கேள்விகள் அனைத்தும் உங்கள் வலைப்பூவில் வெளியாகி இருக்கும். இனி உங்கள் வலை தளத்திற்கு  தேவையான கான்டக் அஸ் ஃபார்ம் தயார்.


வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Blog-page-html
படம் 2.0  ( பிளாக்கர் டேஸ்போர்டு வழியே உள்நுழைக )
கீழ்கண்டவாறான பக்கம் உங்கள் வலைப்பூவில் உருவாகி இருக்கும் சோதித்துக்கொள்ளுங்கள் ( படம் 2.1 )
வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Blog-contact-page
படம் 2.1 




     சரி, எல்லாமே சரியாக செய்துவிட்டோம் அல்லவா,,,,? நாம் உருவாக்கிய பக்கத்தில் யாராவது உள்ளீடு செய்தால் அதை எப்படி பார்ப்பது?  கவலையே வேண்டாம்   அவ்வாறு யாரெல்லாம் உள்ளீடு செஞ்சாலும் உங்கள் டிரைவ் பக்கத்தில் எக்செல் பார்மெட்டில் எளிதா பார்த்துக்கலாம். அதற்கு திரும்பவும் உங்கள் டிரைவில் உள்ள ஃபார்ம் அப்ளிகேசனை திறந்துகொள்ளுங்கள்.  ( படம்  3.0 )
வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Responses-spred-sheet
படம் 3.0

வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Spred-sheet-extention
படம் 3.1




படம் ல் உள்ளது போல மெனு பாரில் உள்ள Responses  மெனுவை சொடுக்கி கீழ் வரும் பட்டியலில் Choose Response Destination ஐ தேர்வு செய்து அதில் New Spead Sheet என்பதை சொடுக்கி கிரியேட் பொத்தானை அழுத்தவும் ( படம் 3.1 ).  இப்பொழுது கடைசி வேலையும் முடிந்து விட்டது. 


     இனி வழக்கம் போல உங்கள் வலைத்தளம் மூலம் உங்களை அனுகும் அனைத்து கேட்புகளையும், கூகுள் டிரைவில் ( படம் 4.0 )உருவாகி இருக்கும் Spread Sheet ஃபைல் மூலம்  அறிந்துகொள்ளுங்கள் ( படம் 4.1 ).

வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Driver-untittle-form
படம் 4.0



வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  See-enquirers-list
படம் 4.1

பொதுவாக டெக்னிக்கல் பதிவுகளை எழுத தனி திறமை வேண்டும் என்பார்கள். 
இப்பொழுது நானும் உணர்கிறேன். இனி வரும் பதிவுகளில் இன்னும் எளிய முறையில் உங்களுக்கு புரியும்படி எழுத முயற்சிக்கின்றேன்.  தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
-thozhirkalamarunesh.blogspot-
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?  Empty Re: வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?

Post by Muthumohamed Tue Sep 03, 2013 11:57 pm

பகிர்வுக்கு நன்றி எனக்கு கண்டிப்பாக தேவை படும் நல்ல பதிவு இது
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களின் பான் கார்ட் கரெக்டாக உள்ளதா - திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா? அல்லது தொலைந்து விட்டதா - இல்லை அப்ளை செய்ய வேண்டுமா - இதோ சிம்பிள் வழிகள்........
» வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா? உபயோகமான தகவல்கள்
» இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மத்திய அரசை மிரட்டிய எம்.பி. திருச்சி சிவா
» பிளாக்கரில் புதிய கான்டாக்ட் பார்ம் விட்ஜெட் வசதி..!
» சுசீ ஈமு பார்ம் ரூ.250 கோடி மோசடி: நிர்வாக இயக்குநர் மீது புகார் பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum