TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


45 வருடங்களின் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் இமயமலையில் கண்டெடுப்பு

2 posters

Go down

45 வருடங்களின் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் இமயமலையில் கண்டெடுப்பு Empty 45 வருடங்களின் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் இமயமலையில் கண்டெடுப்பு

Post by KAPILS Mon Sep 02, 2013 5:07 pm

கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் இமயமலையில் ஏற்பட்ட ராணுவ விமான விபத்து ஒன்றில் இறந்த ராணுவவீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

இறந்தவருக்கு ராணுவத்தின் இறுதி மரியாதையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மோசமான வானிலை காரணமாக அவரது சடலத்தைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ராணுவத்தின் தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜக்மாயில் சிங் என்று அறியப்பட்ட அந்த வீரர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மொத்தம் 102 பேர் சண்டிகரின் மூடுபனியால் சூழப்பட்ட விமானதளத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் இமயமலையில் உள்ள லே நகரத்திற்கு பயணமானார்கள். 13,050அடி உயரத்தில் ரோதங் கணவாய் அருகே பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்திலிருந்து கடைசியாக செய்தி வந்துள்ளது. அதன்பின்னர், அந்த விமானம் மறைந்துபோனது.

கடந்த 2003-ம் ஆண்டில் இமயமலையில் மலையேறும் குழுவினர் விமானத்தின் சிதிலங்களைக் காண நேரிட்டது. அதனருகில் ராணுவ வீரர் ஒருவரின் உறைந்த உடலின் பகுதி ஒன்றையும் அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், இந்திய அரசு மூன்று தேடுதல் குழுவினை இதற்காக நியமித்தது. 2009-ம் ஆண்டு வரை தேடியதில், இவர்கள் மேலும் நான்கு சடலங்களை மீட்டனர்.

தற்போது ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் மீண்டும் ஒரு குழுவினர் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தில் இருந்த பதிவுக்கருவியையும் இவர்கள் தேடி வகின்றனர். இது கிடைத்தால் விபத்துக்கான காரணத்தை அறியமுடியும் என்று கூறப்படுகின்றது. ஜக்மாயில் சிங்கின் சடலமும் அவரது ராணுவ சீருடையாலும், அவரது பையில் இருந்த ஆவணங்களாலும் கண்டறியப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடமிருந்து வந்த ஒரு கடிதமும், காப்புறுதி குறித்த கடிதம் ஒன்றும் அவரது பையில் காணப்பட்டது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் 18,000அடி உயரத்தில் உள்ள டாக்கா பனிச்சிகரத்தின் அருகில் இந்த சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

இமயமலை மீது பயணம் செய்பவர்கள் விபத்தில் சிக்கி இறக்க நேரிட்டால் அது ஒரு பனி நிறைந்த இடுகாடாகவே இருந்து வருகின்றது.1924-ம் ஆண்டு இம்மலையின் உயரமான சிகரத்திற்கு ஏற முனைந்த ஜார்ஜ் மல்லாரி என்ற பிரிட்டிஷ் நாட்டவரின் சடலம் 1999-ம் ஆண்டு மலையேறிய குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது. இதுபோல் இன்னும் கண்டெடுக்கப்படாத மரணங்கள் எத்தனையோ அம்மலையின் பனிப்பாறைகளுக்குள் புதைந்திருக்கக் கூடும்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

45 வருடங்களின் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் இமயமலையில் கண்டெடுப்பு Empty Re: 45 வருடங்களின் பின் இந்திய ராணுவ வீரரின் உடல் இமயமலையில் கண்டெடுப்பு

Post by Tamil Tue Sep 03, 2013 7:51 am

9 9 9 9
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 30 வருடங்களின் பின் கிளிநொச்சி நீதிமன்றம் நாளை திறப்பு!
» பணம் வேண்டாம், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கங்கள் : உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி கண்ணீருடன் உருக்கமான வேண்டுகோள்...
» 17 வருடங்களின் பின் கிடைத்த திருடு போன திருமண அல்பம்! தம்பதிகள் அதிர்ச்சி
»  30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ராணுவ வீரரின் ஆவி சிறுவன் உடலில் புகுந்தது: அதிசய தகவல்களை கூறுகிறான்
»  மகனின் தலை கிடைக்கும் வரை நிம்மதி இல்லை! - காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் தாய் கண்ணீர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum