TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்திய கடற்படைக்கான முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!(வீடியோ இணைப்பு)

Go down

இந்திய கடற்படைக்கான முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!(வீடியோ இணைப்பு) Empty இந்திய கடற்படைக்கான முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!(வீடியோ இணைப்பு)

Post by mmani Fri Aug 30, 2013 3:21 pm

இந்திய கடற்படைக்கான முதல் செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்தியக் கடற்படைக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக தயாரிக்கப்பட்ட ஜிசாட்7 என்ற செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் உள்ள கௌரோ விண்வெளித் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய பாதுகாப்பு பணிக்காக அர்ப்பணிக்கப்படும் முதல்செயற்கைக்கோளை, ஐரோப்பிய விண்வெளிக் கூட்டமைப்பான ஏரியன் ஸ்பேசின் ஏரியன் 5 என்ற ராக்கெட் விண்ணிற்கு சுமந்து சென்றுள்ளது.
இந்த விண்கலத்தின் அலைவரிசைகள் இந்திய கடற்படைக்குரிய தகவல் தொடர்புடன் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் அனைத்தும் இந்த விண்கலத்தின் கண்காணிப்பின் கீழ் வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
185 கோடி ரூபாய் செலவில் தாயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், கடலோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, தகவல் அளிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும்.
இதுநாள் வரை, இந்தியாவில் உலக மொபைல் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளே பயன்பாட்டில் இருந்தது. கடற்படை, தங்களுக்கென தனியாக ஒருங்கிணைந்த அமைப்பு வேண்டுமென்று கருதியதால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்தப் புதிய விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


India's first 'military' satellite (GSAT-7) was successfully put into the geosynchronous transfer orbit early on Friday by the European Space Agency's (ESA) heavy rocket.


It was launched in the early hours from its spaceport at Kourou in French Guiana off the Pacific coast.

The advanced multi-band communication satellite was deployed in the transfer orbit, around 36,000 km from above the earth, by the Ariane-5 rocket of the ESA's Arianespace 34 minutes after its lift-off at 2 a.m. IST," the state-run Indian Space Research Organisation (ISRO) said in a statement here.

 The Indian space agency's Master Control Facility (MCF) at Hassan, about 180 km from Bangalore, acquired signals from the 2.5-tonne dedicated spacecraft five minutes before it was separated from the rocket.

 



இந்திய கடற்படைக்கான முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!(வீடியோ இணைப்பு) Zeechat_002

இந்திய கடற்படைக்கான முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!(வீடியோ இணைப்பு) Zeechat_003
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  முதல் நேவிகேஷன் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா!
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-10 செயற்கைக்கோள்
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7 செயற்கைக்கோள்
» விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி18 ராக்கெட்
» வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் : இஸ்ரோ சேர்மன் மகிழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum