Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மருத்துவ அதிசயம் : நின்று போன இதயம் 42 மணித்துளிகளுக்குப் பின் மீண்டும் இயங்கியது! ! ! !
Page 1 of 1
மருத்துவ அதிசயம் : நின்று போன இதயம் 42 மணித்துளிகளுக்குப் பின் மீண்டும் இயங்கியது! ! ! !
மருத்துவ அதிசயம் : நின்று போன இதயம் 42 மணித்துளிகளுக்குப் பின் மீண்டும் இயங்கியது! ! ! !
[You must be registered and logged in to see this image.]
ஆஸ்திரேலியாவின் மெல்பொர்ன் நகரிலுள்ள மொனாஷ் மருத்துவ மையத்திற்கு அழைத்து வரப்பட்ட இதய நோயாளி ஒருவர் இரத்தக் குழாய் அடைப்பால் இதயச் செயல்பாடற்று நின்று போன பின்னும்,
மருத்துவரின் தொடர் முயற்சியால்உயிர் பிழைத்துள்ளார்.
42 நிமிடங்கள் செயலற்ற இதயத்தை மீண்டும் செயற்பட வைத்த மருத்துவர் வாலி அஹமது இது ஓர் அதிசய நிகழ்வு என்று விவரித்துள்ளார்.
41 வயதாகும் வனேசா தனசியோ என்கிறபெண்மணி ஒருவர் இதய நோய் காரணமாகமருத்துவமனைக்குஅழைத்து வரப்பட்டிருந்தார்.
இதயத்திலுள்ள இரத்தக் குழாய் ஒன்றில் முழுமையான அடைப்பு ஏற்பட்டதால், அவருடைய இதயம் செயலற்று நின்றுப் போனது.
மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்த நிலையில், வாலி அஹமது என்ற மருத்துவர் நோயாளியின் மூளைக்கு இரத்தம் தொடர்ந்து செல்லுமாறு ஏற்பாடு செய்ததுடன், இரத்தக் குழாயின் அடைப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஒரு வழியாக இரத்தக் குழாய் அடைப்பு நீக்கப்பட்டதும், தனசியோவின் நின்று போன இதயம், ஒரு சிறு அதிர்வுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
இது மருத்துவ உலகில் ஓர் அதிசயம்என்று பேசப்படுகிறது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» மருத்துவ உலகின் சாதனை! இறந்த இதயம் மீண்டும் உயிர் பெற்றது (வீடியோ இணைப்பு)
» இறந்தவர் 42 நிமிடங்களுக்கு பின் உயிர் பிழைத்த அதிசயம்: மருத்துவர்கள் சாதனை
» விபத்தில் காயமடைந்த ஆங்கில பெண்: சிகிச்சைக்கு பின் பிரெஞ்ச் பேசும் அதிசயம்
» மருத்துவ அதிசயம்.மெடிக்கல் மிரக்கில்!!Medical Miracle`
» ஒரே பிரசவ விடுதியில் ஒன்றாக பிறந்த இருவரும் 22 வருடங்களுக்குப் பின் தாலி காட்டிய அதிசயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum