Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒரு ரூபாயில் லட்சாதிபதிகள் : 'தூள்' பறக்குது ரேஷன் பொருட்கள் கடத்தல்
2 posters
Page 1 of 1
ஒரு ரூபாயில் லட்சாதிபதிகள் : 'தூள்' பறக்குது ரேஷன் பொருட்கள் கடத்தல்
குன்னூர்
: நீலகிரியில் ரேஷன் அரிசி கடத்தல், கள்ள மார்க்கெட்டில் கெரசின் விற்பனை
களைகட்டுகிறது; அதிகாரிகளின் ஆய்வில், அள்ள அள்ள, கள்ள மார்க்கெட்
விற்பனைக்கான பொருட்கள் பிடிபட்டன. குன்னூரில் தொட்டி கட்டி, கெரசின்
நிரப்பி, கள்ள மார்க்கெட்டில் விற்பதும் அதிகாரிகளின் கவனத்துக்கு
சென்றுள்ளது; அரசியல் தலையீடால், நடவடிக்கையில் இருந்து,
சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட ரேஷன் கடைகளில் விற்கப்படும்
ஒரு ரூபாய் அரசியை வாங்கி, பாலிஷ் செய்து, 10 ரூபாய்க்கும் அதிகமாக கள்ள
மார்க்கெட்டில் விற்கும் கும்பல், ஆங்காங்கே பரவியுள்ளன. கடத்தப்படும்
அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும், சம்பந்தப்பட்டவர்கள் மீது
வழக்குப்பதிவு செய்வதும் வாடிக்கையான நிகழ்வுகளாகி விட்டன. பறக்கும்
படையினர் வேட்டையில் பகீர்: சமீபத்தில், பறக்கும் படை தாசில்தார் மணிவேல்
தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வில், அதிர்ச்சி
தரக்கூடிய விதிமீறல்கள் அரங்கேறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குன்னூரில் நடத்தப்பட்ட ரெய்டில், ரேஷன்
கடைகளில் இருந்து வாங்கி, கள்ள மார்க்கெட்டில் விற்பதற்காக தயார் நிலையில்
வைக்கப்பட்டிருந்த 405 லிட்டர் கெரசின், கடத்துவதற்கு தயார் நிலையில்
இருந்த 325 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டு உபயோக
சிலிண்டர்களை, விதிமீறி, தேநீர் கடைகளில் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு,
எட்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடலூரில் நடத்தப்பட்ட
ரெய்டில், தேநீர் கடை, ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக
சிலிண்டர்கள் 40, கள்ள மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150
லிட்டர் கெரசின் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊட்டியில் நடத்தப்பட்ட ரெய்டில், கடத்துவதற்கு
தயார் நிலையில் இருந்த 175 கிலோ ரேஷன் அரிசி, கள்ள மார்க்கெட்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 375 லிட்டர் கெரசின், தேநீர் கடைகளில்
பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்கள் 26 பறிமுதல் செய்யப்பட்டன.
அடுத்தடுத்து நடத்தப்பட்ட ரெய்டிலும், பறிமுதல் தொடர்ந்தன. ரெய்டின் போது,
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட அரசியல்வாதிகள்
சிலர், ரெய்டை கைவிடுமாறு வற்புறுத்தியும், சிக்கியவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டாம் என சிபாரிசு செய்ததும், அதிகாரிகளை கடுப்படைய செய்தது.
தொட்டி கட்டி விற்பனை?:
குன்னூர் வி.பி., தெருவில், ரேஷனில் விற்கப்படும் கெரசினை மொத்தமாக வாங்கி
கள்ள மார்க்கெட்டில் விற்போர் அதிகளவில் உள்ளனர் என்ற விபரம், பறக்கும்
படை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றுள்ளது. ஒரு சில வீடுகளில், சிறிய
அளவில் தொட்டி கட்டி, அதில் கெரசின் நிரப்பி வைத்து, தொட்டிக்கு
வெளிப்புறம் குழாய் அமைத்து, நீர் வினியோகிப்பது போன்று, கெரசின் விற்பனை
நடப்பதாகவும் தகவல் கிடைத்தது. புகார் கிடைத்த வீடுகளை நோட்டம் விட்ட
அதிகாரிகள், அந்த வீடுகள் பூட்டியிருப்பதை கண்டனர். பூட்டை உடைத்து உள்ளே
சென்று ரெய்டு நடத்த, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தனி அதிகாரம் பெற
வேண்டும் என்பதால், அமைதியாக திரும்பினர்.
அடமானத்துக்கு செல்லும் ரேஷன் கார்டுகள்:
வறுமையில் உள்ள பலர், தங்கள் ரேஷன் கார்டுகளை அடமானம் வைத்து பணம்
பெறுகின்றனர்; குறிப்பிட்ட தொகையை திரும்ப தரும் வரை, ரேஷன் கார்டுக்குரிய
பொருட்களை, அடமானமாக பெற்ற நபர்கள் வாங்கிக் கொள்கின்றனர். தொகை கைக்கு
வந்தவுடன், ரேஷன் கார்டை திரும்ப வழங்கி விடுகின்றனர் என்ற தகவலும்,
அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அடங்கச் செய்யும் அரசியல் செல்வாக்கு:
சம்பந்தப் பட்டவர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுத்தால், அரசியல் செல்வாக்கு
குறுக்கிடுவதால், தனிப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள்
தயங்குகின்றனர். இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் முழு அதிகாரத்தை
பெற்று, களமிறங்கி, விதிமீறலில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடித்து,
சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர்.
அரசியல் செல்வாக்கு இடம் கொடுக்குமா? என்பது தான் கேள்விக் குறி.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்;சென்னையில் சோதனைமுறைஅமல்
» அரசுக்கு சவால் விடும் "ரேஷன் மாபியா'க்கள்: அரிசி கடத்தல் ஒடுக்க அதிரடி அவசியம்
» ஆட்சி அமைந்தால் வேலிகள் தூள் தூள்: ஜெ.,தேர்தல் முழக்கம்
» ரூ.666-க்கு 36 பொருட்கள் 46 மளிகை பொருட்கள் 999 ரூபாய்க்கு
» கொடிகட்டி பறக்குது நொறுக்குத் தீனி விற்பனை : குழந்தைகளைக் குண்டாக்கும் அபாயம்
» அரசுக்கு சவால் விடும் "ரேஷன் மாபியா'க்கள்: அரிசி கடத்தல் ஒடுக்க அதிரடி அவசியம்
» ஆட்சி அமைந்தால் வேலிகள் தூள் தூள்: ஜெ.,தேர்தல் முழக்கம்
» ரூ.666-க்கு 36 பொருட்கள் 46 மளிகை பொருட்கள் 999 ரூபாய்க்கு
» கொடிகட்டி பறக்குது நொறுக்குத் தீனி விற்பனை : குழந்தைகளைக் குண்டாக்கும் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum