Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அருள்தரு அமிர்தகரவல்லி அம்மை உடனாய அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில்
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: அருள்தரு அமிர்தகரவல்லி அம்மை உடனாய அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில்
இறைவர் : நீலகண்டேசுவரர்
இறைவி : அமிர்தவல்லி, மங்களநாயகி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
தலவிருட்சம் : இலுப்பை மரம்.
இறைவி : அமிர்தவல்லி, மங்களநாயகி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
தலவிருட்சம் : இலுப்பை மரம்.
- இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் – இலுப்பை; பட்டு – ஊர்) ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தல மரம் இலுப்பையாதலினும் இத்தலம் இப்பெயர் பெறலாயிற்று.
- இறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை ஸ்பரிசித்த தலம்.
- பாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும், நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.
- தருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர்; வீமன் வழிபட்டது மகதீஸ்வரர்; அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர்; நகுலன் வழிபட்டது பரமேசர்; சகாதேவன் வழிபட்டது முத்தீசர் என்று சொல்லப்படுகிறது.
- திரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருப்பதிகம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருப்பதிகம்
பண் – நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
முன்னவன் எங்கள் பிரான்
முதல் காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான்
திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான்
மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்
பன்னிய எங்கள்பிரான்
பழமண்ணிப் படிக்கரையே.
அண்டக பாலஞ்சென்னி
அடிமேல்அலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித்
தொழுதேத்திநின் றாடும்இடம்
வெண்டிங்கள் வெண்மழுவன்
விரையார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம்
பழமண்ணிப் படிக்கரையே.
ஆடுமின் அன்புடையீர்
அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர்
உமரோடெமர் சூழவந்து
வாடும்இவ் வாழ்க்கைதன்னை
வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர்
பழமண்ணிப் படிக்கரையே.
அடுதலை யேபுரிந்தான்
அவைஅந்தர மூவெயிலும்
கெடுதலை யேபுரிந்தான்
கிளருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான்
நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான்
பழமண்ணிப் படிக்கரையே.
உங்கைக ளாற்கூப்பி
உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையோர் கூறுடையான்
வானோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன்
அலையார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம்
பழமண்ணிப் படிக்கரையே.
செடிபடத் தீவிளைத்தான்
சிலையார்மதில் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை
எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்தன்னைக்
கறுத்தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன்
பழமண்ணிப் படிக்கரையே.
கடுத்தவன் தேர்கொண்டோடிக்
கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய்
அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால்
வேதகீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீ£ற்றன்
பழமண்ணிப் படிக்கரையே.
திரிவன மும்மதிலும்
எரித்தான் இமையோர்பெருமான்
அரியவன் *அட்டபுட்பம்
அவைகொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும்
அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன்
பழமண்ணிப் படிக்கரையே.
வெற்றரைக் கற்றமணும்
விரையாதுவிண் டாலமுண்ணுந்
துற்றரைத் துற்றறுப்பான்
துன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று
கருதேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று
பழிபாவங்கள் தீர்மின்களே
பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப்
பழமண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார்
ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா
ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும்
இடர்கூருதல் இல்லையன்றே.
- திருச்சிற்றம்பலம் -
பண் – நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
முன்னவன் எங்கள் பிரான்
முதல் காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான்
திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான்
மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்
பன்னிய எங்கள்பிரான்
பழமண்ணிப் படிக்கரையே.
அண்டக பாலஞ்சென்னி
அடிமேல்அலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித்
தொழுதேத்திநின் றாடும்இடம்
வெண்டிங்கள் வெண்மழுவன்
விரையார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம்
பழமண்ணிப் படிக்கரையே.
ஆடுமின் அன்புடையீர்
அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர்
உமரோடெமர் சூழவந்து
வாடும்இவ் வாழ்க்கைதன்னை
வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர்
பழமண்ணிப் படிக்கரையே.
அடுதலை யேபுரிந்தான்
அவைஅந்தர மூவெயிலும்
கெடுதலை யேபுரிந்தான்
கிளருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான்
நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான்
பழமண்ணிப் படிக்கரையே.
உங்கைக ளாற்கூப்பி
உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையோர் கூறுடையான்
வானோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன்
அலையார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம்
பழமண்ணிப் படிக்கரையே.
செடிபடத் தீவிளைத்தான்
சிலையார்மதில் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை
எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்தன்னைக்
கறுத்தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன்
பழமண்ணிப் படிக்கரையே.
கடுத்தவன் தேர்கொண்டோடிக்
கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய்
அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால்
வேதகீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீ£ற்றன்
பழமண்ணிப் படிக்கரையே.
திரிவன மும்மதிலும்
எரித்தான் இமையோர்பெருமான்
அரியவன் *அட்டபுட்பம்
அவைகொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும்
அடியும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன்
பழமண்ணிப் படிக்கரையே.
வெற்றரைக் கற்றமணும்
விரையாதுவிண் டாலமுண்ணுந்
துற்றரைத் துற்றறுப்பான்
துன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று
கருதேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று
பழிபாவங்கள் தீர்மின்களே
பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப்
பழமண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார்
ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா
ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும்
இடர்கூருதல் இல்லையன்றே.
- திருச்சிற்றம்பலம் -
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» அருள்தரு ஒப்பில்லாமுலையம்மை உடனாய அருள்மிகு கோமுத்தீசுவரர் திருக்கோவில்
» அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்
» திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இரவின் ஒளியில்!
» அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில்;
» அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்
» அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில்
» திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இரவின் ஒளியில்!
» அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில்;
» அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum