TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி

2 posters

Go down

சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி Empty சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி

Post by logu Fri Aug 16, 2013 7:11 am

சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி 1012469_560193230727228_1729751742_n
 
சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதிநாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளை ஒழுங்குபடுத்தியிருந்த, ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்க, கடந்தவார இறுதியில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கனடாவுக்குச் சென்றிருந்தனர்.

இதுகுறித்து, சிறிலங்கா அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள அரச புலனாய்வுப் பிரிவு, இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் நிகழ்வில் பங்கேற்கவே அங்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய,“கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசு ஒழுங்குபடுத்திய நிகழ்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் பங்கேற்றனர் என்பதை புலனாய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி 1148974_560193374060547_970527871_n
 நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

ஆனால், சிறிலங்காவில் தமிழீழத்தை அமைக்கும் கனவுடன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசுக்கு அவர்கள் ஆதரவளிக்கின்றனர்.

நாட்டின் அரசியலமைப்பை மீறியதற்காக அவர்களை கைது செய்யமுடியும்.

அதனை, சட்டத்துறை சார்ந்த அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி 970903_560193420727209_622274351_n
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி Empty Re: சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி

Post by veelratna Fri Aug 16, 2013 4:31 pm

அறிவிப்பு அறிவிப்பு 
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» விபசார தடுப்பு பிரிவு போலீஸ் போல நடித்து கார் பறிப்பு சினிமா கம்பெனி மேலாளர் கைது
» அல் ஜசீரா ஊடகவியலாளரை கைது செய்ய அரச ஊடகம் தீவிரம்
» இப்பொழுதும் கூட தமிழக முதல்வர் அரசியல் சாசனப் பிரிவு 161இன் கீழ் எழுவரை விடுதலை செய்ய இயலும். இதை மத்திய அரசினாலோ, உச்ச நீதி மன்றத்தினாலோ தடுக்க முடியாது
» ராஜாவை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்
» ராஜாவை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum