TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது

3 posters

Go down

ஆஸ்திரேலியா  அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது Empty ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது

Post by KAPILS Thu Aug 15, 2013 9:31 pm

ஆஸ்திரேலியா  அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது Lvyc
மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, 5 டெஸ்ட் கொண்ட ஆசஷ் தொடரில் பங்கேற்று தொடரை இழந்தது.

முதல் டெஸ்டில் 14 ஓட்டங்களிலும், 2வது டெஸ்டில் 347 ஓட்டங்களிலும், 4வது டெஸ்டில் 74 ஓட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

3வது டெஸ்ட் டிரா ஆனது, இதனால் இங்கிலாந்து 3–0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது,

இந்நிலையில் வருகிற 21ம் திகதி 5வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் இரண்டு 20 ஓவர் ஆட்டமும், 5 ஒருநாள் போட்டியும் நடக்கிறது.

இதனையடுத்து ஒருநாள் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் சுழற்பந்து வீரரான பாகிஸ்தானை சேர்ந்த புதுமுக வீரர் பவாத் அகமது இடம்பெற்றுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய காரணத்தால், அவுஸ்திரேலிய தெரிவு குழு வாய்ப்பு வழங்கியுள்ளது.

இவர் கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் புகுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்:

கிளார்க்(அணித்தலைவர்), பெய்லி, வார்னர், வாட்சன், ஸ்டீவன் சுமித், மேத்யூவாடே, ஷான் மார்ஷ், வோகஸ், பவ்ல்னெர், அரோன்பிஞ்ச், ஹாசல்வுட், ஹியூகஸ், மைக்கேல் ஜான்சன், மேகஸ்வெல், மெக்காய், ஸ்டார்க், நாதன் கோல்டர், பவாத் அகமது.

Fawad Ahmed in Australia ODI squad

New Australian citizen Fawad Ahmed has been selected as the lead spinner in an 18-man squad for Australia’s one-day and Twenty20 series in England and Scotland.

Ahmed was granted Australian citizenship in July. He played 10 first-class matches in Pakistan before arriving in Australia in 2010 seeking asylum.

“Fawad has been a consistent wicket-taker on the Australia A tour of Zimbabwe and South Africa,” national selector John Inverarity said on Thursday.

“He is a mature and very good leg-spin bowler and the national selection panel is keen to see how he fares in international competition.”

Michael Clarke will be skipper of the ODI squad and George Bailey the vice-captain.

Shane Watson and Steve Smith join Clarke as the only players from the test side that lost the fourth Ashes match to be included in the ODI squad.

The first of two Twenty20s will be on Aug. 29 in Southampton and the first one-dayer on Sept. 3 against Scotland in Edinburgh, followed by five against England. The squad will be reduced after the Twenty20 matches.

Australia’s ODI squad Michael Clarke(captain), George Bailey (vice-captain), Fawad Ahmed, Nathan Coulter-Nile, James Faulkner, Aaron Finch, Josh Hazelwood, Phil Hughes, Mitchell Johnson, Shaun Marsh, Glenn Maxwell, Clint McKay, Steve Smith, Mitchell Starc, Adam Voges, Matthew Wade, David Warner, Shane Watson.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

ஆஸ்திரேலியா  அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது Empty Re: ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது

Post by Tamil Thu Aug 15, 2013 9:46 pm

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆஸ்திரேலியா  அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது Empty Re: ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது

Post by rainbow Wed Aug 21, 2013 9:13 am

Idhu oru nalla seidhi
rainbow
rainbow
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 21/08/2013

Back to top Go down

ஆஸ்திரேலியா  அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது Empty Re: ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தார் பாகிஸ்தானை சேர்ந்த பவாத் அகமது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிர்கிஸ்தானில் கலவரம் நீடிப்பு : இந்திய மாணவர்கள் தவிப்பு; பாகிஸ்தானை சேர்ந்த 15 பேர் கடத்தல்
»  உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்தார் முருகானந்தம்
» தி.மு.க.,விடம் அதிக சீட் கேட்டுப்பெற காங்., தயார்: பிரணாப், அகமது படேலிடம் பொறுப்பு ஒப்படைப்பு
» பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது அவுஸ்திரேலியா
» பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum