Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பழம் ரோம் நகரின் குடிநீர் வழங்கல்
Page 1 of 1
பழம் ரோம் நகரின் குடிநீர் வழங்கல்
பண்டய ரோமன் நகரின் நீர்வழங்குதல் அமைப்பிற்கான பாறை வளைவுகள் மற்றும் தனித்துவமான குழாய்கள் அமைப்பது பற்றி பல ஆண்டுகளாக தெற்கு மைனி பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் பீட்டர் ஏய்ச்சர்(Peter Aicher) ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். 60 மைல் நீண்ட கால்வாய்ப்பாலங்களை உள்ளடக்கிய விரிவான அமைப்பு பற்றி இந்த நேர்காணலில் விவரித்துள்ளார்.
Rome-1
2000 ஆண்டுகளுக்கு முன்னால் ரோமன் கட்டட பொறியாளர்கள் மற்றும் நீரியல் பொறியாளர்கள் நீர் பரப்புதலுக்காக கட்டிய பாண்ட் டு கார்டு (Pont du Gard) எனப்படும் பாலம்.
[ltr]நீரின் மேல் எழுப்பிய பேரரசு[/ltr]
[ltr]நோவா : நான் பெரிய படம் பார்த்துத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கால்வாய்கள் இல்லாமல் இருந்திருந்தால் ரோம் மற்றும் ரோம் பேரரசு என்ன செய்திருக்கும்? இந்தத் தண்ணீர்ப் பாலங்கள் நாகரிகத்திற்காக என்ன செய்தது?[/ltr]
[ltr]பீட்டர் : ரோம் நகர மக்கள் கால்வாய்கள் கட்டாமல் நகரத்தைக் கட்டயிருக்க முடியாது. மேலும் அந்த நகர மக்களில் சிலர் உயிரோடு இருந்திருக்க முடியாது. சில நேரங்களில் உலர் சமவெளிகளில் நகரம் கட்டப்பட்டன. நீரை நகரத்தினுள் செலுத்த அவர்கள் மலைகளில் வசந்த காலத்தைக் கண்டறிந்தனர். செலுத்தப்படும் நீர் இல்லாமல் இது சாத்தியமில்லை.[/ltr]
[ltr]நீரைச் சார்ந்தே அவர்களின் குளியல், நீரூற்றுகள் மற்றும் குடிநீர் அமைந்துள்ளது. கட்டப்பட்ட கால்வாய்கள் இல்லாமல் உச்சகட்டமாக 100000 மக்களைக் கொண்டிருந்த ரோம் நகரைக் கற்பனை கூட செய்ய இயலாது. ஆறுகள், கிணறுகள் மற்றும் நீரூற்றுகள் மூலமாக நீரினை ரோம் நகரம் பெற்றாலும் பெரிய நகரமாக்குதலினால் நீர் ஆதாரங்கள் மாசுபட்டன.[/ltr]
rome-2
ரோம் நகரில் 1700 களில் கட்டப்பட்ட இந்த மாபெரும் நீரூற்று, இன்றும் பண்டைய நீர்குழாய்களின் சில பகுதிகளை சார்ந்து இருக்கிறது.
[ltr]அவர்களின் சமுதாயம் இறக்குமதி நீர் இல்லாமல் மிகவும் மாறுபட்டிருக்கும். அங்கு குளியல் கலாச்சாரமும் இருந்திருக்க முடியாது. மேலும் நகரம் ஏறத்தாழ சுத்தமாக இருந்திருக்க முடியாது. அந்தக் காலகட்டத்தில் பார்வையாளர்கள் நகரம் சுத்தமாக இருந்தது கண்டு வியந்தனர். சாக்கடைகள் போன்ற பாதி மறைக்கப்பட்ட தண்ணீர் அமைப்பு, கழிவுநீர் வழிந்து நீருடன் கலக்காமல் இருக்க உதவுகிறது. இது நதியை சேதப்படுத்தினாலும் ரோம் நகரை தூய்மையாக வைக்க உதவியது.[/ltr]
[ltr]நோவா : அவர்கள் எப்படி இந்த நீர் ஆதாரங்களைக் கண்டுபிடித்தார்கள்? இந்த நீரூற்றுகளைக் கண்டறியவும் பிற ஆதாரங்களிலிருந்து நீரை எடுக்கவும் அங்கு அறிவியல் இருந்ததா?[/ltr]
[ltr]பீட்டர் : அது பாதி அறிவியல். அங்கு நீர் இருக்கும் இடங்களைக் கண்டறிய நீண்ட பாரம்பரியம் மற்றும் நிலையான விதிகள் இருந்தன. விட்டுவியஸ்(Vitruvius) கட்டமைப்பு தொடர்பாகவும் நீர் கண்டறிவது தொடர்பாகவும் 10 புத்தகங்கள் எழுதியுள்ளார். மூடுபனி மற்றும் ஏரியைக் கவனிப்பது மற்றும் நீரின் தூய்மையைப் பரிசோதிப்பது போனற அவரது சில ஆலோசனைகள் வெளிப்படையானது. நீர் ஆதாரங்களை சுற்றியுள்ள உள்ளூர் மக்களுடன் அவர்களின் சிக்கலைப் பேசுவதை அவர் பரிந்து செய்துள்ளார். அவர்கள் நலமாக இருந்தால் நீர் தூய்மையாக உள்ளது என அறிந்தார்கள்.[/ltr]
[ltr]காட்டுமிராண்டிகளால் ரோம் நகரம் படையெடுத்து முற்றுகையிடப்பட்ட போது முதன்முதலில் அவர்கள் கால்வாய்களைக் குறைத்தனர்.[/ltr]
[ltr]நீரோடைகள் மற்றும் ஏரிகளால் அவை பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே நீர் கவர்ச்சிகரமாக இருந்ததா? உப்புத்தன்மையுடன் இருந்ததா? என ரோம் நகர மக்கள் கவனமாக நீரை பரிசோதனை செய்தனர். கி.பி.100ல் ரோமன் கால்வாய் அமைப்பு பற்றி கையேடு எழுதிய பிரண்டினஸ்(Frontinus,), கிராமப்புறங்களில் ஏற்பட்ட புயலுக்குப் பின் நீர் நகர சேறுகளில் வந்து கலப்பதுபற்றி விவரித்துள்ளார். நீங்கள் உடனே இந்த சேற்று நீர் நீரூற்றுகளிலிருந்து வெளியேற விரும்புவீர்கள். ஓரளவிற்கு அவர்களால் தண்ணீரை சுத்தப்படுத்த முடிந்தது. அல்லது அந்த நீரை அவர்கள் தூய்மை முக்கியமில்லாத தொழிற்சாலை நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தினார்கள்.[/ltr]
[ltr]ரோமில் உயர் மதிப்புமிக்க நீர் ஊற்றுகளிலிருந்து வந்தது. நீரூற்றுகள் பெரும்பாலும் நிலத்தடியில் இருந்ததால் அவர்களுக்கு கண்டுப்பிடிக்க கடினமாக இருந்தது. எங்கு தோண்டினால் நீரூற்று கிடைக்கும் என்பதை அறிய அவர்கள் சில வழிமுறைகள் வைத்திருந்தார்கள். உதாரணமாக, உலர்பருவத்தில் பச்சைப்புல் மற்றும் சில தாவரங்களின் வழிமுறைகளால் அவர்கள் கண்டறிந்தனர். நீரூற்றுகள் எப்போதும் நிலத்திற்கு மேல் குமிழி வரவைப்பதில்லை. எனவே கண்டுபிடிக்க கடினமாக இருந்தது. அவர்கள் தண்ணீர் அட்டவணைக்கு கீழே நிலத்தினைத் தோண்டி சுரங்கப்பாதை அமைத்து கால்வாய்கள் அமைத்தனர்.[/ltr]
[ltr]எனவே அவர்கள் உண்மையில் சுரங்கங்கள் கட்டினார்களா?[/ltr]
[ltr]ஆம். சுரங்கப்பாதை 5, 10 அல்லது 20 அடி நிலத்தின் கீழ் இருக்கலாம். அவர்கள் நீரை மேலேற்றவில்லை. ஏனெனில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே அவர்கள் ஆரம்பித்திலிருந்தே சுரங்கப்பாதை சரியாக அமைத்து வந்தார்கள். இந்த கட்டப்பட்ட கால்வாய்களில் சில முற்றிலும் நிலத்தடியில் இருந்தன.[/ltr]
rome-3
[ltr]ரோம் நகர மக்கள் சுரங்கப்பாதைகளை நிலத்தடி நீருற்றுகளிலிருந்து நீர் பெற, மலைகள் மற்றும்குன்றுகளை கடக்க சுரங்கங்கள் அமைத்தனர்.[/ltr]
[ltr]சுரங்கங்கள் கட்டுவதன் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் என்னென்ன?[/ltr]
[ltr]அங்கு கண்டிப்பாக நன்மைகள் இருந்தன. சுரங்கங்கள் விவசாயத்தையோ போக்குவரத்தையோ பாதிப்பதில்லை. இது ஒரு நன்மையே. அருகில் உள்ளோருக்கு நெடுஞ்சாலை தற்போது என்ன செய்யும் என நினைத்துப் பாருங்கள். காற்று அரிப்பு, சூழ்நிலை மற்றும் பூகம்பங்களால் சுரங்கங்களால் பாதிப்படையும்.[/ltr]
[ltr]ரோமில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே முற்றிலும் சுரங்கப்பாதை கட்டப்பட்டது. ஏனெனில் இவை எதிரிகளால் பாதிக்கப்படாது. வளைவுகள் கட்டினால் இங்கு கால்வாய் உள்ளது என எதிரிகளுக்கு நாமே விளம்பரப்படுத்துவதுபோல் ஆகிவிடும்.[/ltr]
[ltr]ரோம் எல்லைகள் வளர்ந்து 10000 மைல் பரவினாலும், அங்கு ஒரு கவலை இல்லை. அவர்கள் எதிரிகளைப்பற்றி கவலைப்படவில்லை.[/ltr]
[ltr]ரோம் பார்பாரியன் படையெடுப்புகளால் சூழப்பட்டபொழுது, அவர்கள் செய்த முதல் வேலை கால்வாய்களை உடைத்ததே. எனவே இவை இரண்டும் எப்படி இணைந்துள்ளது என்பதைப்பாருங்கள். ரோமின் பாதுகாப்பிற்கு அதன் வளைவுப்பாதைகள், வளைவுகள் போன்ற கட்டட அமைப்புகள் மிகவும் கடினத்தன்மையுடன் இருக்க வேண்டும்.[/ltr]
[ltr]மாபெரும் வளைவுகள்[/ltr]
[ltr]இந்த வளைவுகள் ரோமானியப்பேரரசின் பதிவுகளையே மனத்தில் எண்ண வைக்கின்றன. ரோமானிய மக்கள் ஏன் வளைவுகள் மீது அதிக காதல் வைத்திருந்தனர்?[/ltr]
[ltr]கட்டப்பட்ட கால்வாய்கள் அதிக ஈர்ப்புவிசையினைக் கொண்டிருந்தன. அவர்கள் குறிப்பிட்ட நீர் மட்ட அளவு வரை நீரினை வைத்திருக்க வேண்டும். அந்நீரை அவர்கள் இழந்தால் திரும்ப நீரைப் பெறுவது கடினமாகிவிடும். நகரை நோக்கிய சரிவைப் பாதுகாக்கவும், குறிப்பிட்ட அதிக நீர்மட்டத்திற்கு நீரை வைத்திருக்கவும் அதிக உயரம் கொண்ட தடம் தேவைப்பட்டது. இந்தத் தடம் நீரில் மூழ்கும்பொழுது நீரை எடுக்க வளைவுகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டன.[/ltr]
[ltr]ரோம் நகரில், மிகப்பெரிய வியப்பான வளைவுகள் நகரிலிருந்து ஐந்து அல்லது ஆறு மைல் தொலைவு வெளியில் கட்டப்பட்டிருந்தன. மலைகளை நோக்கி எழுச்சி பெறும்முன் நிலப்பகுதி தாழ்வில் இருந்ததால் அவர்கள் அங்கு கட்டினார்கள்.[/ltr]
[ltr]அவர்கள் 5அடி உயரம் மட்டுமே வளைவுகள் இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் சுவர் எழுப்ப வேண்டும். அதற்கு மேல் அவர்கள் வளைவுப்பாதைகளையே பயன்படுத்தினர். இது பொருட்களை சேமித்தது. மேலும் வளைவுகள் நிலப்பகுதிக்கு இடையூறு இல்லை. 55மைல் தொலைவிலுள்ள சுவர்களே போக்குவரத்திற்கும் நீர் பரவுதலுக்கும் இடையூறு விளைவிக்கின்றன.[/ltr]
[ltr]மேலும் முக்கியமான ஒன்று வளைவுகள் மற்றும் நீண்ட தூண்களை உடைய வளைவு போன்ற தொடர் வளைவுகள் மிகவும் அழகானது. நிலப்பகுதியின் மேல் உள்ள வளைவின் அழகே ரோம் நகரைப் பாதித்தது என நான் எண்ணுகிறேன். கட்டப்பட்ட கால்வாய்கள் வழியே பார்க்க மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன. அது ஒரு விபத்து அல்ல. அது நிலப்பகுதியின் கலைபோல இருந்தது.[/ltr]
rome-4
[ltr]கட்டப்பட்ட கால்வாய்களுக்கு ஒரு சிறு சதவீதம் மட்டுமே வளைவுகள் கட்டப்படுகின்றன. ஆனால் அவர்கள் மறக்கமுடியாத கூறுகளின் மத்தியில் இருக்கிறார்கள். ஸ்பெயினின் அருகில் உள்ள செகோபியன் நகரில் கட்டப்பட்டுள்ள கால்வாயின் தோற்றம் படத்தில் காட்டப்பட்டுள்ளது.[/ltr]
[ltr]அவைகள் வெளிப்படையான பல அழகான பாகங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும் அவர்கள் எப்படி குடிநீரைப் பரப்பினார்கள். அவர்களுக்கு குடிக்க நீர் தேவையெனில் இறக்குமதி செய்தார்களா?[/ltr]
[ltr]நான் இதற்கு பண்டைய ஆதாரங்களை நாடுகிறேன். அவைகளில் சில நீர் ஆதாரங்களை பாராட்டுகின்றன. மற்றவறை அவைகள் கடுமையாக விமர்சித்க்கின்றன.எண்ணுடைய பார்வையின்படி ரோமில் துர்நாற்றம் கொண்டனவும் இருந்துள்ளன.[/ltr]
[ltr]இன்றைய ரோமானியர்களைப் போலவே அவர்களும் கலையுள்ளம் கொண்டவராக இருந்தனர். அவர்கள் உண்மையில் கால்வாய்களை வகைப்படுத்தி இருந்தார்கள். அந்தப் பட்டியலில் முதன்மையாக அக்வா மார்சியா இருந்தது. இது மலைகளின் நீரூற்றுகளிலிருந்து உருவாகி 60 மைல் தொலைவு வரை பயணிக்கக் கூடியது. இன்று அதே பெயரிலான புதிய கால்வாய் அதே நீரூற்றுகளின் பகுதிகளிலிருந்து நல்ல நீரினை வழங்குகிறது. ஓடைகள் மற்றும் ஏரிகளிலிருந்து பெறப்படும் நீரினை விட நீரூற்றுகளிலிருந்து பெறப்படும் நீர் தூய்மையானதாகவும் குளிர்ச்சியானதாகவும் இருந்தது.[/ltr]
[ltr]ட்ரெவி மலைப்பகுதியிலிருந்து வரும் நிலத்தடி கால்வாயான அக்வா விர்கோ மற்றொரு முக்கியமான கால்வாயாகும். இன்று இந்த கால்வாய் இருக்கும் நகரப்பகுதி விர்கோவைத் தாண்டியும் பரப்பப் பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் போனதால் தற்போதைய நீர் தூய்மையின்றி உள்ளது. மற்ற கால்வாய்களிலிருந்து வந்த நீர் சேற்று நீராக வந்தது. ஃப்ரான்டியஸ் என்பவரின் கூற்றுப்படி, ரோமின் வடக்குப்பகுதியில் இருந்த ஏரியில் இருந்து வந்த நீர் உண்மையாகவே துர்நாற்றம் உள்ளதாக இருந்தது.[/ltr]
————————————————————————————————————————————————————————– அவர்களின் நான்காவது மாடிக்கு குழாய் நீர் வருவதைவிட வசதியானது பிறிது என்ன இருக்க இயலும் மறுதலிப்பார் யார்?
[ltr].——————————————————————————————————————————————————————————————————————–[/ltr]
[ltr]இன்று நாம் இரசாயனங்களையும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளையும் தூய்மைப்படுத்தப் பயன்படுத்துகிறோம். ரோமானியர்கள் நீரைத் தூய்மைப்படுத்த எதாவது வழிமுறை வைத்திருந்தார்களா?[/ltr]
[ltr]அவர்கள் இரசாயனங்களைப் பயன்படுத்தவில்லையெனிலும் வேறு வழிமுறைகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் நீரை நிலைநிறுத்த பேசின்களைப் பயன்படுத்தினர். இது குளம் போல் இருந்தது. இந்த அமைப்பு நீர் கீழே செல்வதை மெதுவாக்கும். இது மெதுவாக்கப்படுவதால் இதில் உள்ள மாசுக்கள் வெளியேற்றப்படும். இது மணல் மற்றும் மாசுக்களையும் நீக்குகிறது.[/ltr]
[ltr]இன்று நாம் காற்றில் விடும் அமைப்பைப் பயன்படுத்துகிறோம். அந்த கால்வாயிலுள்ள நீர் அதன் பயணம் முழுவதும் காற்றில் வெளிப்படும். இந்த அளவிலான மேம்படுத்தப்பட்ட நீரின் தரத்தை ரோமானியர்கள் கொண்டிருந்தார்களா என எனக்குத் தெரியாது.[/ltr]
[ltr]பேசின் அமைப்பைத்தவிர வளைவுவளைவான அமைப்புகளும் கட்டப்பட்டிருந்தன. இந்த அமைப்புகளின் வழியே செல்லும் நீர் மிகவும் மெதுவாக்கப்படும். எனவே மாசுகள் அகற்றப்படும். சில நேரங்களில் ரோமானியர்கள் நீரினை மூடியிருந்தார்கள். மேற்பரப்பின் துளை வழியாக சுரங்கப்பாதை அமைப்பும் இருந்தது. அதற்காக தண்டுகளால் ஆக்கப்பட்ட கை மற்றும் கால்களை வைக்கும் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. சில நேரங்களில் அவை 30, 50 அடி கீழே வரையும் இருந்தது. அடிமைகள் வாளிகள் மூலமாக நீரினை இறைத்து வெளியேற்றினார்கள்.[/ltr]
[ltr][b style="font-weight: bold; font-size: 8pt;"]மீதமுள்ள இரகசியங்கள்[/b][/ltr]
[ltr][b style="font-weight: bold; font-size: 8pt;"]ரோமில் மேலும் நம்மைப்போன்றாhttp://www.kothumbi.com/administrator/index.php?option=com_content§ionid=48&task=edit&cid[]=814ராலும் ஆராய்ச்சியாளர்களாலும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய கால்வாய்களும் நீர் பரப்பும் அமைப்புகளுக்கான இரகசியங்கள் உள்ளனவா?[/b][/ltr]
நிறைய இரகசியங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக நிலவியல் அடிப்படையில் மலைப்பகுதிகளின் கீழ் செல்லும் சுரங்கங்களை எப்படி அமைத்தார்கள் என்பது போன்று ரோமானியர்கள் எப்படி சுரங்கங்களை அமைத்தார்கள் என்பதும இதுவரை வியப்பான ஒன்றாகவே உள்ளது. அவற்றிற்கு மேலும் சில வேலைப்பாடுகள் செய்யவேண்டி உள்ளன. உள்ளூர்களில் நீர் பரப்பும் அமைப்பு எப்படி வேலை செய்யப்பட்டது என இன்னும் எங்களாலும் அறிய முடியவில்லை.[ltr][b style="font-weight: bold; font-size: 8pt;"]உள்ளூர் நீர் வழங்கும்ம் அமைப்பு பற்றி இதுவரை என்ன தெரிந்துள்ளது?[/b][/ltr]
ஓடைபோன்ற அமைப்புகளிலிருந்து காற்றுமூலமாக புவிஈர்ப்புவிசை கொண்டு நீர் நகரத்தினுள் வழங்கப்பட்டது. நகரினுள் நுழைந்தவுடன் இது மூடப்பட்ட அமைப்பாக மாற்றப்படுகிறது. நகரத்தின் உயரப்பகுதியில் அமைக்கப்பட்ட உயரமான தொட்டி அல்லது கோபுரம் போன்றவற்றைக் கொண்ட கேஸ்டெல்லம் என்று அழைக்கப்பட்ட அமைப்பு மூலமாக நீர் நகரினுள் செலுத்தப்பட்டது.[ltr]தொட்டிகள் மூலமாக தெருக்களின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் குழாய் அமைப்புகள் மூலம் நீர் பரப்பப்படுகிறது. தொட்டியின் நீர்மட்டத்திற்கு சமமான அளவு நீர் குழாய் வழியே செலுத்தப்படுகிறது. இது பொதுவான நீர் ஊற்றுகளுக்கு செலுத்தப்பட்டது. வளமானவர்கள் மட்டுமே தங்களுக்கு தனி குழாய் வசதிகள் கொண்டிருந்தனர்.[/ltr]
[ltr]அதிகபட்சம் ரோம் நகரின் குழாய் பற்றிக்கூட அதிக அளவு நமக்குத் தெரியாது. ஆனால் பெரும்பாலான குழாய்கள் ஈயத்தினால் செய்யப்பட்டிருந்தன என்பது நமக்குத் தெரியும். எனினும் இது அமைவிடத்தைப் பொறுத்து மாறுபட்டது. உதாரணமாக ஜெர்மனியில் நிறைய மர அமைப்புகள் உள்ளதால் அங்கு குழாய்கள் மரங்களால் செய்யப்பட்டன. மற்ற பகுதிகளில் சிவப்பு களிமண்ணால் ஆக்கப்பட்டுள்ளது.[/ltr]
[ltr][b style="font-weight: bold; font-size: 8pt;"]ஈயத்தினால் வரும் ஆபத்துகள் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லையா?[/b][/ltr]
உண்மையில் அவர்களுக்கு இருந்தது. குறைந்தபட்சம் விட்ருவைரஸ் (Vitruvius) அவர்களுக்காவது இருந்தது. “ஈயத்தினால் மக்கள் குழாய் அமைப்பதைப் பாருங்கள். அவர்கள் உடல்நலம் பாதிக்கலாம்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.[ltr][b style="font-weight: bold; font-size: 8pt;"]ஈயத்தின் நச்சுக்களால் பாதிக்கப்பட்டு ரோம் பேரரசு சிதைவுற்றது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?[/b][/ltr]
அதிகமாக இல்லை. ரோமானியர்கள் குழாய்களில் ஈயத்தைப் பயன்படுத்தினர். ரோமின் நீர்ப்பரப்புதலின் முக்கிய இரண்டு விசயங்கள் ஈயத்தின் விளைவுகளைத் தணித்தது. முதாலவது ரோமின் தண்ணீர் பரப்புதல் சில நேரங்களில் நிறுத்திவைக்கப்பட்டது. அவர்கள் வால்வுகளை பெரும்பாலும் உபயோகப்படுத்தாமல் மூடிவைத்தனர். தண்ணீர் நகர குறிப்பை உணர வேண்டும். இது நீரூற்றுகளுக்கு அல்லது பேசின்களுக்குச் செல்லும். வழிந்தோடும் நீர் ஊற்று போல் நகரினுள் ஓடி நகரினைப் பாதித்தது.
[ltr]இன்று நீங்கள் ஈயக்குழாய்களைப் பயன்படுத்தினாலும் நீங்கள் குடிப்பதற்கு சில நேரம் முன்பே அதனை உபயோகிக்கவும். இது ஈயக்குழாய்களில் நீர் தங்கி அசுத்தமானதாக மாறுவதைத் தடுக்கிறது. ரோமில் மாசுக்களை அகற்ற இந்த வழிமுறையே பயன்பட்டது.[/ltr]
[ltr]இரண்டாவதாக ரோமில் பெரும்பாலும் வெண்ணீரே இருந்தது. இவை நிறைய கனிமங்களைக் கொண்டிருந்தது. இவை குழாய்க்கு பாதுகாப்பானதாக இருந்தது. வடிகட்டும் முறைகளைப் பயன்படுத்தி சில கனிமங்களை வெளியேற்றவும் செய்தனர். அந்த அடுக்குகள் தடுப்பாக பயன்பட்டன. உண்மையில், உண்மையில் இந்த கால்வாய் தடங்கள் படிப்படியாக சேமிக்கப்பட்டன. குறிப்பிட்ட கால இடைவெளியில், அவை செதில் ஆகுபவற்றையும் வெளியேற்ற வேண்டும்.[/ltr]
rome-5
[ltr]துருக்கியில் கட்டப்பட்டிருக்கும் பொது குளியறைகள் வளமான வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் குளியறைபோலே உள்ளது.[/ltr]
[ltr][b style="font-weight: bold; font-size: 8pt;"]நோவாவால் கட்டப்பட்டிருக்கும் குளியறைக்கு நீர் வாய்க்கால் மூலம் செலுத்தலாமா?[/b][/ltr]
சிறிய அளவில் கட்டப்பட்டிருக்கும் நோவாவின் குளியறை போன்றவற்றிற்கு அருகிலிருக்கும் ஓடைகள் அல்லது கிணற்றிலிருந்து நீர் பெறும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான ரோமில் கட்டப்பட்டிருக்கும் குளியறைகள் நீர் ஆதாரங்களின்றி இயங்காது. பல தண்ணீர் அமைப்புகளுக்கு நீர் தனியார் கிளைகள் மூலம் முக்கிய அமைப்பிலிருந்து பெறப்பட்டு பரப்பப்பட்டது.
[ltr][b style="font-weight: bold; font-size: 8pt;"]தண்ணீர் பரப்பும் அமைப்பு குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும். இதனால் மக்களுக்கு விலை அதிகமாக விற்கப்பட்டதா அல்லது இலவசமாய் வழங்கப்பட்டதா?[/b][/ltr]
இரண்டும். ரோம் ஒழுங்கற்ற முறையில் இருந்தது. வழமானவர்கள் மட்டும் ஏகாபதிபத்திய நேரங்களில் அரசிடமிருந்து அதிக நீர் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அதற்கு விலை கொடுக்க வேண்டியதில்லை. இது புரவலர்கள் கொடுக்கும் ஆதரவினால் நடத்தப்பட்டது. எனினும் மற்றவர்கள், குறிப்பாக தொழிற்சாலை உரிமையாளர்கள் விலை கொடுத்தே நீர் பெற்றனர்.
[ltr]பொதுவாக பேசின்கள் மூலம் நீர் பெறும் மக்கள் அதிகமாக இலவசமாகவே நீரைப் பெற்றனர். பாம்பே (Pompeii) நகரம் பெரும்பாலும் நல்ல நீர் பெறும் அமைப்பைப் பெற்றுள்ளது. இந்த பேசின்கள் பெரும் பரப்பில் அமைக்கப்பட்டிருப்பதால் மக்கள் 150 அடிக்கு மேல் நடந்து சென்று நீர் பெற வேண்டியதில்லை. அவர்களுக்கு நான்காம் தளம் வரை குழாய் மூலம் தண்ணீர் வருவதை காட்டிலும் வசதியானது பிறிதொன்றும் இல்லை.
[/ltr]
Nova:
http://www.pbs.org/wgbh/nova/ancient/roman-aqueducts.html
தமிழாக்கம்: தமிழினி, திருப்பூர்.
Similar topics
» பவர் ஸ்டார் நடிக்கும் சுட்ட பழம் சுடாத பழம் டிரெய்லர்!
» பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்!
» இறுதி கட்டத்தில் "மெகா' குடிநீர் திட்டம் : விறுவிறுப்படையும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்
» அரசுப் பள்ளிகள் இன்று திறப்பு : பாடப்புத்தகம் இன்றே வழங்கல்
» திருச்சி நகரின் சில பழைய காட்சிகள் (1940களில்) காணொளி வடிவில் ..
» பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்!
» இறுதி கட்டத்தில் "மெகா' குடிநீர் திட்டம் : விறுவிறுப்படையும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்
» அரசுப் பள்ளிகள் இன்று திறப்பு : பாடப்புத்தகம் இன்றே வழங்கல்
» திருச்சி நகரின் சில பழைய காட்சிகள் (1940களில்) காணொளி வடிவில் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum