Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்திய எல்லைக்குள் 30 கி.மீ தூரம் வரை சீன ராணுவம் ஊடுருவல்!
Page 1 of 1
இந்திய எல்லைக்குள் 30 கி.மீ தூரம் வரை சீன ராணுவம் ஊடுருவல்!
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சீன ராணுவம் மீண்டும் இந்திய எல்லைக்குள் 30 கி.மீ தூரம் அத்துமீறி நுழைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இதே போல சிக்கிம் மாநிலத்தில் ஊடுருவிய சீன ராணுவம் இந்திய படையினருக்கு பீர் மதுப்பான வழங்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு அங்கியிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் காஷ்மீரில் லடாக் பகுதியில் பல முறை ஊடுருவிய சீன ராணுவம் இந்த முறை அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டம் சக்கலாங் பிரிவில் அத்துமீறி ஊடுருவியுள்ளது. மக்கள் விடுதலை ராணுவம் என்ற பெயருடன் அத்துமீறிய சீன ராணுவம், இந்திய ராணுவம் ரோந்து சுற்றும் பகுதி வரை ஊடுருவியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சக்கலாங் பகுதியை சொந்தம் கொண்டாடும் சீன ராணுவம் உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஊடுருவிய சீன படையினர் கூடாரங்களை அமைக்காததால் இந்திய எல்லையிலிருந்து இன்று திரும்பிச் செல்ல கூடும் என்று ராணுவ அதிகாரிகள் கருதுகின்றன.
Now, Chinese intrude 30 km into Arunachal Pradesh
*****************************************************************
After several recent incursions in Ladakh, China has now flexed its muscles in Arunachal Pradesh, transgressing about 30 km inside Indian territory in Chaglagam sector in Anjaw district. Sources told Express that a People’s Liberation Army (PLA) patrol crossed the border and came face-to-face with an Indian Army patrol.
கார்ட்டூன் உதவி:mysay.in/

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவம்: மாநில அசு மத்தியரசுக்கு எச்சரிக்கை!
» இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவம் வெளியேற்றம்
» மீண்டும் இந்திய எல்லைக்குள் அத்துமீறியது பாகிஸ்தான்
» இந்திய எல்லைக்குள் ரகசியமாக அத்துமீறி நுழைந்த சீன இராணுவம்
» மியான்மர் ராணுவமும் இந்திய எல்லையில் ஊடுருவல்; கிராமமே ஆக்கிரமிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum