Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலங்கையின் பிடிவாதம் தளா்ந்தது - ஐ.நாவின் விமானத்திலேயே நவிப்பிள்ளை வடக்கு கிழக்கிற்கு பறப்பார்!
Page 1 of 1

அமெரிக்காவின் தேவைக்கமைய இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான விடயங்களை தேடுவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்வதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:
மனித உரிமை ஆணைக்குழுவின் நவநீதம்பிள்ளை சமர்பித்திருந்த யோசனையில் சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.
எனினும் விசாரணையாளர் யார் என்பதை அவர் தனது யோசனையில் முன்வைக்கவில்லை. எனினும் அவரே அந்த விசாரணையாளர். அவரது இந்த செயற்பாடு தந்திரமானது. இது பற்றிய புரிதல் எமக்கில்லை. 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க உள்ளனர். தமக்கு கட்டுப்பட்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதே மேற்குலக நாடுகளில் தேவையாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
....................................................
இலங்கையின் பிடிவாதம் தளா்ந்தது - ஐ.நாவின் விமானத்திலேயே நவிப்பிள்ளை வடக்கு கிழக்கிற்கு பறப்பார்!
இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பயணத்துக்குத் தேவையான விமானத்தை ஒழுங்கு செய்து கொள்ளுமாறு இலங்கை அரசு ஐ.நா அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தில் விடாப்பிடியாக இருந்த இலங்கை அரசு இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பு வரும் நவநீதம்பிள்ளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிடவுள்ளார்.
இந்தப் பயணங்களுக்கு, இலங்கை விமானப் படையினால் நடத்தப்படும், 'ஹெலி ருவர்ஸ்' விமானங்களைப் பயன்படுத்தும்படி, நவநீதம்பிள்ளையின் பயண ஒழுங்குகளைக் கவனிக்க அண்மையில் இலங்கை வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாயிடம், இலங்கை அரசு வலியுறுத்தியிருந்தது.
ஆயினும், இலங்கை விமானப்படை விமானங்களில் பயணம் செய்வதற்கு நவநீதம்பிள்ளையின் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.இதனால் இருதரப்புக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் விரும்பியவாறு, தனியார் விமானத்தையோ, அல்லது ஐ.நா விமானத்தையோ நவநீதம்பிள்ளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இலங்கை அரசு இப்போது ஜெனிவாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு இலங்கை விமானப்படை விமானங்கள் மீது நம்பிக்கை இல்லையாம். இனிமேல் நாம் என்ன செய்வது? அவர் ஐ.நா விமானத்திலேயே வந்து வடக்கு உள்ளிட்ட தேவையான அனைத்து இடங்களுக்கும் சென்று, எதிர்பார்க்கும் உண்மைகளைக் கண்டறிய அவருக்கு அரசு ஒத்துழைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இலங்கையின் அன்மைய கடத்தல்களை நான் அறிவேன்! விசாரணை செய்யும் அதிகாரம் எமக்கு உண்டு: ஐநாவில் நவிப்பிள்ளை
» 'இலங்கையின் கொலைக்களம்' : இலங்கையின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கனடாப் பாராளுமன்றத்தில் திரையிடப்பட்டது!
» ஜெனிவாவுக்கு ஆதரவு திரட்ட மத்திய கிழக்கிற்கு பீரிஸ் பயணம் – நிஷா வருவதால் அவசரமாகத் திரும்புவார் !
» இலங்கையில் யுத்தம் முடிந்தும் பயங்கரவாதச் சட்டம் ஏன் இருக்கிறது; ஹக்கீமிடம் நவிப்பிள்ளை கேள்வி
» வெட்டுங்க... பிரபுதேவா பிடிவாதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum