TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை!- வெலிவேரியவில் இராணுவத்தை எதிர்த்த சிங்களக் குரல்!

Go down

நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை!- வெலிவேரியவில் இராணுவத்தை எதிர்த்த சிங்களக் குரல்! Empty நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை!- வெலிவேரியவில் இராணுவத்தை எதிர்த்த சிங்களக் குரல்!

Post by mmani Sat Aug 10, 2013 4:46 pm

நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை!- வெலிவேரியவில் இராணுவத்தை எதிர்த்த சிங்களக் குரல்! 1098282_557424767670741_2115153431_n
 
நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை!- வெலிவேரியவில் இராணுவத்தை எதிர்த்த சிங்களக் குரல்!

வெலிவேரியாவில் இருந்து ஒளிபரப்பான சிங்கள மக்கள் மீதான தாக்குதல் காட்சிகளில் இருந்து நான் ஒப்பிட்டு பார்க்கையில் வடக்கில் புலிகளுடனான ராணுவத்தின் போர் எப்படியானதாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.
என்னால் தூங்க முடியவில்லை. சொல்லிவைத்தாற் போல இரண்டு நாளுமே காலை மூன்று மணிக்கே எழுந்துவிட்டேன். முதல் முறையாக எதற்காக எழுந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அது இன்று எனக்கு மிகத் தெளிவாக தெரிகிறது.

நிராயுதபாணிகளான வெலிவேரிய மக்களை நோக்கி ஓரணியாக இராணுவ படைகளும் ஆயுத வாகனங்களும் நகரும் காட்சிகள் என்னை வருத்துகிறது.

வெலிவேரியவில் இருந்து ஒளிபரப்பான சிங்கள மக்கள் மீதான தாக்குதல் காட்சிகளில் இருந்து நான் ஒப்பிட்டு பார்க்கையில் வடக்கில் புலிகளுடனான சிங்கள இராணுவத்தின் போர் எப்படியானதாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

ஆகஸ்ட் 1-ம் தேதி கொழும்பு அருகே உள்ள வெலிவேரியவில் தண்ணீருக்காக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் பற்றிய தனது கட்டுரையில் சிங்கள பெண் பத்திரிகையாளர் நமினி விஜயதாச இப்படி எழுதி இருக்கிறார்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதர்களைக் கடித்த கதையாக மாறிவிட்டது இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள்.

வெலிவேரிவில் ரப்பர் பொருட்கள் கையுறைகள் தயாரிக்கும் ஹேலிஸ் என்ற நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை!- வெலிவேரியவில் இராணுவத்தை எதிர்த்த சிங்களக் குரல்! 969635_557433064336578_668445751_n
 இதனால் அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுபபடுவதாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க பசில் ராஜபக்ச தலைமையில் புத்த பிக்குகள், அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆணையம் ஆகியவையோடு ஹேலிஸ் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதில் அந்த மக்கள், 'நிலத்தடி நீரை மாசுபடுத்தும் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட வேண்டும். எங்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும், அதற்கு அரசே தன் செலவை ஏற்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைத்தது.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போராட்டமாக மாறியது. இராணுவம் திடீரென போராட்டக்காரர்களை நெருக்கிக்கொண்டே வந்து கடுமையான எச்சரிக்கை விடுத்தது.

இராணுவ அதிகாரி, 'உங்கள் பிரச்னை தெரிகிறது. மாயாஜாலம் செய்து உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. கலைந்து போங்கள். ஐந்து நிமிடம் தருகிறேன். இல்லையேல் துரத்த வேண்டியது வரும்.

இராணுவத்தின் நடவடிக்கைகளை பத்திரிகையாளர்கள் படம் எடுக்கக் கூடாது’ என்று எச்சரிக்கை விட்டார்.

போராட்டக்காரர்களில் ஒருவர், 'நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை’ என்று இராணுவத்தை நோக்கி கத்துகிறார். அதற்கு இராணுவ அதிகாரி, 'அதனால்தான் உங்களிடம் பேசிக்கொண்டு உள்ளோம்’ என்று சொல்லியபடி அடிக்கத் தொடங்குகிறார்.

நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை!- வெலிவேரியவில் இராணுவத்தை எதிர்த்த சிங்களக் குரல்! 1002358_557433771003174_151916242_n
 சிங்கள மக்கள் கத்திக்கொண்டும் கதறிக்கொண்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடுகிறார்கள். இராணுவம் தாக்குகிறது.

உயிருக்கு அஞ்சி மக்கள் ஆங்காங்கே இருந்த வீடுகளிலும் கடைகளிலும் தேவலாயத்திலும் மறைந்து கொள்கிறார்கள்.

அவர்களை நோக்கி இராணுவத்தினர் சுட்டுக்கொண்டே ஓடுகின்றனர். இந்தத் தாக்குதலில் பலரும் காயம் அடைந்தார்கள். சிலர் மரணம் அடைகிறார்கள்.

சர்வாதிகாரத்தின் வடிவம் தன் சொந்த மக்கள் மீதே பாயும் நிலைக்குதான் கொண்டு வந்துவிடும் என்பதை இன்றே சாதாரண சிங்கள மக்கள் புரியத் தொடங்கியுள்ளனர்.

நாங்கள் கேட்டது தண்ணீர் வண்டிகளை, அவர்கள் அனுப்பியது இராணுவ வண்டிகளை’ என்ற வெலிவேரிவைச் சேர்ந்த சிங்களப் பெண்ணின் வார்த்தைகளே இன்றைய இலங்கையின் யதார்த்தம்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பேசும் போது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையில் இன்றும் நாட்டைப் பிளவுபடுத்தி எல்லைகளை வகுக்க முற்படுவோரின் கனவுகள் நிறைவேற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்கிறார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞான சார தேரரரோ, ''நான்தான் வெலிவெரியாவுக்கு இராணுவத்தை அனுப்பினேன்'' என்கிறார்.

இதுவரை தமிழர்களைப் பதம் பார்த்த இராணுவம் இப்போது சிங்களவர் பக்கமாகவும் திரும்ப ஆரம்பித்துள்ளது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பலியாடுகளா நாங்கள்?: தி.மு.க.,வில் அதிருப்தி குரல்
» நாங்கள் பயங்கரவாதத்துக்குத் தயாராக இல்லை: கருணாநிதி
»  பதிவு மற்றும் சங்கதி ஆகிய இணையத்தளங்கள்அனைத்துலக தொடர்பகத்தின் இணைப்பாளரின் கீழ் இல்லை விடுதலைப் புலிகள் அறிக்கை
» தமிழர்களுக்கு குரல் கொடுக்க தலைவர் இல்லை: ஈழத்தமிழர்கள் ஆதங்கம்
» புலிகள் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதா இல்லை காட்டிக்கொடுப்பா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum