TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வன்னியில் 1900 அஞ்சல் வாக்குகளை மோசடி செய்யும் படையினரின் முயற்சி முறியடிப்பு

Go down

வன்னியில் 1900 அஞ்சல் வாக்குகளை மோசடி செய்யும் படையினரின் முயற்சி முறியடிப்பு Empty வன்னியில் 1900 அஞ்சல் வாக்குகளை மோசடி செய்யும் படையினரின் முயற்சி முறியடிப்பு

Post by மாலதி Fri Aug 09, 2013 7:35 am

வன்னியில் 1900 அஞ்சல் வாக்குகளை மோசடி செய்யும் படையினரின் முயற்சி முறியடிப்பு 1003335_615565581816775_350108194_n
 வன்னியில் சிறிலங்காப் படையினரால், சிவில் பாதுகாப்புப் படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட 1900 பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க அனுப்பிய விண்ணப்பங்கள் சிறிலங்கா தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், முன்பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட 2500இற்கும் அதிகமானோரை, சிறிலங்கா அரசாங்கம் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் கீழ் உள்ள, விசுவமடுவில் உள்ள சிவில் பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் பொறுப்பதிகாரியான லெப்.கேணல் ரத்னப்பிரியவே இவர்களுக்குப் பொறுப்பாக உள்ளார்.

வரும் மாகாணசபைத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்குமாறும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் இவர்களை லெப்.கேணல் ரத்னப்பிரிய பணித்திருந்தார்.

இதுகுறித்து, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்திருந்தது.

சொந்த மாவட்­டங்­க­ளி­ல் பணியாற்றும் சிவில் பாது­காப்புப் படையைச் சேர்ந்தவர்கள், அஞ்சல் மூலம் வாக்­க­ளிப்­ப­தற்­கு அனு­ம­தி­ வழங்­கக்­ கூ­டாது என்றும், அவர்களின் பகுதியில் உள்ள வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று வாக்­களிக்க ஏற்­பா­டு செய்­ய ­வேண்­டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரியிருந்தது.

இதையடுத்து, வன்னியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் படையினர் 1900 பேரின் அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களையும் தேர்தல் ஆணை­யாளர் மகிந்­த தேசப்பிரிய நிரா­க­ரித்­துள்ளார்.

...................................................................

NOVEMBER 3, 2012

வன்னிப் பிராந்தியத்தை முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் சிவில் பாதுகாப்பு படை என்ற பெயரில் தமிழ் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு படையினருடன் இணைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிகவும் கடுகதி வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

பாடசாலைவிட்டு இடைவிலகிய மாணவர்களை 18 ஆயிரம் ரூபா சம்பளம் என்று ஆசை வார்த்தை காட்டி சிவில் படையில் இணைக்கும் செயற்றிட்டங்களை இராணுவ தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக சில மாணவர்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்தியும், இடைவிலகியவர்களும் பாடசாலைகளிலிருந்து நற்சான்றிழ்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ள குடும்பங்களிலுள்ள வாலிப வயதுடைய இளம் பெண்களை சிவில் பாதுகாப்பு படையில் இணைந்து கொள்ளுமாறு இராணுவம் வற்புறுத்தி வருகின்றது.

இவ்வாறு சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட சில பெண்கள் இராணுவத்தினருடன் பழகுவதற்கும் அவர்களுடன் தமது நேரங்களை செலவழிப்பதற்கும் திட்டமிட்ட வகையில் அரசினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கும் போதிய சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இவர்களை சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிகள் சிலர் ஒருதொகுதி முன்பள்ளி ஆசிரியர்களையும், தொண்டராசிரியர்களையும் கல்வி அதிகாரிகளின் பெயர்களை பாவித்து அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றனர்.

போதிய சம்பளத்தை கல்வி அமைச்சின் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கமுடியாது எனத் தெரிவிக்கும் அரசு, திட்டமிட்ட வகையில் எமது தேசியத்தை சிதைக்கும் நோக்குடன் 18 ஆயிரம் ரூபா சம்பளம் என்ற ஆசை வார்த்தைக் காட்டி சிவில் படையில் இணைக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுவர்களின் பணி என்னவொன்று இதுவரையில் தெரிவிக்கப்படாத போதும், அரசாங்க அரசியல்வாதிகளின் பிரசாரங்களுக்கு பொதுமக்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும் என இவர்களை வற்புறுத்தி அனுப்பி வைக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இராணுவத்தின் இந்நடவடிக்கைகளுக்கு அடிபணிய மறுப்பவர்களையும் அச்சுறுத்தியும் இந்நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.

தமிழர்களின் தேசியத்தையும், மரபுவழிக் கலாசாரங்களையும் பண்பாடு விழுமியங்களையும் சிதைத்து அவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக்கி கைகட்டி நின்று வேலை செய்யும் அடிமைகளாக்கும் நோக்கிலேயே இத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக இராணுவத்தினரின் வெறிக்காக தமிழ் இளம் பெண்களை இலக்குவைப்பதோடு திட்டமிட்டவகையில் கலாசார பிறழ்வை ஏற்படுத்த அரசாங்கம் முனைந்து வருகின்றது.

இராணுவத்தினருடன் பெண்களை நெருக்கமாக்குவதன் மூலம் தமிழர்கள் என்ற அடையாளத்தை சிதைத்து புதிய இனக்குழுமம் ஒன்றை உருவாக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசாங்கத்தினதும், இராணுவத்தினரது இச்சதிவலையிலிருந்து எமது மக்களையும் எமது இளம் சமூதாயத்தையும் பாதுகாக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம். இதற்காக திட்டமிட்ட வகையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர் உயிரைக் காக்கும் அமெரிக்க முயற்சி முறியடிப்பு
» டில்லியில் ராம்தேவ் ஆதரவாளர்களுடன் கைது : பார்லி.,முற்றுகை முயற்சி முறியடிப்பு !
» வன்னியில் 4 லட்சம் சிங்களர்களை குடியேற்ற இலங்கை முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பு புகார்
» திருமலையில் தமிழரின் பூர்வீகத்தை இல்லாமல் செய்யும் சிங்களத்தின் புதிய முயற்சி!
» மோசடி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரைகளில் நூதன மோசடி அரங்கேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum