Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கையில் படையினர்
Page 1 of 1
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கையில் படையினர்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக கடந்த 1989 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லையென்று சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தமது காணிகளில் மகிந்த அரசாங்கம் தனது படைகளைக் கொண்டு விவசாயம் செய்கின்றது என்றும் மேற்படி காணி உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல தரப்பினருக்கும் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பிய போதிலும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லையென்றும் மேற்படி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வலி.வடக்கில் கடந்த 1989 ஆம் ஆண்டு பல காணிகள் விமான நிலைய விஸ்தரிப்புக்காக சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டன. இது தெடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் காணிகளை இழக்கின்ற காணி உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படும் என்றும் அப்போது அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஆனால், 24 வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை தமக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்று மேற்படி காணிகளை இழந்தவர்கள் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.
மேற்படி சுவீகரிக்கப்பட்ட காணிகளில் குரும்பசிட்டி வடக்கு தென்மயிலை ஜே-240 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த எஸ்.பி. நடராசாவுக்குச் சொந்தமான அண்ணா பண்ணை, மற்றும் தி.தட்சணாமூர்த்தி, சி.முத்துலிங்கம் ஆகியோரின் காணிகளும் சுவீகரிக்கப்பட்டிருந்தன. இந்தக் காணிகளுக்கான நஸ்டஈட்டை வழங்குமாறு மேற்படி நபர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நில அளவை செய்த பின்னரே நஸ்டஈடு வழங்கப்படும் என்று வலி.வடக்கு பிரதேச செயலகம் தெரிவித்திருக்கிறது.
ஆனால், நில அளவை செய்யாமல் காலம் கடத்தப்படுகின்றது. இந்த நிலையில்; அண்ணா பண்ணை உட்பட தமது காணிகளில் படையினர் தற்போது விவசாயம் செய்து வருகிகின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இரண்டு தடவைகளும் வடமாகாண ஆளுநருக்கு இரண்டு தடவைகளும் தாங்கள் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
தங்களுக்கு நஸ்டஈடு வழங்குமாறு யாழ்.மாவட்டச் செயலகத்திலுள்ள காணி அலுவலகத்தில் கேட்டபோது, 1989 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணி விடயங்களை வலி.வடக்கு பிரதேச செயலகமே கவனிக்க வேண்டும் என்றும் தற்போது சுவீகரிக்கப்படுகின்ற காணிகள் தொடர்பாகவே மாவட்டக் காணி அலுவலகம் கவனம் செலுத்தும் என்றும் இவர்களுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கே இதுவரை நஸ்டஈடு வழங்காத சிறிலங்கா அரசாங்கம் தற்போது சுவீகரிக்கும் பல ஏக்கர் கணக்கான காணிகளுக்கு எப்போது நஸ்டஈடு வழங்கும் என்று வலி. வடக்கு மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
[You must be registered and logged in to see this link.]

veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Similar topics
» கொத்துக்குண்டு, நச்சுக்குண்டுகளின் சிதறல்களை மூடிமறைக்கும் நடவடிக்கையில் படையினர்!
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» வடக்கில் துறைமுகங்கள், விமான நிலைய புனரமைப்பையும் பொறுப்பேற்கிறது இந்தியா
» பயணிகளுக்கு நிம்மதியை தரும் அதி நவீன விமான நிலைய பரிசோதனை
» சிங்கள தொழிலதிபர்கள் வருகையை எதிர்த்து மதுரை விமான நிலைய முற்றுகை ..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum