TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சேரன் மகள் காதலை தர்மபுரி சம்பவத்தோடு தொடர்பு படுத்தாதீர்: அமீர் வேண்டுகோள்!

Go down

சேரன் மகள் காதலை தர்மபுரி சம்பவத்தோடு தொடர்பு படுத்தாதீர்: அமீர் வேண்டுகோள்!  Empty சேரன் மகள் காதலை தர்மபுரி சம்பவத்தோடு தொடர்பு படுத்தாதீர்: அமீர் வேண்டுகோள்!

Post by அருள் Thu Aug 08, 2013 1:57 pm

சேரன் மகள் தாமினி, தனது காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தாலும், அவருடைய காதலரான சந்துரு மற்றும் அவருடைய குடும்பம் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது என்று சேரன் குற்றம் சாட்டி வந்தார். மேலும் தமிழகம் முழுவதும் அவர்கள், பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த நிலையில், சந்துரு மற்றும் அவருடைய குடும்பத்தினர் இஸ்லாமிய மதத்துக்கு மாறி, தொழிலதிபர் ஒருவரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அது சம்மந்தமான பல்வேறு ஆதாரங்களையும் வெளியிட்டுள்ள அமீர், சந்துரு அக்கா சம்மந்தமான பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.மேலும் தமிழகத்தில் இருக்கும் வசதியானவர்களை, புகழ் பெற்றவர்களைக் குறிவைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அவர்களது குடும்பப் பெண்களை காதல் என்ற பெயரில் வீழ்த்தி பணம் பறிக்கும் ஒரே நோக்கத்தை இந்தக் கும்பல் தொடர்ந்து செய்து வருகின்றது. இதற்காக அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி, அல்லது புகழை கெடுத்து விடுவதாக கூறி பணம் பறித்திருக்கின்றனர்.நிச்சயமாக, உறுதியாக இது பணம் பறிக்கும் கும்பல் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சேரன் மகள் காதலை தர்மபுரி சம்பவத்தோடு தொடர்பு படுத்தாதீர்: அமீர் வேண்டுகோள்!  7-cheran-ameer
இது குறித்து அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இயக்குநர் சேரனின் மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் தொடர்பாக நான் கருத்து தெரிவித்த போது, சந்துருவின் அக்கா பத்மா “யார் இந்த அமீர்?” என்று கேட்டிருந்ததோடு, என்னுடைய புகார்களை முற்றிலுமாக மறுத்திருந்தார்.
நான் ஏற்கனவே, தெரிவித்திருந்த கருத்தை தற்போதும் தகுந்த ஆதாரங்களோடு திட்டவட்டமாக மீண்டும் வலியுறுத்துகிறேன். முழுக்க, முழுக்க பணம் பறிக்கும் நோக்கோடு திட்டமிட்டு செயல்படும் கும்பல் அது. மொத்தக் குடும்பமும், திட்டமிட்டு இதுபோன்ற வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். சந்துருவின் அக்கா பத்மா ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமாகியிருந்த இலியாஸ் என்பவரோடு ரகசியமாக குடும்பம் நடத்தி அவரை ஏமாற்றி அவரிடமிருந்து 200 பவுனுக்கும் அதிகமான நகை, ஆந்திராவில் வீடு, லட்சக்கணக்கில் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர்.
இதற்காக அவர்களது மொத்தக் குடும்பமும் முஸ்லிமாக மாறியிருக்கின்றனர். இந்த பத்மா பாத்திமா என்ற பெயரிலும், சந்துரு – அப்துல் என்ற பெயரிலும், சந்துருவின் அம்மா ஈஸ்வரி – நபிஸா பீவியாகவும் தங்களை மாற்றிக் கொண்டு இலியாஸின் சொத்துக்களையும் அபகரிக்கத் திட்டம் தீட்டிச் செயல்பட்டிருக்கின்றனர். இது தொடர்பான பிரச்சனையில் உச்சிப்புளி ஜமாத் தலையிட்டு, இந்தக் குடும்பத்தை எச்சரித்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இலியாஸிடமிருந்து பணம் பறிப்பதற்காக, இலியாஸ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக மானாமதுரை போலீஸில் புகார் செய்து, பேரம் படிந்ததும், புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார் இந்த பத்மா.இந்த சந்துரு என்கிற அப்துல், மானாமதுரையில் ஒரு வசதியான வீட்டுப் பெண்ணை காதலிப்பது போல் நடித்து அவரிடமிருந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு, பின்னர் அவரது குடும்பத்தாரால் துரத்தியடிக்கப் பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் இருக்கும் வசதியானவர்களை, புகழ் பெற்றவர்களைக் குறிவைத்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அவர்களது குடும்பப் பெண்களை காதல் என்ற பெயரில் வீழ்த்தி பணம் பறிக்கும் ஒரே நோக்கத்தை இந்தக் கும்பல் தொடர்ந்து செய்து வருகின்றது. இதற்காக அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி, அல்லது புகழை கெடுத்து விடுவதாக கூறி பணம் பறித்திருக்கின்றனர்.
சேரன் மகள் காதலை தர்மபுரி சம்பவத்தோடு தொடர்பு படுத்தாதீர்: அமீர் வேண்டுகோள்!  7-cheran-1
நிச்சயமாக, உறுதியாக இது பணம் பறிக்கும் கும்பல் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சந்துருவால், அவரது குடும்பத்தாரால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து எங்களை அணுகி தங்களிடம் இருக்கும் விபர்ங்களை தாங்களாகவே முன்வந்து தந்து கொண்டிருக்கின்றனர்.
கூடிய விரைவில் இந்தக் குடும்பத்தின் பின்னணியை முற்றிலுமாக தமிழகம் கண்டு உணரும் என்று நம்புகிறேன். இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும், நீதிமன்றத்திலும், போலீஸாரிடமும் ஒப்படைக்கவிருக்கிறோம். இந்தக் குடும்பத்தின் மொத்த விபரத்தையும், முழுப் பின்னணியையும், குற்ற விவகாரங்களையும் காவல்துறை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகிறேன்.
மேலும், என்னைப் பற்றியும், சேரன் மகள் தாமினி பற்றியும் பத்மா தெரிவித்த கருத்துகளுக்காக, தகாத வார்த்தைகளுக்காக, அவதூறுகளுக்காக அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவிருக்கிறேன்.இந்த நிகழ்வுகளை தர்மபுரி சம்ப்வத்தோடு யாரும் தொடர்பு படுத்திப்பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து, முற்போக்குவாதிகள், இலக்கியவாதிகள், சமூல நலன் விரும்பிகள் யாரும் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.”என்று அமீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சேரன் மகள் காதல் விவகாரம்: அமீர் காட்டிய அதிரவைக்கும் ஆதாரம்
» சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல விருப்பம்!
» மூத்த வழக்கறிஞர் வீட்டில் சேரன் மகள் தாமினி
» காதலை கொச்சைப்படுத்தாதீர்கள்...
» சேரன் தனது மகள் தன் தவறை உணர்ந்து தன்னோடு வந்த சந்தோசத்தை மிக நெகுழ்சியாக ஊடகங்கள் முன் சாஸ்டாங்கமாக விழுந்து வெளிபடுத்தியுள்ளார்...!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum