Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
4 வயது சிறுவன் மீண்டும் அமெரிக்கா நகர மேயரானான்!
2 posters
Page 1 of 1
4 வயது சிறுவன் மீண்டும் அமெரிக்கா நகர மேயரானான்!
அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் உள்ள சிறிய நகரம் டார்செட். மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்த நகரின் மேயராக 3 வயது சிறுவனான ராபர்ட் பாபி டஃப்ட்ஸ் என்பவன் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டான்.டார்செட் நகருக்கு என தனி அரசோ, அரசு நிர்வாகமோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இந்த ஆண்டு மேயர் தேர்தலில் தற்போது 4 வயதாகும் ராபர்ட் பாபி டஃப்ட்ஸ் போட்டியிட்டான். இந்த தேர்தலுக்காக டார்செட் நகரில் உள்ள கடைகளில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டன.
1 டாலர் செலுத்தி நகர மேயராக யார் வர வேண்டும்? என்பதை மக்கள் வாக்கு பெட்டிகளில் எழுதி போட்டனர். இந்த பெட்டிகளில் உள்ள வாக்கு சீட்டுகள் அனைத்தும் ஒரு தொட்டியில் போட்டு நன்றாக குலுக்கப்பட்டன.துணியால் கண்கள் கட்டப்பட்ட ஒரு நபர் தொட்டியில் இருந்து ஒரு வாக்கு சீட்டை எடுத்தார்.
அந்த சீட்டில் தற்போதைய மேயராக உள்ள சிறுவனின் பெயரே இடம் பெற்றிருந்ததால் அவனே அடுத்த மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடுவர்கள் அறிவித்தனர்.தொடர்ந்து 2வது முறை டார்செட் நகர மேயரான மகிழ்ச்சியை ராபர்ட் பாபி டஃப்ட்ஸ் ஐஸ்கிரீம் சுவைத்தபடியே கொண்டாடினான்.
Minnesota town votes in mayor for a second term… an adorable 4-YEAR-OLD BOY
*************************************************************************************************
DORSET, Minn. — Supporters of the mayor in the tiny tourist town of Dorset can stuff the ballot box all they want as he seeks re-election. The mayor — a short guy — is known for his fondness of ice cream and fishing. And he’s got the county’s top law enforcement official in his pocket.Say hello to Mayor Robert “Bobby” Tufts. He’s 4 years old and not even in school yet.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பெற்றோர் கொடுமைப்படுத்துவதாக 7 வயது சிறுவன் பரபரப்பு புகார்
» தினசரி 40 சிகரட்டுகள் குடிக்கும் 2 வயது சிறுவன்
» 200 கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்திய 2 வயது சிறுவன்
» ஐதராபாத்தின் ஒருநாள் போலீஸ் கமிஷனரானான் 10 வயது சிறுவன்
» படம் பார்த்து தூக்கில் தொங்கிய 8 வயது சிறுவன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum