TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


காணாமல் போன கண்ட்ரோல் பேனல்

Go down

காணாமல் போன கண்ட்ரோல் பேனல் Empty காணாமல் போன கண்ட்ரோல் பேனல்

Post by logu Tue Apr 13, 2010 9:38 am

நண்பர்களே சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது கணினியில் வைரஸ் பிரச்சினை
காரணமாக கண்ட்ரோல் பேனலை திறக்க முடியவில்லை என கேட்டிருந்தார்
(உங்களுக்கு இப்போது தேவையில்லை என்றாலும் காப்பி எடுத்து
வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது உபயோகப்படலாம்) சரி இதையும் ஒரு
பதிவாக எழுதிவிடலாமே என்கிற முடிவு தான் இந்த பதிவின் நோக்கம்

சில
கணினிகளில் அட்மின் மட்டுமே கண்ட்ரோல் பேனல் திறக்கமுடியும் சில
நேரங்களில் வைரஸ் தொல்லையினாலும் கண்ட்ரோல் பேனல் முடங்கி விடக்கூடும்
அந்த நேரத்தில் ரிஜிஸ்டரியையும் சேர்த்து முடக்கிவிடும் ரிஜிஸ்டரி திறக்க
முடிந்த்தென்றால் சில மாற்றங்கள் மேற்கொண்டு சரி செய்துவிடலாம் சரி
ரிஜிஸ்ட்ரியை திறக்க முடியவில்லை அப்போது என்ன செய்யலாம்
-----------------------------------------------------------------------------------

Option Explicit

'Declare variables
Dim WSHShell, n, MyBox, p, t, mustboot, errnum, vers
Dim enab, disab, jobfunc, itemtype

Set WSHShell = Wscript.CreateObject("Wscript.Shell")
p = "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System\"
p = p & "DisableRegistryTools"
itemtype = "REG_DWORD"
mustboot = "Log off and back on, or restart your pc to" & vbCR & "effect the changes"
enab = "ENABLED"
disab = "DISABLED"
jobfunc = "Registry Editing Tools are now "

'This section tries to read the registry key value. If not present an
'error is generated. Normal error return should be 0 if value is
'present
t = "Confirmation"
Err.Clear
On Error Resume Next
n = WSHShell.RegRead (p)
On Error Goto 0
errnum = Err.Number

if errnum <> 0 then
'Create the registry key value for DisableRegistryTools with value 0
WSHShell.RegWrite p, 0, itemtype
End If

'If the key is present, or was created, it is toggled
'Confirmations can be disabled by commenting out
'the two MyBox lines below

If n = 0 Then
n = 1
WSHShell.RegWrite p, n, itemtype
Mybox = MsgBox(jobfunc & disab & vbCR & mustboot, 4096, t)
ElseIf n = 1 then
n = 0
WSHShell.RegWrite p, n, itemtype
Mybox = MsgBox(jobfunc & enab & vbCR & mustboot, 4096, t)
End If

-----------------------------------------------------------------------------------

மேலை உள்ள கோடிங்கை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad)
பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது regenb.vbs என சேமிக்கவும் இதில்
regenb எனபது பெயர் .vbs என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும்
வகையில் பெயர் கொடுத்து.vbs சேமித்துகொள்ளவும்

regenb.vbs என்கிற
பைலை இருமுறை கிளிக்கவும் உடனே உங்கள் கணினி ரீபூட் ( Restart) செய்ய
சொல்லும் அதன்படியே செய்யவும் இனி தங்கள் கணினியில் ரிஜிஸ்டரி Enable ஆகி
இருக்கும் இது வைரஸ் காரணமாக முடங்கி இருந்தாலும் அல்லது அட்மின் முடக்கி
இருந்தாலும் இரண்டையும் சரி செய்து விடும் (இதையே ரிஜிஸ்டரி Disable ஆக
மாற்றவும் பயன்படுத்தலாம்)

இனி இரண்டாவது கட்டமாக என்ன செய்யவேண்டும் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் அதற்கு இந்த வழிமுறையை பின்பற்றலாம்

----------------------------------------------------------------------------------

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoControlPanel"=dword:00000000

[HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoControlPanel"=dword:00000000

-----------------------------------------------------------------------------------

நான் முன்பு சொன்னது போலவே ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad)
பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது cpenb.reg என சேமிக்கவும் இதில் cpenb
எனபது பெயர் .reg என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில்
பெயர் கொடுத்து.reg சேமித்துகொள்ளவும், வழக்கம் போல இருமுறை கிளிக்கினால்
இதுவே ரிஜிஸ்டரியில் கண்ட்ரோல் பேனலை Enable செய்து விடும்.

சரி இத்தனை செய்த பின்பும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லை அதற்கு என்னதான் செய்வது அடுத்த வழிமுறையையும் பார்த்துவிடுவோம்

Start – Run and Type gpedit.msc
ஓக்கே கொடுக்கவும் இனி திறக்கும் விண்டோவில் User Configuration எனபதன்
கீழே உள்ள Administrative Templates என்பதை இருமுறை கிளிக்கி வலது பக்கம்
திறக்கும் விண்டோவில் Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்

காணாமல் போன கண்ட்ரோல் பேனல் C1

கீழே
இருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில்
Prohibit access to the Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்

காணாமல் போன கண்ட்ரோல் பேனல் C2

இனி
கீழே இருக்கும் படத்தை போல ஒரு புதிய விண்டோ திறந்திருக்கும் அதில்
படத்தில் உள்ளது போல Enable என்பதை தெரிவு செய்து அப்ளை கொடுத்து ஓக்கே
கொடுத்து கணினியை Restart செய்து விடுங்கள் இனி கண்ட்ரோல் பேனல் திறக்கும்


காணாமல் போன கண்ட்ரோல் பேனல் C3

சரி நண்பர்களே இனியும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லையா என்ன சரி கவலையை விடுங்கள் இன்னும் ஒரு வழிமுறையையும் பார்த்துவிடுவோம்
Start –Run – Type regedit

இந்த இடத்தை கண்டுபிடியுங்கள் ஒன்றும் சிரமம் இருக்காது
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System

என்ன
நண்பர்களே System என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் அப்படியே வலது பக்கம்
பாருங்கள் NoDispCPL என இருக்கிறதா அதை இருமுறை கிளிக்கி திறக்கும்
விண்டோவில் ஜீரோ (0) என மாற்றிவிடுங்கள் இனி நிச்சியாமாக கண்ட்ரோல் பேனல்
திறக்கும்

காணாமல் போன கண்ட்ரோல் பேனல் C4
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல' சிங்கள பௌத்த வெறிபிடித்த இனவழிப்பு வெறியன் கோத்தபாய ராஜபக்ஸ
» ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆபரேஷன்
» பிரதமர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறார்: ஹசாரே
» சோலார் பேனல் மோசடியில் சிக்கும் தாமிரபரணி கதாநயாகி பானு
» சோலார் பேனல் மோசடி பணத்தை பங்கு போட்ட நடிகர் மம்முட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum