TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பொதுஅறிவு

4 posters

Go down

பொதுஅறிவு Empty பொதுஅறிவு

Post by மாலதி Sun Jul 28, 2013 7:17 am

பொதுஅறிவு 1044376_533511356709232_1487560534_n
 பொதுஅறிவு:-
*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பொதுஅறிவு Empty Re: பொதுஅறிவு

Post by KAPILS Sun Jul 28, 2013 5:54 pm

நன்றி தோழி ........அறிவிப்பு அறிவிப்பு 
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

பொதுஅறிவு Empty Re: பொதுஅறிவு

Post by Muthumohamed Sun Jul 28, 2013 5:59 pm

நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு 
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

பொதுஅறிவு Empty Re: பொதுஅறிவு

Post by ஜனனி Sun Jul 28, 2013 6:56 pm

நன்றி
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

பொதுஅறிவு Empty Re: பொதுஅறிவு

Post by மாலதி Thu Aug 01, 2013 7:39 am


அரிய தகவல்கள் :

மனித கண்கள்
ஒரு டிஜிட்டல்
கேமிராவாக இருந்தால்
அது 576
மெகா பிக்சலுக்கும்
அதிகமாக செயல்படும்!.

) பிரபல
பொழுதுபோக்கு தளமான
டிஸ்னிலாண்ட் 17
நாடுகளை விடப்
பெரியது!

பேஸ்புக்க விட ட்விட்டர்
பக்கம் எடுத்துக்கொள்ளும்
டேட்டா யூஸ்சேஜ்
அளவு குறைவு

ஏசு பிறப்பதற்கு முன்
இருந்த வயதான மரங்களில்
14 மரங்கள் இப்பவும்
இருக்காம்!!. உடலின் மிக
வலிமையான
சதைப்பகுதி "நாக்கு"

ஆங்கில கீபோர்டில்
ஒரே வரிசையில் அதிக
எழுத்துக்கள்பயன
்படுத்தப்படும்
ஒரு சொல்"TYPEWRITER"

அதே போன்று இடது கைய
மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

வானத்தை நிமிர்ந்து பார்க்
இயலாத
ஒரே விலங்கு"பன்றி"

Sixth Sick Sheik's Sixth Sheep's Sick -
இதுவே ஆங்கிலத்தில்
மிகவும் கடினமான "Tongue
Twister"
7. 111,111,111 ஐ திரும்ப
111,111,111 ஆல் (111,111,111 x
111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற
விந்தையான
கூட்டுத்தொகை வரும்.

. எப்போதும்
கெட்டுப்போகாத
ஒரே உணவு "தேன்"

தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்­
கு முன்பே சிகரெட்
லைட்டர் கண்டுபிடிக்கப்ப­
ட்டது

உலகில் மனிதர்கள்
அதிகமாக
இறப்பதற்கு காரணமாகும்
விலங்கு - கொசு

தும்மும்
போது 'நன்றாய் இரு"
"இறைவனுக்கு நன்றி"என்ற
லக் கேட்டிருப்போம்.,
ஆமாம் உண்மையில்
தும்மும் போது இதயம்
ஒரு 'மில்லி செகண்ட்'
நிற்குதாம்....•

11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர்
மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர்
சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15
நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய
பெயர் இலங்கை.

• காந்திஜி முதன்முதலில் சென்ற
வெளிநாடு இங்கிலாந்து.

• கைரேகைகளை வைத்து அடையாளம்
கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம்
நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற
அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.

• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.
• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல்
நாடு ஜெர்மனி.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற
சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள"திரு
வானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

ulakil 50% சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள்
விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற
மனிதனின் அடிப்படைத்
தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ்
நாட்டு தத்துவஞானி ரூஸோ.

poomiyin vaalnaal மில்லியன் ஆண்டுகள்
என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஜூடோ என்ற மற்போர்க்
கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச்
சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248
கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய
பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப்
போவதை முன்கூட்டியே அறிவிக்கும்
கருவி சீஸ்மோகிராஃப்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில்
முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..



மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பொதுஅறிவு Empty Re: பொதுஅறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum